Jump to content

Kuna kaviyalahan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    273
  • Joined

  • Last visited

Posts posted by Kuna kaviyalahan

  1. On 5/6/2021 at 22:32, goshan_che said:

     

    நேற்று இதை பார்த்து விட்டு இதில் @Kadancha வையும் tag பண்ண வேண்டும் என நினைத்தேன் சீமான் சோலியில் மறந்து விட்டேன்.

    இதை நம்மை பேச வைத்து, அதனால் இலங்கைக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து - அதன் மூலம் தன் காரியத்தை சாதிக்க அமெரிக்கா முயல்கிறதா?

    அப்படி என்றால் நாம் மீண்டும் இலவு காத்த கிளிதான்.

    போன வீடியோவில் குணா, இந்தியாவின் லிமிட்டை இலங்கை தொட்டு விட்டதாக கூறி இருந்தார்.

    அதன்படி பார்த்தால் கடந்த தீர்மானங்கள் போலல்லாது இந்த தீர்மானம் வேறு திசையில் செல்ல கூடும் என்றும் கருதலாம்.

    அண்மையில், இந்த செய்தி வந்தபின், நேரம் கிடைத்த போது அமெரிக்காவில் காங்கிரசில் ஒரு பிரேரணை சட்டம் ஆகும் படிமுறை பற்றி மேலோட்டமாக வாசித்தேன்.

    நான் வாசித்த மட்டில் இது இன்னும் பல படிகளை தாண்ட வேண்டும் போல இருக்கிறது.

    அப்படி பார்த்தால் - இப்போதைக்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சாதனமாகவே இதை பார்க்க முடியும்.

    சட்டமாக்குவாதற்காக கொண்டுவரப்படும் தீர்மான முறைமை வேறு இது வேறு. இது வெறும் அறிக்கை பெறுமானம் மட்டுமே உடையது. இன்னொரு காணொளியில் விளக்கிறேன் 

  2. 15 hours ago, ஈழப்பிரியன் said:

    என்ன குணா ரொம்பவும் பயப்படுத்துகிறீர்கள்.
    இப்போ தமிழும் அரசகரும மொழியாக இருந்தாலும் நடைமுறையில் இல்லையே?
    மாகாணசபைகளுக்கும் எதுவித உரிமைகளும் இல்லை.

    இது ஒரு மறுத்தான் அரசியல். இதை செய்வார்களா இல்லையா என்று இப்போது சொல்ல முடியாது. 

  3. On 26/3/2021 at 00:35, உடையார் said:

    நீங்கள் இப்ப பலரால் கவனிக்கப்படுகின்றீர்கள், உங்களின் விமர்சனங்கள் ஆய்வுகளை எம் அரசியல் வாதிகளால் ஏற்று கொள்ள முடியாதிருக்கின்றது, மக்களின் விழிப்பு நிலையை அவர்கள் விரும்பவில்லை. அவர்களுக்கு கசக்கதான் செய்யும். எங்கள் எல்லோருக்கும் மன நோயிருக்கு, அது மக்களின் விடுதலை, இப்படி துரோகி பட்டம் செய்து உங்களை சலிப்படைய செய்துவிடுவார்கள், தயவு செய்து அதில் மாட்டிவிடதீர்கள், தொடர்ந்து பகிருங்கள், நன்றி

    ஒரு உதவி செய்ய முடியுமா எனது பதிவுகளை யாழில் நீங்களே பதிவேற்றம் செய்ய முடியுமோ. அதுபோல வேறு தளங்கள் இருப்பின் அங்கும். 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.