• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அகத்தான்

புதிய உறுப்பினர்கள்
 • Content Count

  86
 • Joined

 • Last visited

Community Reputation

21 Neutral

About அகத்தான்

 • Rank
  புதிய உறுப்பினர்

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. ஆய்வணுகுமுறையில் இரு வகையுண்டு, மூன்று வகையுண்டு, பத்து வகையுண்டு என்பது நம் அறிவையும் வசதியையும் பொறுத்தது. எனது முயற்சி இத்தனையாவது என்று முடிவு கட்டுவதும் அத் பற்றிய அறிவு சார்ந்ததே. நன்றி.
 2. " கல்வெட்டில் தமிழ், அரபு மற்றும் கிரேக்க மொழிகளேயுள்ளன" - மன்னிக்கவும், அவை சீன, தமிழ், பர்சிய மொழிகள். As of Wikipedia: “The Galle Trilingual Inscription is a stone tablet inscription in three languages, Chinese, Tamil and Persian, that was erected in 1409 in Galle, Sri Lanka to commemorate the second visit to the island by the Chinese admiral Zheng He.” See the Tamil in 1409, in Galle, Sri Lanka in an international event !!!!
 3. பார்த்துவிட்டீர்களா, எடுத்துப் போட்டிருக்கலாமே. “க” ஏன் தமிழின் முதலெழுத்தானது. Part 6: https://youtu.be/78-wrh40sFg
 4. வந்து குடியேறியவர்கள்தான் வந்தேறி. இதில் பற்றும் வெறுப்பும் எங்கேயிருக்கிறது? அது உங்கள் பார்வை. there are 360 degree of view in just one plane. ஒருவர் போட்டிருக்கும் கண்ணாடியின் நிறமே பார்க்கும் பொருளுக்கும். எந்த மொழியையும் வெறுக்க இயலாது, எல்லாமொழிகளும் தமிழின் பிள்ளை மொழிகளே. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே கொள்கை. சம்ஸ்கிருதம் என்பது refined language என்று அவர்களே சொல்லியிருக் கிறார்கள். Refined oil from crude oil. Refined language from what? அங்கு இருந்த பல மொழிகளின் சேர்க்கைமொழியே சமஸ்கிர்தம். இன்று ஹிந்தி உருவானதைப் போலவே அன்று ஆள்பவர்களால் சம்ஸ்கிருதம் உருவாக்கப்பட் டது. சிங்களமும் அவ்வாறே உருவாக்கப்பட்டது. சம்ஸ்கிருதம்: பெயரே தமிழில்தான் உள்ளது. சமஸ்கிருதச் சொற்களுக்கு தமிழ்மூலமே பொருள் உண்டு. சமைச்ச (உருவாக்கப்பட் ட) கிரந்தம் => சமஸ்கிர்தம். yaalpaanam => Jaffna, for example. "எல்லாம் வாய்மொழியாகவே தலைமுறையாக" கடத்தப்பட்டது பழந்தமிழே. பாணினி இலக்கணம் அமைத்து "உருவாக்கியதே" சமஸ்கிர்தம். காலியிலிருக்கும் கல்வெட்டில் தமிழ், அரபு மற்றும் கிரேக்க மொழிகளேயுள்ளன. சிங்களம் அப்போது ஆட்சிமொழியாகக் கூட இருக்கவில்லை. மகாவம்சத் தோடுதான் "சிங்க" எனும் சொல்லே உருவானது சிங்கத்திலிருந்து வந்தவர்கள் என்று பேக்காட்ட. சிகலம் என்பதே ஆதிப் பெயர். "சிகல ஊருமய" விலே உண்மையிருக்குதே. சீகலம், ஊரு, மயம் எல்லாம் என்ன சொல். அயன்ன, ஆயன்ன என்று ஏன் சொல்லுகிறார்கள். "அ" என்னு, "ஆ" என்னு என்னும் அசல் தமிழிலேதானே அரிவரி படிக்கிறார்கள். "படித்த நினைவு. " - கற்றது கைமண்ணளவுதானே. "வேதங்கள் எல்லாம்"ஆதித் தமிழருடையவை. "அவர்கள்" நமக்குச் சொன்ன கதைகளையே நாம் இன்னும் தொடர்கிறோம். தேவநேயப் பாவாணர் செய்த தமிழ் ஆராய்ச்சியைப்பற்றி யாரும் கூற மாட்டார்கள், வெள்ளக்காரன் சொன்னதை மட் டும் repeat பண்ணுவோம். வெள்ளக்காரனுக்கு அடியெடுத்துக்கொடுத்ததே அதிகாரத்திலிருந்த "இவர்கள்"தானே தேவநேயப் பாவாணரின் ஆய்வுப்படி, சமஸ்கிர்தம், லத்தின், கிரேக்கம் எல்லாம் பழந் தமிழின் திரிபே. இதை யார் பொருட்படுத்துவார். மொழிக் குடும்பம் என்று யார்வகுத் தார்கள் - வெள் ளக் காரரே. உண் மையில் அப்படியொரு பிரிவு இருந்ததா. வசதிக்கேற்ப பிரிப்பு. இந்து எனும் சொல் எந்த வேதத்திலும் இல்லை. இதற்குப் பதில் இல்லையே.
 5. “தமிழை ஆய்வுசெய்வதற்கு சமஸ்கிருதம் இன்றி இயலாது” - என்பதற்கான ஒரு பதில் விளக்கமே இது: முதலாவதாக, அசோகனின் ( 268 to 232 BCE.) கல்வெட்டில் சமஸ்கிர்தம் இல்லை. அதாவது சமஸ்கிர்தம் அப்போது இருக்கவில்லை. இந்து எனும் சொல் வேதகாலத்தில் இல்லை. இங்கு, நவீன சிந்தனை என்னும் பெயரில் பிராமணியம் பாதுகாக்கப்படுகிறதா எனும் ஐயம் எழுகிரது. இந்து ஞான மரபு என்று சொல்வது சுத்த அபத்தம். “இது வெறும் மத வழிபாடு மட்டும் அல்ல. இதில் தத்துவம் உள்ளது. அழகியல் உள்ளது. இலக்கியம் உள்ளது. உங்களுக்கு மத நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட இதுவே உங்கள்பல்லாயிரம் ஆண்டு கால சிந்தனை மரபு.” – இது தமிழர் மரபு, வந்தேறிகள் தம்முடையவை என்று உரிமை கோருகிறர்கள். அப்படி உறுதியான அடித்தளமிட்டுவிட்டார்கள். இதிலிருந்து விடுபட்டுச் சிந்திப்பது பெரும்பான்மையான அடிமைப்பட்டவர்களுக்கு கடினமாயிருக்குது, முயற்சிகள் போலிவாதமாகத் தெரிகிறது. “தமிழை ஆய்வுசெய்வதற்கு சமஸ்கிருதம் இன்றி இயலாது. தமிழ் மட்டுமே தெரிந்த தமிழாய்வாளன் தமிழின் பெரும்பகுதியை இழந்துவிடுகிறான்” சம்ஸ்கிருதத் தின் பெயரே தமிழில் தானய்யா உள்ளது. “சம்ஸ்கிருத வாக்கு” என்பதே அதன் பெயர். வாக்கு அசல் தமிழ் சொல்லே. சமஸ்கிருதத் தில் வாக்கு என்றால் என்ன என்றே தெரியாது. சம்ஸ்கிருதத்தின் அத்தனை சொற்களுக்கும் தமிழில் தான் பொருள் உண்டு. தன் பெயருக்கே பொருள் கூறத் தெரியாத மொழிதான் சமஸ்கிருதம். “வாக்கு” என்றால் வாயிலிருந்து ஆக்கப்படுவது. வாய் தமிழ் சொல். ஆனால் Monier Williams சொல்கிறார் வ என்றால் blow என்று. அட, அதுக்கும் வாய் தானே வேணும். தமிழிலிருந்து விலத்துவதே அவர்களின் கூட்டு முயற்சி. இது எந்த நாளும் முடியாது. ஒரு நாளைக்கு மாட்டித்தானே ஆகணும். “தமிழும் சம்ஸ்கிருதமும் நெடுங்காலம் ஒன்றை ஒன்று உண்டு வளர்ந்தவை.”- இதிலே தெரிகிறதல்லவா. “ஒன்றில்லாமல் ஒன்றில்லை” என்று ஏன் சொல்லவேன்டும். “உனக்கும் பாதகமில்லாமல் எனக்கும் பாதகமில்லாமல்” எனும் சிறுபிள்ளை வாதம்! அசோகனின் ( 268 to 232 BCE.) கல்வெட்டில் சமஸ்கிர்தம் இல்லை. அதாவது சமஸ்கிர்தம் அப்போது இருக்கவில்லை. “ஜோர்ஜ் எல்ஸ்ட் அவர்களின் கருத்தை வைத்து ஜெயமோகன் கூறிய அபிப்பிராயம்”. வேதத்தில் விஞ்ஞானம், மற்றும் எல்லாம் இருக்குது என்று புளுகுபவர்கள் ஏன் வேற்று நாட்டவரை, ஜோர்ஜ் எல்ஸ்ட், அழைக்கவேண்டும் உதவிக்கு. இங்கு சமஸ்கிருத விற்பன்னர் இல்லையா. எல்லாம் இருக்கும் வேதம் எங்கு போயிற்றுது. வெள்ளக்காரன் சொன்னால் நல்லாவே எடுபடுமே. Wikipedia வில் எல்லா இடமும் இவர்கள் வெள்ளக்காரனையே உதவிக்கு அழைக் கிறார்கள். வெள்ளக்காரன் ஆளும் போது, ஆட்கணக்கெடுப்பதற்கு, இங்கு (இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை), இஸ்லாமியர், கிறிஸ்தவர் என்றும், மற்றும் நூற்றுக்கணக்கான சமயக்குளுக்களும் இருந்தன. இந்த நூற்றுக்கணக்கான சமயக் குளுக்களையும் ஒரு சாக்கில் போட்டுக்கட்டி இந்து என்று பெயரிட்டான். அப்படி இடையில் வந்த பெயரை ஆதிப்பெயர் என்று சொல்வது தவறில் லையா? ஹிந்து என்பது சிந்து நதியை பாரசீகர் அழைத்தமுறை, அதுவே இந்து வாகியது, அந்தப்பெயரையே வெள்ளக்காரன் பயன்படுத்தினான். ஹிந்து எனும் பெயரையே வந்தேறிப் பிராமணர்களும் பாவித்தார்கள். ஏனெனில் அவர்களும் வந்தவர்களே. இங்கு இருந்தவர்களெண்டால் இங்கத்தைய பெயரான பாரதம் என்று சொல்லியிருக்கவேணுமே. அடிமைகளும் அதையே பாவிக்க வைத்தார்கள், இன்றும் பாவிக்கிறார்கள். இந்து எனும் சொல்லை வேதம், மந்திரம், சுலோகம் எதிலும் காட்ட முடியுமா? 1. வேதங்கள். 2. மூன்று தத்துவங்கள். (பிரஸ்தான திரயம்) கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம். 3. ஆறு தரிசனங்கள். சாங்கியம், யோகம், நியாயம், வைஷேடிகம், பூர்வமீமாம்சம், உத்தர மீமாம்சம். 4. ஆறு மதங்கள். சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம். இவை எவற்றிலும் ஹிந்து, இந்து எனும் சொல் இல்லவேயில்லை, பிற்காலத் தில் செருகப்பட் டாலொழிய. “அதற்குள் இந்தியச் சிந்தனை மரபின் தாக்கம் ஏற்படத் தொடங்கிய பிறகுதான்” இந்தியச் சிந்தனை மரபு: இது எங்கிருந்தோ வந்த வேறொன்றாகக் காட்ட முனைகிறார். அதை நம்மவர்களும் ஏற்க முனைகின்றனர். “சிந்தனைகளுக்கு அடிப்படையாக அமைபவை ஊகங்கள். Hypothesis. அவற்றை உருவாக்குவது வாழ்க்கைத் தரிசனம். பிரபஞ்ச தரிசனம். அவை பண்பாட்டால்உருவாக்கப்பட்டு நெடுங்காலமாக மெல்ல மெல்ல வளர்ந்து வந்தவையாகவே இருக்கும்”. இதை இங்கு வந்தேறும் போது கொண்டிருந்தார்களா. அப்படியாயின் சொந்த இடத்திலும் அந்த சிந்தனைகளின் சுவடுகள் இருக்கணுமே! இருந்திருந்தால் ஏன் ஜோர்ஜ் எல்ஸ்ட் "இந்தியா" என்று ஒன்றுக்குப் பின்னர்தான் அதைக்கண்டார்? “இன்றுகூட நாம் பெயர் வைப்பதற்கு சமஸ்கிருதப் பெயர்களைத்தான் தேடுகிறோம். இதனை வாசித்துக் கொண்டிருக்கும் பலருடைய பெயர் சமஸ்கிருதக் கலப்பால் ஆனவைதான்”. – Chinese களின் பெயர்களில் பாதி ஆங்கிலப் பெயர் - புரியுமா காரணம். ஜெயமோகன், தமிழையும், தமிழரையும் அழித்த பிராமணியத்துக்கு, நவீன எழுத்து எனும் போர்வையில் வக்காலத்து வாங்குகிறாரா. அவர் தனது கடமையை செவ்வனே செய்கிறார், விழிப்பாயிருக்க வேண்டியது நாங்களே.
 6. "எதையும் திருடவும் இல்லை அழிக்கவும் இல்ல" பல நாடுகளின் (Egypt, Sumerian, Indus Valley) தொல்பொருட்கள், பழந்தமிழ் ஓலைச்சுவடிகள், ஆதிச்ச்நல்லூர் தொல்பொருட்கள், பழைய சமஸ்கிர்த ஓலைச் சுவடிகள் என்பன Berlin, London Museum களுக்கு எப்படி வந்தது? முக்கியமாக மதுரை மீனாட்சியமன் மூக்குத்தி, Kohinoor வைரம் எங்கே இருக்குது? யாழ்ப்பாண நூலகம் தானாக எரிந்ததா? பாரசீக கலாச்சாரம், நூலகம் எப்படி அழிந்தது? சிந்து வெளி எப்படி அழிந்தது? இந்தியவில் நாலந்தா எப்படி அழிந்தது? திருகோணமலையில் கோட்டையில் ஒரு சிலையின் உடைந்த துண்டு தலைகீழாக கல்லாக, தானாகவே வந்து ஒட்டிக் கொண்டதா?
 7. யாழ்கள உறவுகளே, நான் இஙுகு வந்து கிட்டத் தட்ட ஒரு மாதமே ஆகிறது. எனது ஏதாவது ஒரு பதிவில் சாதியக் கோட்பாட்டை ஆதரித்து எழுதியிருக்கிறேனா? “தமிழ் சிந்தனையாளர் பேரவை என்று Dr pandian (Physics), இவைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் சொல்வதன் அடிப்படையான விடயங்கள் சரியானதே, எல்லாம் சரியென்று எடுக்கத் தேவையில்லை. அதுபற்றி விவாதியுங்கள். ” - இதுதான் நான் எழுதுயது. ஒருவர் வருவதும் எழுதுவதும், நிறுத்துவதும் அவரவர் சொந்த விருப்பம். மற்றவருக்கு ஏன் முத்திரை குத்தவெண்டும். As Tulpen said : “வளர்ந்து வரும் புதிய அறிவியல் காலத்தின் நிஜத்தை ஏற்றுக்கொள்வதால் நாம் ஒன்றும் தாழ்ந்து போய்விடப்போவதில்லை.” - இதில் ஜனநாயகம், நீதி, நியாயம், பக்கச்சார்பின்மை, தாக்குவதற்கு கூட்டுச்சேராமலிருத்தல், தனிப்பட்ட ஒருவரைத் தாக்காமல் விடயத்தைத் தாக்குதல் என்பனவும் அடங்கும். “இன்றைய அறிவியல் வளர்ச்சியடைந்த காலத்தில்” இவைகளை மறுப்பதுதானய்யா மூடப்பழக்கம்.
 8. உங்களின் இந்த பார்வை, அதாவது view, கோணம், just ஒரு கோணம் மட்டுமே. எல்லாக்கோணங்களிலும் ஒரேமாதிரித்தான் தெரியும் என முடிவு செய்வது தவறில்லையா? There are 360 degrees in just one plane. In three dimension, there are millions of views for the “samething”. wow, பாவம் அந்த மூன்று தெய்வங்கள்!
 9. தமிழ் சிந்தனையாளர் பேரவை சாதிக்கோட்பாட் டுக்கு, பிராமணியத்துக்கு எதிரானவர். அரைகுறையாகப்பார்த் துவிட் டு கருத்து சொல்வது தவறில்லையா. Hunter, Miller, Woods, Carpenter, Smith, Thatcher, etc. எல்லாம் குலத் தொழிற்பெயர்களே. அங்கு சாதிப்பாகுபாடு இல்லை. இங்கு குலத் தொழில் சாதியாக மாற்றப்பட் டது வந்தேறிப்பிராமணிகளால்.
 10. பொதுவாக: High School Physics: ஒரு சதுரத்தின் நான்கு மூலைகள் A,B,C,D க்கு ஒவ்வொன்றாக நான்கு electrostaic charge கள் நிலைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. சதுரத்தின் மையம் O வில் இன்னொரு electrostatic charge வைக்கப்பட்டுள்ளது. சதுரத்தின் பக்கங்கள் மீட்டரோ, கிலோமீட்டரோ பரவாயில்லை. electrostatic charge இன் அளவு சிறியதோ, பெரியதோ, சமனானதோ, இல்லையோ பரவாயில்லை. இந்த அமைப்பினால், மையத்திலுள்ள electrostatic charge ஒரு விசைய அனுபவிக்கும், zeroவோ, இல்லை வேறெதுவோ. அது போல மற்ற electrostatic charge களும் ஒரு விசையை அனுபவிக்கும். இந்த விசையினால் O வில் உள்ள charge அசைந்து வேறொரு இடத்தில் நிலை கொள்ளும். அசையும் தூரம் பெரிசோ சிறிசோ என்பது பொருட்டல்ல, அது அசையும். இப்புதிய இடத்தை X என்போம். இப்போது, மூலைகளிலுள்ள ஏதாவதொரு charge ஐ சிறிதளவு நகர்த்தினால் X இல் உள்ள charge, தொடர்ந்து X இல் இருக்குமா அல்லது வேறொரு புதிய இடத் துக்கு நகருமா? நகரும்! இது charge க்கு மட்டுமல் ல, mass - திணிவுக்கும் பொருந்தும். இப்போது charge களை, mass உள்ளதாகப் பார்த்தால், விளைவு, கூட்டு விளைவாக இருக்கும். அதாவது, X இல் உள்ள mass இன் gravitational field உம், electromagnetic field உம் மாறுபடும், பெரிசோ, சிறிசோ. இது அறிவியல்! கிரகத்துக்கு gravitational field உம் இருக்கு, சொந்தமாக electromagnetic field உம் இருக்கு. ஒவ்வொரு உயிரினத்துக்கும் gravitational field உம் இருக்கு, சொந்தமாக electromagnetic field உம் இருக்கு. ஒரு கிரகம் அசைந்தால் அது மற்றக் கிரகங்களைப் பாதிக்கும், பெரிசோ, சிறிசோ, உயிரினமோ, கல்லோ. இது அறிவியல் இல்லையா? கிரகக் கொள்கையின் படி, சூரியன், சந்திரன் எல்லாம் கிரகமே, வெகு தூரத்திலிருக்கும் star உம் ஒரு வகையில் கிரகமே. மூளை, computer என்பன இயங்குவது மின்னோட்டத்தினால் (இது புது விடயமல்ல!) Computer இலுள்ள chip கணிப்பைச் செய்வது electric pulse ஐப் பாவித்து (இது புது விடயமல்ல!) மின்காந்த அதிர்வினால் computerஐ செயலிழக்கச் செய்யமுடியும். அணுவெடிப்பு, சூரியனில் ஏற்படும் coronal mass ejection (CME) என்பன பெரிய மின்காந்த அதிர்வை ஏற்படுத்தும். இவை அந்த ஏரியாவிலுள்ள சகல electronic chip களையும் செயலிழக்க வைத்துவிடும். Coronal Mass Ejections | NOAA / NWS Space Weather ... Coronal Mass Ejections (CMEs) are large expulsions of plasma and magnetic field from the Sun's corona. They can eject billions of tons of coronal material and carry an embedded magnetic field (frozen in flux) that is stronger than the background solar wind interplanetary magnetic field (IMF) strength. மூளை இயங்குவது மின்னோட்டத்தினால். Queensland Brain Institute: https://qbi.uq.edu.au/brain-basics/brain/brain-physiology/how-do-neurons-work#:~:text=Nerve impulses are the basic,other neurons (Fig 1). The key difference between neurons and glia is that neurons are ‘excitable’. This means that they produce electrical events called action potentials, which are also known as nerve impulses, or spikes. Nerve impulses are the basic currency of the brain. They allow neurons to communicate with each other, computations to be performed, and information to be processed. //////////// TMS therapy : மூளையில் உள்ள (nerve cells) நரம்பு செல்களைத் தூண்டுவதற்கு மின்காந்தம் பாவிக்கப்படுகிறது. Transcranial Magnetic Stimulation (TMS) | How Does TMS Work TMS therapy involves the use of very short pulses of magnetic energy to stimulate nerve cells in the brain. First used in 1985, TMS therapy has been used by researchers around the world to help understand the function of different parts of the brain. மின்காந்த அதிர்வில் ஏற்படும் மாறுதல் மூளையின் செயற்பாட்டைப் பாதிக்கும்! பாதிப்பு பெரிசோ சிறிசோ என்பது பொருட்டல்ல.
 11. "சுகாதார அமைப்புக்களும்" , ..... "தொண்டு நிறுவனமும்" இதுக்கென்று வேறொரு திரி தொடங்கி எழுதுங்கள் அவர்கள் ஏன் “yes” என்று சொல்லவில்லை, என்று "புரிந்துகொண்டு" ஏற்றுக்கொள்கிறேன் தாராளமாக.
 12. விவாதக் கருப்பொருள் "பாதிக்குமா இல்லையா". வேறு எங்கும் அலையக் கூடாது. கோர்ட்டில் வெல்வது இங்கு கருப்பொருளல்ல. கோர்ட்டில் யாரும் வெல்லலாம். வெற்றி, வாதத் திறமையைப் பொறுத்தது , நிஜத்தைப் பற்றியதல்ல. மாட்டைப் பற்றி மட்டும் பேசுங்கள், மரத்தைப் பற்றிப் பேசுவது, திசை திருப்பல். Fact: Question: does it cause cancer? - yes! Thats all your honor! நன்றிகள் "விஞ்ஞான விடயங்கள் என்றால் பல்கலைக்கழகங்களினால் வெளியிடப்படும் யூரியூப் காணொளிகள், பெயர்பெற்ற நிறுவனங்களால் வெளியிடப்படும் காணொளிகள் மட்டும்தான் பார்ப்பேன். " இது எந்தப் பல்கலைக் கழகத்தால், நிறுவனத்தால் வெளியிடப்பட்டது, ஐயா?
 13. இங்கு கருப் பொருள் "classifications " அல்ல. Question: does it cause cancer? - yes! நல்லது.
 14. நான் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன். எனது வீடியோ பார்த் தீர்களா? திரி இது தான் “க” ஏன் தமிழின் முதலெழுத்தானது.