Jump to content

பராபரன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  30
 • Joined

 • Last visited

Community Reputation

17 Neutral

About பராபரன்

 • Rank
  புதிய உறுப்பினர்

Profile Information

 • Location
  Aus
 • Interests
  Ideology

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. ( "96" திரைப்படம் பார்த்த ஓர் தூக்கமற்ற பின்னிரவு நேரத்தின் ஆழ்மனது அசைவுகள்....) "96" ------ தூறல் நேர மண் மணத்துடன் சாரல் காற்று மெய் நனைக்கையில்... புலுனிக் குஞ்சுகளின் சலசலப்புடன் முன்பனி கால சிலுசிலுப்புடன்... இயற்கை ஈன்றாள் "96"... ஓயாத ஒரு சுழல் காற்றுடன் பாதி நண்பர் கரை கடக்க... நாமிருந்தோம் திறந்த வெளி சிறையினிலே... மின்மினிகளுடன் போட்டியிடும் மண்நெய் விளக்குகள்... அடர்ந்த இரவு நாட்களில் தூரத்து நாயொலி உசுப்பியது "அட்றினலை"... நிலவு எரிந்த நாட்களில் சுட்டது நிலவொளி... அதுவொரு சாவும் சாவு
 2. தமிழர்களை ஏய்த்து பார்பணியத்திடம் அடகு வைத்து சனாதன தர்மத்தை மீள நிலை நிறுத்தி தமிழினத்தை 2000 வருடங்களுக்குப் பின்னிளுத்துச் செய்யும் பார்ப்பணிய சதி வலைப்பின்னலை இயற்கை கலைத்தது...
 3. விக்கி ஐயா BJP வானதி சீனிவாசனின் நேரடி நெறியாள்கைக்கு உட்பட்டவர். இலங்கை அரசிற்கு எதிராக உண்மையான ஒரு நிலையை எடுக்க அனுமதிப்பார்களோ தெரிவில்லை, B-Team architects?
 4. ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கூட்டத்தொடர் 46 இற்கு, தமிழ் கட்சிகள் ஒரு ஒன்றிணைந்த அணுகுமுறை கொண்டிருக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பால் தயாரிக்கப்பட்ட வரைவு (draft) மற்றைய தமிழ் கட்சிகளிற்கு மேலதிக திருத்தங்களிற்காகவும் உள்ளீடுகளிற்காகவும் சுமந்திரனால் வழங்கப்பட்டு மிகுந்த விமர்சனதிற்கு உள்ளானது அனைவரும் அறிந்ததே.... தமிழ் தேசிய கூட்டமைப்பை விட சிறப்பாக "ஓட்டு அரசியல்" செய்யும் அரசியல் விற்பன்னர்களான விக்கி ஐயாவும், கஜனும் "கால அவகாசம்" வழங்கும் செயல் இது என்று சொல்லிக்கொண்டு, அதிலுள்ள தொழிநுட்ப சிக்கல்களை (technical issues) பற்றி எதுவும் தெரிவிப்பதில்லை... சுமந்திரன் ஏமாற்றுப் பேர்வழி என்ற ஆகச்ச
 5. தமிழீழ விடுதலைப் போர் பற்றிய அடிப்படைப் புரிதல் அற்ற உரை. மாவீரர் தியாகத்தை மனதில் கொண்டு வெறி கொண்டு வேலையாற்றி தம்மை அதிகாரத்தில் அமரவைக்க வேண்டியமைகின்றார் முடிவில்... இன்னுமா புரியவில்லை இலங்கைத் தமிழர்களே? தூங்குவது போன்று நடிக்கும் உங்களை இலகுவில் எழுப்பிவிட முடியாது..
 6. சங்கியை சங்கி என்று சொல்லாது வேறு எப்படி சொல்வது...? தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்றொரு சொல்லாடல் தமிழிலே உள்ளது உலகநாயகன்...
 7. வலதும் நாமே... இடதும் நாமே... மய்யமும் நாமே ... ஆதரவும் நாமே... எதிர்ப்பும் நாமே... சர்வமும் நாமே... பேஷ் பேஷ்... இடதையும் எதிர்ப்பையும் சும்மா விட்டால் தானே நீங்கள் உள்ளே வரமுடியும்... * * * * நம்மைப் போல்... நம்மில் ஒருவன் போல்... இடதாகவும் எதிர்ப்பாளனாகவும் காட்டிக்கொண்டு... வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல்... நம் மண்டையை நன்னா கழுவி விடுவார்கள்... மண்டை பத்திரங்கோண்ணா...
 8. உயிர்பயம் காரணமாக ஜாதியம் உறைநிலையில் (Hibernation) வைக்கப்பட்டதே அன்றி ஒருபோதும் ஒழிக்கப்படவில்லை.... ஆனால் இன்று, ஆறு கடந்தாச்சு... பி.கு: தமிழில் சாதி என்று ஒரு சொல் இல்லை. ஜாதி எனும் சமஷ்கிருத சொல்லைப் பயன்படுத்துவதே சரியாக அமையும். அதுவே சொல்லுடன் எங்கிருந்து வந்தது, யாருடைய நன்மைக்காக திணிக்கப்பட்டது போன்றவற்றை "காவி"வரும் பொருத்தமான காரணச்சொல்லாக அமையும்...
 9. ஜாதியின் மூலவேர்கள் வைதீக கோயில் கருவறைக்குள் இருந்து தொடங்குகின்றன... மானிட ஜாதியம்... பாலின ஜாதியம்... பிரதேச ஜாதியம்.... மூட நம்பிக்கைகள்... இவற்றை தூக்கி உடனே குப்பையில் வீசிவிட முடியாது... காய்தல் உவத்தல் அற்று ஆராய வேண்டியவை... பெரியாரை இருட்டிப்புச் செய்தது போதும்... போய்ப் பெரியாரைப் படியுங்கள், படிப்பியுங்கள்...
 10. தோழர் பொழிலன்: தமிழ் vs இந்திய வரலாறு
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.