Jump to content

Hana

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    58
  • Joined

  • Last visited

Everything posted by Hana

  1. நீங்கள் சொல்வது போல் வைக்கட்டும் ஆனால் முன்னர் வழிப்பிள்ளையார்கள் இருப்பது போல். பராமரிப்பு இதுக்கு எப்படி இருக்கும் என்று போகத்தான் தெரியும். எனக்கும் எங்கள் நிலத்தில் புத்தர் சிலை வைப்பது கோபத்தை உண்டாக்குகிறது. ஆனால் கொழும்பில் பார்க்கும் போது வரவில்லை.
  2. சிலையில் காகம் இருக்கவிட்டால் சரி. சமயப் பற்று வேணும்தான் ஆனால் நாங்களும் இந்தியா மாதிரி சமயத்தால் அடிபடாவிட்ட்தால் சரி.
  3. உண்மையாய் 16,18 வயதிலும் இரவில் தனியாய் பெண்கள் திரிந்தது ஒரு பொற்காலம். அது இப்ப போர்க்காலமாய் தெரியவில்லை . வாழ்க்கையில் பிரச்சினை இல்லாவிடடாலும் பிரச்சினை தான்.இது எனது கருத்து.
  4. வடிவாகத்தான் செய்திருக்கிறார், நல்ல திறமை இருக்கிறது . வேறு சிலைகளுக்கும் அவரின் திறமையை பயன் படுத்தலாம்.
  5. இதன் மூலம் ஒரு கலாச்சார திணிப்பும் ,அதை அறியாமல் ஏற்கும் நிலையும் உருவாகி வருகிறது. ஒருவேளை இந்திய மாநிலமாகத்தான் போஹப் போறமோ தெரியாது. எதுவும் சும்மா கிடைத்தால் அருமை தெரியாது. உதுக்கு அனுப்பினார் என்றவர் என்றால் அவர் ஒரு முட்டாள் அல்லது பவிசு வந்து குடை பிடிக்கிறார். அவர் துன்பப்படத்தான் வேணும்.
  6. அவர் புத்திசாலி. தன்னால சரியா செய்ய முடியாது என்று தான் இப்பிடி சொல்லுறார். என்ன செய்வது.
  7. பெற்றோருக்கும் கொஞ்சம் பொறுப்பு வேணும். பிள்ளை இந்தளவு போகும் மட்டும் விட்டுட்டு பார்ப்பது.😒
  8. தமிழருக்கு விடிவென்பது யாவர்க்கும் அடிபணியாத தலைவர்கள் இருந்த்தால் மட்டுமே. தமிழ் மக்களின் பிரச்சினை சோறுதான் என்று நினைக்கிறாரோ .
  9. அப்படி கேட்க பொறுப்பான ஆக்கள் இறக்கினமோ? நான் நினைத்தேன் கபித்தனும் அதைத்தான் சொன்னார் என்று,
  10. எங்களுக்கு என்றால் துவக்கையெல்லோ பாவித்திருப்பான். செத்தவர்கள் எல்லாம் புலிக் கணக்கில் சேர்த்திருப்பார்கள். என்றாலும் உங்களை போல் எனக்கும் உடன் தோன்றியது . இதுக்கு தான் மக்களை போராடக் கேட் டதோ என்று.
  11. சில சந்தோசங்களை வெளிக்காட்டிடக் கூடாது. எங்களுக்கே பின்னர் பாதிப்பாய் அமையலாம். படுங்கள் ஆனால் வெளித்தெரியாமல். எனது கருத்து மட்டுமே.
  12. 89/90 களில் நான் படித்த பெண்கள் பாடசாலையிலும் ஒரு வாத்தியார் இருந்தவர். இந்தளவுக்கு இல்லை என்றாலும் முதுகில் தட்டுவது , தலையில் தட்டுவது (நாங்களும் அன்பிலாக்கும் என்று விடடோம் ) , தேவையில்லாத கதைகள் சில மாணவர்களுடன் கதைப்பது என்றிருந்தது . பின்னர் அவரை வேறு ஆண்கள் பாடசாலைக்கு மாற்றி விடடார்கள்.
  13. நாய்க்கு எப்பவும் பின்னங்காலில் தான் நோ. நாங்கள் தான் கவனமாக இருக்க வேணும்.
  14. அவர்களை மாடு மேய்க்க போகச்சொல்ல இல்லை. தேவை வரும் போது அதையும் செய்ய தயாராக இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில், இப்ப பார்த்தால் படித்து வேளையில் இருப்பவர்கள் தான் ஆர்கானிக் தூடடத்தில் எல்லாம் ஆர்வமாய் உள்ளார்கள் வெளிநாடுகளிலும் ,.உதாரணத்துக்கு எத்தனையோ படித்தவர்கள் வேறு வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தை பார்க்க. கொரோனாக்குள் தாமாகவே முடி வெட்டிப் பழகியவர்களும் , வீட்டு திருத்தங்களும் செய்ய பழகியவர் போல் . எதாவது பிழையாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.
  15. பிறகுதான் விளங்கும் /என்ஜினீரிலும் பார்க்க அவர்கள் பரவாயில்லை என்று.😀
  16. வெளி நாடுகளிலும் தான் வர போகுதாம். நாங்களும் சும்மா இருக்க முடியாது
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.