Jump to content

Sanchu Suga

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Content Count

    51
  • Joined

  • Last visited

Community Reputation

42 Neutral

About Sanchu Suga

  • Rank
    புதிய உறுப்பினர்

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

  1. நிலாமதி, நீண்ட நாட்களாக இணையத்தில் இருக்க முடியாத அளவுக்கு வேலைகள் வந்து கொண்டே இருந்தன. புயல் மழையோடு சற்று ஓய்வு கிடைத்திருக்கிறது. கவனமாக இருக்கிறேம். நுளம்பு பெருக்கம் புயல் மழையின் பின் மிகவும் அதிகமாகி உள்ளது.
  2. எனக்கும் மகிழ்ச்சி. உங்கள் கருத்திற்கு நன்றி.
  3. உடலுக்கு தீங்கான அசேதன பொருட்களை பயன்படுத்தி கேக்கினை (குதப்பி) நிறமூட்டாமல் இயற்கையில் கிடைக்கும் பழங்கள் மற்றும் மரக்கறி சாயங்களை பயன்படுத்தினால் வித்தியாசமான சுவையாகவும் இருக்கும் & ஆரோக்கியமானதாகவும் அமையும்.
  4. பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. இதெல்லாம் சின்ன மரம். இதை விட பெரிய மரங்களே சின்னனில ஏறி இருக்கிறேன் நீங்கள் பலா மரத்தில் ஏறி விழுந்த கதையை ஏறக்கனவே யாழில் வாசித்ததாக ஞாபகம். இடையே கொஞ்சம் வேலைப்பழு. அது தான் வர முடியவில்லை.
  5. யூரியூப்பில் தமிழ் மொழியை தெரிவு செய்தால் காணொளிகளின் தலைப்பு எல்லாம் தமிழிலேயே வரும் படி மாற்றிவிட்டேன். இனி வரும் காணொளிகளை மறக்காமல் கட்டாயம் தமிழிலும் போடுகிறேன். //என்ன மா மரத்திலிருந்து தண்ணி வருது, எதற்கும் ஒரு உண்டியல் வைக்கவும், சனம் அள்ளுப்பட போகுது அதிசயத்தை பார்க்க.// கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே என்று செய்தது அது. "எல்லாம் பேய்க்காட்டு வேலை" என்று வீட்டிலிருக்கும் பெரிசுகளே சொல்லிவிட்டார்கள். யாழில் தொடர்ந்து இணைப்பதில் சின்ன தயக்கம். உங்கள் ஆதரவுக்காக என்று எவ்வளவு நாளைக்குத்தான் கேட்பீர்கள் என்று யாராவது கோபப்பட்டாலும் என்று தான். இப்போது யூரியூப்பில் த
  6. நானும் பார்த்திருக்கிறேன். பெரிய குடை போல மண்ணிறத்தில் மழைக்காலத்தில் வரும். அது விசத்தன்மை கொண்டது எனவும் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் சைவத்துக்கு மாறினீர்கள்? கப்பி சத்தத்தை அலாரம் மாதிரி யோசித்து எழும்பி படிக்காமல் எண்ணை ஊற்றி அடக்கியிருக்கிறியள் எவற்றில் கவனம் எடுக்க வேண்டும் என்று கொஞ்சம் விபரமாக் சொல்லலாமே?
  7. சில வருடங்களின் முன் ஒரு முகப்புத்தகபதிவில் கறிகளுக்குள் போடும் கறிவேப்பிலைகளை சாப்பிட கூடாது எனென்றால் கறிவேப்பிலைக்கு நச்சு தன்மைகளை உறிஞ்சும் திறன் உண்டு. அது காய்கறிகளில் உள்ள நச்சுக்களை உறிஞ்சுவதால் கறிக்குள் போட்ட கறிவேப்பிலை சாப்பிட கூடாதென்று இருந்தது.அதிலிருந்து உண்பதில்லை. அந்த தகவலின் உண்மை தன்மை தெரியாது. பச்சையாக கறிவேப்பிலை சாப்பிடும் பழக்கம் இருக்குறது என்பதால் இதை தவிர்த்தே உண்பேன்.
  8. நன்றி. கைத்தொலைபேசியில் யூரியூப் லிங்கை எடுத்து யாழில் போட்டால் Embed வியூ வராது. Desktop இல் போட்டால் வருகிறது.
  9. பாம்புகள் எங்கள் இடத்தில் அதிகம். அதற்காகவே சில "கினி கோழி" களை வளர்க்கிறோம். அவை குட்டிப்பாம்புகளை சாப்பிட்டுவிடும். நானும் இந்த மண்ணிறகாளான் வகையை சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் நான் வைத்த ஒயிஸ்ரர் காளான் கறிக்கு கிட்டவும் நிற்காது
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.