Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Kaalee

புதிய உறுப்பினர்கள்
 • Posts

  56
 • Joined

 • Last visited

Everything posted by Kaalee

 1. உடையார் அண்ணை, தலையங்கத்துக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் ? "மரணத்தில் மீண்டும் தங்கள் இருப்பை உறுதி செய்து, வார்த்தையாடி மகிழ்பவர்கள் மறுபக்கம். மரணமானவரின் குடும்பத்தை ஆற்றுப்படுத்துவதை விட்டுவிட்டு, அந்தக் குடும்பத்தைச் சின்னாபின்னமாக்கித் தனிப்பட்ட கோபதாபங்களை ஒருசிலர் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றுமறியா அப்பாவிமக்கள் தான் இவர்களின் பொறியில் சிக்கி பலியாகுகிறார்கள். நாங்கள் மதிக்கும் இங்குள்ள சமூக நலன் விரும்பும் கல்விமான்கள், பெரியவர்கள் சிலர் குறிப்பிட்டது போல ‘இந்தக்கூட்டம்’ இருக்கும் வரை தமிழ் சமூகம் இந்த மண்ணில் ஒருநாளும் உருப்படாது என்பதை மீண்டு உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் கூடாததிலும் ஒரு நல்ல விடயம் என்னவென்றால் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள், சந்தர்ப்பவாதிகள் யார் என்பதை எல்லாம் புரிந்து கொள்ள கொரோனா வைரஸ் தமிழ் சமூகத்திற்கு, குறிப்பாக அடுத்த தலைமுறையினருக்கு நல்லதொரு சந்தர்பத்தைத் தந்திருப்பதுதான். " கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார் ?
 2. மம்முட்டியின் மகன் Dulquer Salmaanனின்  Twitte பற்றி, ஏன் யார் ஒருவரும் யாழ் களத்தில் பேசவில்லை ?

   

 3. "தமிழர்களுக்கு அறிவுரை சொல்லத்தான் ஆயிரம் வந்தேறிகள் வந்து நிற்கிறது" தமிழன் சொல்லுறதை எந்த தமிழன் கேட்க்கிறான். யாரும் வந்தேறிகள் சொல்லுறதைதான் தலையில்வைத்து கொண்டாடுகிறார்கள் அது எந்த துறையை சேர்ந்தவர்கள் என்றாலும் . தமிழ்நாட்டில் ஊரடங்கால் அன்றாடம் காச்சி மக்கள் படும் துயரங்களை மறைப்பதற்க்காக 1 1/2 மாதங்களுக்கு முன்பு பேசியதை தோண்டியெடுத்து வெளியிட்டு உள்ளார்கள். முதலில் மதுவந்த்தியின் பேச்சு இப்போது ஜோதிகாவின் பேச்சு. ஒவ்வொருமுறையும் ஏதாவது பெரிய பிரச்சனைகள் வரும்போதும் அவற்றை மறைப்பதற்காகவும் / மழுங்கடிப்பதற்க்காகவும் இவ்வாறான உணர்வுகள் (சாதி, சமைய, இன,தனிமனிதன் }சம்பந்தமான சிறு controversy உருவாக்கப்படும் ஆண்டாண்டுகாலமாக அரசாங்கள் செய்யும் வேலை இது. இங்கே இணைக்கப்பட்டுள்ள youtpe களில், யோதிகாவுக்கு எதிராகவோ அல்லது சார்பாகவோ பேசுபவர்கள் எல்லாம், ஒன்றும் சமயத்தின்மீதோ அல்லது இனத்தின்மீதோ உள்ள பற்றால் பேசவில்லை, மாறாக எவாறு தங்கள் youtupe சேனலை பிரபல்யம் ஆக்கி அதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பதே அவர்களின் நோக்கம். இது விளங்காமலோ அல்லது விளங்கிக்கொண்டபின்நாளோ எமது முடிவுகளில் இருந்து மாறமுடியாமல் குத்திமுறியிறம். தயவுசெய்து நெடுக்காலைபோற அண்ணையும் , குமாரசாமி அய்யாவும் யோதிகா பேசிய வீடியோவை பொதுமனித பார்வையில் மீண்டும் ஒருக்கா பார்க்கவும். அடுத்த controversy ரெடி - தமிழ்நாட்டில் பரப்பப்படும் "கம்யூன்"எனும் கன்றாவி வாழ்கைமுறை
 4. “இவரை தொட்ட நீ கெட்ட”... ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த திரெளபதி இயக்குநர்...! போங்க தம்பி எப்பபாரு காமடி பண்ணிக்கிட்டு
 5.  எல்லாருக்கும் வணக்கம் ,
   கடந்த 7 - 8 வருடங்களாக களத்தை எட்டிப்பார்த்துகொண்டு இருந்தநான் இப்பொழுதுதான் களத்தில்   இறங்கியிருக்கிறேன் ஒரு ஆடடம் போட.      

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.