Jump to content

Hana

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  21
 • Joined

 • Last visited

Profile Information

 • Gender
  Female
 • Location
  England

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

Hana's Achievements

Apprentice

Apprentice (3/14)

 • Reacting Well Rare
 • One Year In
 • Collaborator
 • Dedicated Rare
 • First Post

Recent Badges

15

Reputation

 1. அமைக்கப்படுகின்ற அறிஞர் குழாம் எல்லாம் தொடக்கத்தில் சரியான குறிக்கோளோடு தொடங்கினாலும் பின்னர் வெளிநாடுகளின் தலையீடினால் அவர்கள் சொல்வதுதான் சரியென நினைத்து தங்கள் கொள்கைகளில் சிற்றுந்து விலகுகிறார்கள். இதற்கு ஒரு காரணம் வெளிநாடடவர்களை எம்மை விட எல்லாம் உயர்ந்தவர்கள் என்று நினைப்பது அல்லது அவர்களோடு இணைந்து பேசுவதெல்லாம் பெருமை என நினைத்து அதற்காக அனுசரித்து எங்களுக்கு எது தேவை என்று நினைத்தமோ அதை விட்டு அவர்களின் நலன்களுக்காக அவர்கள் போடும் பொறியில் விழுந்து விடுகிறோம். எங்களுக்கு கொள்கையில் உறுதியாக இருப்பது கொஞ்சம் கஷ்டம் .(சிலவேளை இதுக்கு பெயர் ராஜ தந்திரம் என்றும் சொல்லிக்கொள்வார்கள். அடிக்கடி வெளிநாடு மந்திரிகளை சந்திப்பது ஒரு பெயர் தானே )- எல்லா தனி அறிஞ்சர்களையும் சொல்லவில்லை. தனியே சிந்திக்கும் போது சரியாகத்தான் இருக்கும்.
 2. தெரிந்து கொண்டும் வாக்குப் போடும் நாங்கள் தான் முட்டாள்கள். முதலில் நாங்கள் திருந்த வேண்டும்.
 3. கட்டுரையாளர் சொல்வதில் உண்மை உள்ளது. நாங்கள் சில பேரை , புலம் பெயர்ந்த்தோரிடம் எதிபார்க்கப் பண்ணி விட்டம். 2009 இன் பின்னரான உடனடி உதவிகள் இப்படியாக இருந்ததில் பிழையில்லை. வருடங்கள் கடந்ததும் தொழில் வாய்ப்பை உருவாக்க வழி செய்யாமல் இப்படி உதவுவது சமுதாயத்தை கீழே தள்ளும், ஆனால் பல புலம் பெயர்ந்த அமைப்புகள் சுய தொழிலுக்காக உதவுகிறார்கள் என்பதும் உண்மை.
 4. நானும் இவவை போல 50+ வயதில வேற ஒரு தொழிலுக்கு மாறுவம் என படிக்க வெளிக்கிட , எனக்கு வந்த புத்திமதிகள், நாங்கள் ஓய்வு பெறுவம் என்று நினைக்கிறம் இனியோ படிக்கப் போகிறாய்? இனிப்படிச்சென்ன பிரயோசனம் ? எனக்கு உலகம் விளங்கவில்லை. இப்ப எல்லாரும் வாட்ஸ்app இதை forward பண்ணுகிறார்கள், அவர் ஒரு பெருமைக்குரியவர் என்பதில் சந்தேகம் இல்லை.
 5. புலம் பெயர் தமிழரின் எண்ணிக்கை எதிர்ப்பில் கூடினாலும் குறைந்ததாலும் உள்நாட்டில் அவன் வைக்கிறது தான் நடக்கும். தமிழர் நாங்கள் நியாயம் கிடைக்கிறவரை எதிப்பை காட்டத்தான் வேணும்.
 6. எங்களில் (தமிழர்) கவனித்துப் பார்த்தால் அநேகமான படித்தவர்கள் வேறு இனத்தவருக்கு என்றால் நியாயத்தைக் கதைப்பதும் இதுவே தம்மினத்துக்கு நடந்ததால் அதற்கு பல காரணங்களையும் சொல்வார்கள். இதுவும் ஒரு அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்றே சொல்லலாம் ஓர் பயம்.
 7. நான் நினைக்கிறேன் இது 1976-1982 ல் ஒருமுறை வந்திருக்க வேண்டும். கொழும்பில் ஒரு சிறுவன் அணிந்திருந்ததை பார்த்தேன்.
 8. ஒத்துக்கொள்கிறேன். இரவில் போதும் போதும் பயம் இருக்கவில்லை. அப்போது எங்கே குண்டு விழும் / போராடுவதா /படிப்பதா என்பது தான் எனக்கு தெரிய இருந்த வாய்ப்புகள். புத்தி வேறுவழியில் சிந்திக்கவில்லை
 9. இது பகிடியில்லை. கோவிக்காமல் எங்கட வருங்கால சமுதாயம் என்று யோசித்து பாருங்கள்.
 10. மண் சட்டியில் வைத்து, வெப்ப நாட்களில் ஓர் இலங்கை மாதிரி நாட்டில் வைத்து, அடுத்த நாள் கொஞ்சம் புளிச்ச மாதிரியும் இருக்க வேணும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.