Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Robinson cruso

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  919
 • Joined

 • Last visited

Everything posted by Robinson cruso

 1. அதெப்படி சீன வைரஸை அமெரிக்காவில் தேடுவது. சீன வைரஸை சீனாவில்தானே தேட வேண்டும். ட்ரம்ப் அதிகாரத்தில் இருந்திருந்தால் சீனா வாயே திறந்திருக்காது. எல்லாம் காலம் செய்த கோலம்.
 2. கோடி கோடியாக ஹிஸ்புல்லாவுக்கு பணம் வருகுது. கவனிக்க வேண்டியவர்களை சரியாக கவனித்தால் எல்லாம் சுமுகமாக நடக்கும். சொல்வதட்கு வேறு ஒன்றுமில்லை.
 3. இதைத்தான் மொடடைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதென்பதோ?
 4. பொறுத்திருந்து பாருங்கள் , அடுத்த வருடமும் இதே மாதிரியான கோரிக்கை வைக்கப்படும். வருடாந்த அறிக்கை மாதிரி இது தொடரத்தான் போகின்றது. 11 வருடங்களாக செய்யாததை இப்போது செய்வார்களா என்பது சந்தேகமே. சீன , பாகிஸ்தான் போனற போக்கிரி நாடுகளும் இந்திய போன்ற ஏமாற்று நாடுகளும் இதை முடித்து வைக்கப்போவதில்லை.
 5. எப்படியும் அனுராதபுர கால தொல்பொருட்கள் என்று நிறுவிவிடுவார்கள். நோக்கமே அதுதானே.
 6. எமது அதி உத்தம பேராயர் சிங்கள மக்களுக்கும், பவுத்தர்களுக்கும் குரல் கொடுப்பதில் முன்னிட்ப்பவர் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. உன்னைப்போல உன் அயலனாயும் நேசி என்றுதான் இயேசு கூறினார். அதாவது எல்லோரையும் நேசி என்றுதான் கூறினார். ஆனால் இவரோ உன்னைப்போல உன் இனத்தானையும் (சிங்களவனை) நேசி என்பதுபோல போதிக்கிறவர். இவர் ஒரு பவுத்த துறவியாக போக வேண்டியவர் இங்கு வந்து விழுந்து விடடார். பாவம் கத்தோலிக்க மக்கள். ஊருக்குத்தான் உபதேசம் உனக்கிலையடி என்பதுபோலதான் இருக்கு இவரது உபதேசம்.
 7. ஐயா அவர்களின் நோக்கமே சிங்களவர்கள் இருந்தார்கள் என்றும், பவுத்தர்கள் வாழ்ந்தார்கள் என்றும் நிறுவுததுதான் இந்த தொல்லியல் திணைக்களத்தின் முழு நோக்கமும். எனவே என்னதான் மாற்று மதத்தவரின் பொருட்கள் கண்டுபிடித்தாலும் எல்லாமுமே அவர்களுக்கு ஏற்ற விதமாகவே விளக்கம் கொடுக்கப்படும். கோணேஸ்வரம் , திருக்கேதீஸ்வரம் எல்லாம் பவுத்த விகாரைகள் இருந்த இடமென்றும் அங்கும் இந்த வேலையே தொடங்கப்போகிறார்கள். திருக்கேதீஸ்வரத்தில் மிகப்பெரிய விகாரை கட்டி இந்த தொல்பொருள் திணைக்களத்துக்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்போகிறார்கள். அவர்கள் சொல்வது, அவர்கள் நினைத்துதான் அங்கு பதியப்படும் ஒழிய வேறொன்றும் நடக்கப்போவதில்லை.
 8. சீனா இப்போது இலங்கையை தனது காலனியாகவே மாற்றிவிட்ட்து. எங்கும் சீனர்கள், எதிலும் சீனர்கள் என்ற நிலைமைதான். அவர்களது பணப்புழக்கங்களுக்கு அளவு கணக்கு, கேள்வி கேட்பது என்பதெல்லாம் கிடையாது. இலங்கை அரசு ஒன்றும் பச்சை குழந்தை அல்ல. இவர்களுக்கு இந்திய கோவமடையும் என்று தெரிந்துதான் சீனாவுக்கு வடக்கு திடடமெல்லாம் வழங்குகிறார்கள். சீன பலம் வாய்ந்த நாடு மட்டுமல்ல, உலக அமைப்பான ஐக்கிய நாடுகளின் முக்கிய பதவிகளையும் எடுத்துக்கொண்டுள்ளார்கள் என்பதும் இலங்கைக்கு தெரியும். அந்த துணிவில்தான் இலங்கை அரசும் தான் நினைத்தபடி செய்கின்றது. இலங்கையின் மனித உரிமைகள், யுத்த குற்றங்கள் தொடர்பாக மேட்குலக நாடுகளோ, இந்தியாவோ இதனை காலமாக ஆக்கபூர்வமான நடடிக்கைகளும் எடுக்கவில்லை, எடுக்கப்போவதுமில்லை. இன்று உலக வர்த்தக அமைப்பு சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. எப்படி இருந்தாலும் தமிழர்களுக்கான தீர்வோ, நல்லிணக்கமோ விரைவில் எதிர்பார்க்க முடியாது.
 9. இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதில் பிரித்தானியா மிகப்பெரிய பங்களிப்பை செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. அப்பபோதே சரியான தீர்மானத்தை எடுத்திருந்தால் தமிழர்கள் சிங்கப்பூரைவிட ஒரு மேலான இடத்தில இருந்திருப்பார்கள். சிங்கப்பூரை முன்னேற்றமடைய செய்வதில் இலங்கை தமிழர்களின் அறிவுபூர்வமான பங்களிப்பு மிகவும் காத்திரமானது.
 10. இந்த இனவாத அரசிடமிருந்து வேர் எதை எதிர்பார்க்க முடியும். இவரை நியமித்ததே இப்படியான காரியங்களை பார்க்கத்தானே.
 11. இது ஒரு அப்படடமான இனவாத செயட்பாடு என்று எல்லோருக்கும் விளங்கும். அதாவது நிர்வாகத்துறை , சடடதுறையைத்தான் அவர்கள் முன்னுரிமைப்படுத்தி பெரும்பான்மையினருக்கு கொடுப்பார்கள். இப்போது சிங்கப்பூர் , மலேசியாவில் எல்லாம் தமிழர்கள் சடடதுரியில் மிகவும் குறைவு. வெளி நாட்டில் படித்துவிட்டு வந்தாலும் அங்கு சடடதுறையில் பிரவேசிப்பது இலகுவான காரியம் இல்லை. முன்னைய அரசு தமிழர்களுக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லையாயினும் இப்படியான மிக மோசமான இனவாத அரசாக இருக்கவில்லை. வேறு வழி இல்லை.
 12. ADB , வேர்ல்ட் பேங்க் திட்ட்ங்கள் அமுல் படுத்தப்படும்போது இப்படியான பிரச்சினைகள் எழுவது குறைவு. ஒரு திடடம் நடைமுறைப்படுத்தப்படட பின்னர் அது யாருக்கு சொந்தம், யார் பராமரிப்பது இப்படியான கேள்விக்கெல்லாம் பதில் கூற வேண்டும். அப்போதுதான் அந்த திடத்தை நடைமுறைப்படுத்த அனுமதிப்பார்கள். இல்லாவிடடாள் இப்படித்தான் பிச்சை எடுக்க வேண்டி வரும். இங்கு பிச்சை எடுத்தும் நடத்த முடியாமல் வேறொருவனுக்கு தரை வார்க்க வேண்டியுள்ளது. இதைத்தான் after thought என்பதோ? அப்படி என்றால் அங்குள்ளவர்கள் அனுபவமற்றவர்களா? ஏன் முன்பே இதை பராமரிப்பதட்கு பயிட்சி வழங்குவதைப்பற்றி சிந்தித்து அதட்கு பணம் ஒதுக்கவில்லை. இதனை கோடி செலவு செய்யும்போது நிச்சயமாக அதட்கும் பணம் ஒதுக்கி இருக்க வேண்டும்.
 13. அதானே பார்த்தேன். பிரதமர் அப்படி ஒரு நாளும் சொல்லி இருக்கமாடடார். அப்படி என்றால் நேற்றே அவர் வர்த்தமானியையும் வெளியிட்டிருப்பார். அவர் ஒரு நல்ல மனிதர். வேறு யாரோதான் இந்த தேவை இல்லாத கதையை கட்டிவிட்டிருக்கிறார்கள். நாட்டு நிலைமை அப்படி இருக்கிறது.
 14. இலங்கை அரசியவாதிகள் தோல்வியடைந்தவுடன் எடுக்கும் கடைசி ஆயுதம் தேசப்பற்று. அவர்களுக்கு வேறு வழி இருக்காது. போலி தேசியவாதம்தான் அந்த கடைசி மூச்சு. அதைப்போலத்தான் இதுவும். பதிலைக்கமுடியாவிடடாள் நொண்டி சாட்டுகளை சொல்லிக்கொண்டு தப்பி ஓடுவது. என்ன செய்வது.
 15. எனக்கு பிடித்ததோ இல்லையோ அதுவல்ல பிரச்சினை. ஏன் பிடிக்கவில்லை என்று தெளிவாக எழுதி உள்ளேன். நான் கேடடதட்கு பதில் எழுதினால் போதும். எதாவது சீனாவைப்பற்றி நன்மையான செய்திகள்???
 16. இதில் நிறைய சிக்கல்கள் உண்டு. கம்பெனிகள் இவர்களுக்கு வழங்கும் சலுகைகளை நிறுத்தப்போவதாகவும் , வேலை நாட்களை குறைக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். இது தொட்டிடத்தொழிலாளர்களை மிகவும் பாதிக்கும். இருந்தாலும் பொறுத்திருந்துதான் முடிவை பார்க்க வேண்டும்.
 17. இந்தியாக்காரன் லணு கனவா. அவன் கயிறு சாப்பிடும்வரைக்கும் இவன் கயிறு கொடுத்துக்கொண்டே இருப்பான்.
 18. அரசுக்கு தலையிடித்தான் . கர்தினால் ஒரு முடிவு காணாமல் விடமாடடார் போல இருக்குது.
 19. இங்கு எல்லாம் ஒழுங்காய்தான் இருந்தது. வெளிநாடுகள்தான் தங்கள் வியாபாரத்துக்காக நோயையும் உருவாக்கி , மருந்தையும் உருவாக்கி எல்லாவற்றையும் நச்சு பொருளாகி விடடான்.
 20. உங்களுக்கு சந்தோசம் போல இருக்குது. சுமந்திரனின் எதிரி என்றவுடன் ஐயா கொதித்தெழுந்து விடீர்கள். இளையவர்கள் யார்? விக்கி, சித்தார்த்தன், சுரேஷ் , அனந்தி, அடைக்கலம், ஸ்ரீகாந்தா, சிவாஜி , மாவை , சிவசக்தி போன்றோரா ?
 21. சுமந்திரன் விரோதிகளுக்கு இது இரண்டாவது நல்ல செய்தி. முதல் செய்தி ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவி சுமந்திரன் , சம்பந்தர் , இன்னும் பல சிங்கள அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணை செய்து குடியுரிமை நீக்குவதட்கான திடத்தை அரசு செய்யபோகின்றது. எனவே,இனி சுமந்திரனைப்பற்றி அதிகமாக எழுதவேண்டி வராது. இனி இன்னுமொருவரை தேடி பிடித்து தாக்கி எழுத வேண்டி வரும். பாவம் இணையதள போராளிகள்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.