
Robinson cruso
கருத்துக்கள உறவுகள்-
Content Count
842 -
Joined
-
Last visited
Community Reputation
96 GoodAbout Robinson cruso
-
Rank
உறுப்பினர்
Recent Profile Visitors
The recent visitors block is disabled and is not being shown to other users.
-
அவர் சிங்களத்தில் அப்படியே எழுதி இருக்கிறார்போல . இருந்தாலும் அந்த 30 அடி ஆழம் எல்லாக்காலத்திரும் இருக்காது. இந்த மழைக்காலத்தில் நீர் மடடம மிகவும் உயரமாக இருக்கும். எனவே இவர்கள் கணிப்பு சரியானது இல்லை. அப்படி என்றால் அம்பந்தோடடையும் வறண்ட பிரதேசம் , அங்கும் நிலத்தடி நீர் ஆழத்தில்தாம் காணப்படும். இருந்தாலும், உலக நாடுகளில் எல்லாம் புதைக்கும்போது இவர்களது தர்க்கம் அர்த்தமற்றது.
-
யாழ்ப்பாணம் மாநகர முதல்வராக மணிவண்ணன் வெற்றி!
Robinson cruso replied to பிரபா's topic in ஊர்ப் புதினம்
இவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதில் தவறில்லை. இருந்தாலும் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றுவதில்தான் சிக்கல் நிலை தோன்றும். அது இலகுவாக இருக்கப்போவதில்லை. இருந்தாலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவர் அதனை ஒரு தடவை நிறைவேற்றலாம். -
Paanch Advanced Member கருத்துக்கள உறவுகள் 1,967 6,163 posts Gender:Male Location:Germany கருத்துக்கள உறவுகள் Posted December 22 நீங்கள் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. இது மிகுந்த அறிவுடையோர் வாழும் விஞ்ஞான உலகம். சும்மா கடவுள் அது இது என்று கண்ணாலும் காணமுடியாத ஒன்றில் நம்பிக்கை கொடுத்து, மக்களை ஏமாற்றக் கூடாது. நம்பிக்கை எந்த வடிவில் வந்தாலும் அது அறிவற்ற மூடர்களுக்கானது.
-
சுமந்திரனால் அல்லது TNA வினால் மட்டும்தானா முன்மொழிவை வைக்க முடியும். உங்களால் ஒரு முன்மொழிவை ஏன் சமர்ப்பிக்க முடியாது. அதன் பின்னர் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியாதா? எனவே பொத்தாம் பொதுவாக கூறி விட்டு செல்ல முடியாது. அப்படி நீங்கள் கையொப்பம் இடவில்லையாயின் உங்கள் முடிவை அறிவிக்க வேண்டும். நீங்களும் விக்கி ஐயாவும் சேர்ந்து ஒரு நல்ல முன்மொழிவை வைக்கலாமே. நீங்கள் இரண்டுபேருமே சுமந்திரனை விட சடட மேதைகளாக இருக்கிறீர்கள். அப்படி என்றால் என்ன பிரச்சினை என்று மக்களுக்கு கூறினால் நல்லது.
-
தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு தொற்று!
Robinson cruso replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
நிச்சயமாக வீட்டுக்கு அனுப்ப மாடடார்கள். சில வேளைகளில் வைத்தியசாலைக்கு அனுப்பலாம். இருந்தாலும் அங்கு உள்ள அரசியல் கைதிகள் வயதானவர்களாகவும் , சிலர் வியாதிப்படடவர்களாகவும் இருப்பதால் நிலைமை மோசமாக்கலாம். அரசியல்வாதிகள்தான் இதட்கான நடவடிக்கைகளை மேட்கொள்ள வேண்டும். -
அதே போலத்தான் நானும் கருது எழுதுகிறேன். வாசித்ததில் கேள்விப்பட்ட்த்தில் இருந்துதான் பதில் எழுதுகிறேன். அமெரிக்காவுக்கு கொள்கை வகுப்பாளர்கள் ஆலோசனை கூறுபவர்கள் போல ரசிய , சீனாவுக்கும் இருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவை விட மிக தீவிரமாக சிந்திப்பவர்கள். அமெரிக்கா இவர்களுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் மனிதாபிமானத்தை பார்ப்பார்கள். இவர்களிடம் அதெல்லாம் கிடையாது. எனவே பைடனோ அவர்களது கொள்கை வகுப்பாளர்களுக்கோ இது இலகுவாக இருக்காது.
-
Paanch Advanced Member கருத்துக்கள உறவுகள் 1,960 6,150 posts Gender:Male Location:Germany கருத்துக்கள உறவுகள் Posted 17 hours ago நீங்கள் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. இது மிகுந்த அறிவுடையோர் வாழும் விஞ்ஞான உலகம். சும்மா கடவுள் அது இது என்று கண்ணாலும் காணமுடியாத ஒன்றில் நம்பிக்கை கொடுத்து, மக்களை ஏமாற்றக் கூடாது. நம்பிக்கை எந்த வடிவில் வந்தாலும் அது அறிவற்ற மூடர்களுக்கானது
-
புட்டின் அப்படி தனக்கு பார்கின்சன் நோய் இல்லை என்று கூறி இருக்கிறார். இருந்தாலும் ட்ரம்ப் கூட அவருக்கு தொடர்பு இருந்திருக்கலாம். அந்த தொடர்பு ரஸ்யாவின் கொள்கைகளிலும் , ராணுவ பலத்திலும் மாற்றங்களை கொண்டுவரவில்லை. அதாவது அமெரிக்கா சார்பு மாற்றங்கள் ஒன்றாயும் பெரிதாக கொண்டு வர வில்லை. நீங்கள் நினைக்கிற அளவுக்கு பைடன் ஒன்றும் பெரிதாக சாதிப்பார் என்று கூற முடியாது. அப்படியான குரைக்கும் ஆட்சியாளர்கள் வந்துவிடக்கூடாது என்றுதான் புட்டினும், சீயும் பதவியை நீடித்துக்கொண்டு போகிறார்கள். எனவே இப்போதைக்கு எந்த முடிவுக்கும் வர முடியாது. ஊகத்தின் அடிப்படையில் பைதனைப்பற்றி எழுதலாம். ஆனால் நடைமுறையில