Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பராபரன்

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    19
  • Joined

  • Last visited

Everything posted by பராபரன்

  1. உயிர்பயம் காரணமாக ஜாதியம் உறைநிலையில் (Hibernation) வைக்கப்பட்டதே அன்றி ஒருபோதும் ஒழிக்கப்படவில்லை.... ஆனால் இன்று, ஆறு கடந்தாச்சு... பி.கு: தமிழில் சாதி என்று ஒரு சொல் இல்லை. ஜாதி எனும் சமஷ்கிருத சொல்லைப் பயன்படுத்துவதே சரியாக அமையும். அதுவே சொல்லுடன் எங்கிருந்து வந்தது, யாருடைய நன்மைக்காக திணிக்கப்பட்டது போன்றவற்றை "காவி"வரும் பொருத்தமான காரணச்சொல்லாக அமையும்...
  2. ஜாதியின் மூலவேர்கள் வைதீக கோயில் கருவறைக்குள் இருந்து தொடங்குகின்றன... மானிட ஜாதியம்... பாலின ஜாதியம்... பிரதேச ஜாதியம்.... மூட நம்பிக்கைகள்... இவற்றை தூக்கி உடனே குப்பையில் வீசிவிட முடியாது... காய்தல் உவத்தல் அற்று ஆராய வேண்டியவை... பெரியாரை இருட்டிப்புச் செய்தது போதும்... போய்ப் பெரியாரைப் படியுங்கள், படிப்பியுங்கள்...
  3. தோழர் பொழிலன்: தமிழ் vs இந்திய வரலாறு
  4. நன்றிகள் நன்றிகள் நன்றிகள்.. இத்தகைய கால எண்ணிக்கைகளை நம்பும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்....
  5. கடவுள் ஒரு கைப்பிள்ள! முன்பொரு நாளில்... கடவுளை மனிதன் படைத்தான்... அன்றிலிருந்து கடவுள் மனிதனைப் படைக்கத் தொடங்கினார்... தாயுமானார், தந்தையுமானார்... பின்னொரு நாளில்... "மகனே நந்தனா, உள்ளே வா" சொல்லத் தயங்கினார்... பதிலுக்கு "சற்றே தள்ளி இரும் பிள்ளாய்" திருவாய் மலர்ந்தார்... நிற்க... "எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்" "பஞ்ச்" அடிப்பதில் வல்லவர்... தன் பெயராலே ஓர் அதர்மம் தடுப்பதற்கோ அஞ்சினார்... இன்றொரு நாளில்... கடவுளுக்கு மனிதன் தேவையோ இல்லையோ தப்ப முடியாது... மனிதனுக்கு "கடவுள்த்த
  6. யாழ் களத்திலே, ஒரு தனிக்காட்டுச் சிங்கம் போல் சுற்றிவரும் கோசன் அண்ணாவுடன் மோதி விளையாடிவிட்டு வருகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு ஒரு முடிவோட தான் வந்திருக்கிறன்.. எக்ஸ்கியுஸ்மி, சண்டயில கிழியாத சட்டை எங்க சார் விக்குது...
  7. சங்கீத மேகம் கலைந்து போனது.. கண்ணீர் அஞ்சலிகள்.... போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமேஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவாபோகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமேஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவாஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்கேளாய் பூமனமே....
  8. வணக்கம் நண்பர்களே... யாழ் கருத்துக்களத்திற்கு, நான் ஒரு புதிய உறுப்பினர்... ஒவ்வொரு மனிதருக்கும் அவர்கள் கைரேகை எப்படி வேறுவேறானதாக, தனித்துவமானதாக (unique) உள்ளதோ, அதுபோன்று தான் அவர்கள் கருத்துகளும் என்று முழுமையாக நம்புவர்களில் ஒருவன்.. என்னுடைய கருத்துகளுடனும், இந்த கருத்துக்களத்தில், பயணிக்க ஆவல், உங்கள் ஆசீர்வாதங்களுடன்... அன்புடன், பராபரன்
  9. வணக்கம் நண்பர்களே... நானும் ஒரு புதிய உறுப்பினர்... ஒவ்வொரு மனிதருக்கும் அவர்கள் கைரேகை எப்படி வேறுவேறானதாக (unique) உள்ளதோ, அதுபோன்றுதான் கருத்துகளும் என்று முழுமையாக நம்புவன்... என்னுடைய கருத்துகளுடனும், இந்த கருத்துக்களத்தில், பயணிக்க ஆவல், உங்கள் ஆசீர்வாதங்களுடன்... அன்புடன், பராபரன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.