Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

karikaalanivan

புதிய உறுப்பினர்கள்
  • Content Count

    44
  • Joined

  • Last visited

Community Reputation

1 Neutral

About karikaalanivan

  • Rank
    புதிய உறுப்பினர்

Recent Profile Visitors

225 profile views
  1. தகப்பன் பெயரெல்லாம் தாய் சொல்லி தெரிவதுதானே கூ..மாரசாமி? உங்க வீட்டிலேயும் அப்படித்தான் என்று நினைக்கின்றேன். உங்க தகப்பன் யாரென்று உங்க தாய்த்தான் சொல்லியிருப்பா.. அதேதான் உங்கள் குழந்தைகளுக்கும். மற்றபடி, ஏன் தமிழக தமிழர்கள் சாதனையை கொண்டாடுவது ***** புகைச்சலை உண்டாக்குகின்றது? அதுசரி பெண்கள் வயதுக்கு வருவதையே உலக அதிசயமாக கொண்டாடி அதை விடியோவாக உலகம் முழுக்க ஒளிபரப்பும் கும்பல் வேறு எப்படி சிந்திக்கும்
  2. நன்றி report, share என்று இரண்டு தெரிவுகள்தானே வருகின்றது edit செய்வது எப்படி? அதானே பார்த்தேன் அண்ணர் கில்லாடியாயிற்றே.. ஈஸியா கண்டுபிடிச்சுபோட்டியல் ஆர்ட்டையும் சொல்ல வேண்டாம் ப்ளீஸ்
  3. கவனமாக பழத்தை மட்டும் சாப்பிடுங்கோ கொட்டையை கடித்தால் பல்லுக்கு சேதாரம்
  4. ஐயோ நான் காத்தான்குடியனல்ல, பனம்பழ கடியனாக்கும் ("பனங்கொட்டை வெடியனாக்கும்" என்றுதான் சொல்ல வந்தனான் பிறகு அதற்கும் சிலருக்கு மனது புண்பட்டு ஐ நா சபையில் என்னை தடை செய்து போடுவாங்கள்)
  5. மற்றபடி உங்களுக்கு அன்றைக்கு ஒரு விடயத்திற்கு பதில் சொல்வதற்க்குள் என்னை ஐ நா சபையில் தடை செய்து போட்டார்கள்.. இன்று இலங்கை தமிழரை பொறுத்தவரை ஈழத்தமிழர் என்று யாருமே கிடையாது! ஈழம் இருந்தபோது இருந்தவர்கள் மட்டுமே "ஈழத்தமிழர்" என்ற பதத்திற்கு தகுதி உள்ளோர்( அவர்கள் மானத்தமிழர் மறத்தமிழர்) அவர்கள் 2009லேயே வீரமரணம் அடைந்து விட்டனர். உங்களைப்போன்றோர் அகதி தஞ்சம் பெரும் பொருட்டு கூட பிறந்தவர்களையே காட்டிக்கொடுத்தும், போட்டுக்கொடுத்தும் அந்நிய தேசத்தில் வெறுமே ஜீவிக்கும் "ஈயத்தமிழர்"
  6. சரிதான் உங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று சொன்னால் கேட்க சித்தமாக இருக்கின்றேன்
  7. "இது சஹீஹானதா தயீபானதா...?" இன்னாது.....? இதைக்கேட்டு என் மனம் புண்ணானது! தட்டிக்கேட்க வேண்டிய மனிதர்(moderator) கூட்டத்திற்கு என்னானது…?
  8. யார்ட்ட மகனுக்கு யார் வீடு கட்டி கொடுத்தது? ஏன் ஆரோட வீட்டிலேயும் யாரும் நுழைவினம்?? யார் குழப்பம் விளைவிக்குறது??? ஒரே இடியாப்பமா இருக்கே
  9. மற்றபடி அல்லாவையும், சிவனையும், யேசுவையும் நம்ம விவாதத்தில் இழுக்க வேண்டாமே.. நன்றி
  10. نقب اقتحمت شركة جباية متعاقدة مع مجلس حورة المحلي بيت مواطن من البلدة، اليوم الاثنين، بسبب ديون على ابنه المتزوج وله منزل آخر، وذلك بالرغم من أن صاحب المنزل دفع الديون ஹதீது கேட்டியல் கொடுத்திட்டேன்.. இதுக்குமேல் அர்த்தம் எல்லாம் கேட்டு அந்தரப்படுத்தப்படாது கேட்டியலோ..
  11. வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத்தமிழருக்கும் வட இந்தியனுக்கும் ஒரு பெரிய பொருத்தம் உண்டு. சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாவிட்டாலும் பாக்கிஸ்தான் தான் காரணம் என்று வடஇந்தியன் சொல்லுவான். அதே போலத்தான் நீங்களும்.. உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லுபவர் மூனா வாக இருக்க வேண்டும் அல்லது அல்லேலூயா வாக இருக்கவேண்டும் என்று நினைப்பது
  12. மன்னிக்கவும்.. நீக்க முயற்சி செய்தேன் முடியவில்லை. பதிந்த கருத்தை நீக்கும் வழிமுறை யாரும் சொல்ல முடியுமா?
  13. இதே கருத்துதான் எனக்கும் பதின் வயதில் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய காலத்தில் களத்தில் தம் இன்னுயிர் ஈந்த தமிழ் போராளிகளுக்கும் அவர்களின் சாவை சாக்காட்டி வெளிநாடுகளில் குளிர்காயும் அற்ப பிறவிகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னவாக இருக்கும்?
  14. அய்யகோ.. ஐ நா சபை பாதுகாப்பு மன்றத்திலிருந்து என்னை விலத்தி வெச்சுட்டாங்கள் இண்டைக்குத்தான் இணைத்துக்கொண்டார்கள். முருகனையோ, சிவனையோ, அல்லாவையோ நான் விமர்சனம் செய்யவும் இல்லை போட்டுத்தாக்கவும் இல்லை மக்களின் முட்டாள்தனத்தைத்தான் சுட்டிக்காட்டினேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.