Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  514
 • Joined

 • Last visited

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

Kandiah57's Achievements

Proficient

Proficient (10/14)

 • Posting Machine Rare
 • Reacting Well Rare
 • Very Popular Rare
 • Dedicated Rare
 • First Post

Recent Badges

219

Reputation

 1. உண்மை ரொமேனியார். இலவச தொழில் பயிற்சி பெற்று இங்கே வேலை செயகிறார்கள்
 2. இது கருத்து களம். இங்கே ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துகளை எழுத உரிமையுண்டு அந்த கருத்து சரியாகவுமிருக்கலாம் பிழையாகவுமிருககலாம் அப்படி எழுதப்படும் கருத்துகள் மீது கருத்து வைக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு ஆனால் தயவுசெய்து கருத்து எழுதுவேரை விமர்சனம் செய்யவேண்டாம் இங்கு எழுதும் கருத்துக்களைப் பார்த்து உலகமே மாறி விடும் என்று சொல்லுவது எற்கமுடியாது என்னெனில திருமண வயதையடைந்த ஒவ்வொருவரும் எது சரி எது பிழை என்று சிந்தித்து முடிவு செய்யக்கூடியவர்கள்.
 3. அவருடைய நெற்றியைப் பார்த்திர்களா.........அங்கே இருக்கு விசயம்
 4. அது எப்படி முடியும் கோஷன். ?எங்கள் சமூகத்தில் வாழும் திருமண வயதையடைந்த பெண்கள் ஒவ்வொருவருக்கும் திருமணம் செய்யும் வாய்ப்பை எமது சமூகம் அளித்துள்ளாத? இல்லையோ எமது கிராமங்கள் ஒவ்வொன்றிலும் பல பெண்கள் வயதான நிலையில் திருமணம் செய்யமாலே மரணமடைந்துவிட்டார்கள். இனி வரும் காலத்தில் இவர்கள் ஒரினச்சேர்ககையளாராக மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயமுணடு. ?இதை எதிர்ப்பவர்கள் இன்றும் யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் திருமணம் செய்யதிருககும் கன்னிப் பெண்களுக்கு ஆண்துணையை பெறும் வழியைக் காட்டுங்கள்
 5. ஒரு கொலைக்குற்றவாளிக்கு ஒரு கொள்ளைக்காரன் /காரிக்கு பல பேரை காதலிச்சவனுக்கு. |வளுக்கு பல திருமணம் செய்தவனுக்கு. \வளுக்கு எந்த யோசனையுமின்றி அனுதினமும் மது அருத்துபனுக்கு. |பவளுக்கு பச்சை பொய் சொல்லி எமாற்றியவனுக்கு /வளுக்கு. இப்படிப்பட்டவார்கள். ஐயார் வைத்து. திருமணம் செய்யலாம் ஆனால் ஒரினச் சேர்க்கையாளர்.ஐயார வைத்து திருமணம் செய்யப்படாது நடப்பது நித்திரைசெய்வது சாப்பாடுவது. வேலைசெய்வது மலசலம் கழிப்பது போன்ற ஒரு செயல் தானே Sex. உடலுறவு இதுக்கு ஏன் பிரத்தியோக முக்கியம் கொடுக்க வேண்டும்
 6. நீங்கள் ஒரினச்சேர்க்கையளார் எனவே நான் எழுத முடியாது என்று அவர் கூற முடியாது அல்லவா?. உங்கள் பதிலுக்கும் நேரத்திற்கும் நன்றி
 7. என்ன செய்ய ஒன்றை செய்தாலும் பிழை செய்யவில்லை என்றாலும் பிழை. யாழுக்கு ஒருவரும் வரவில்லை என்றாலும் பேசுவீர்கள் எல்லோரும் வந்தாலும் பேசுறீங்களே? ஆமாம் நல்லது இந்தியாவில் உள்ள நித்தியானந்தாவின் சந்நியாசம்போல் எனில் ஆண்கள் எல்லோரும் விரும்புவர்கள்
 8. இந்த பெண்கள் இருவரும் அதே இடத்தில் அதே தினம் ஐயார் இல்லாமல் மாலையை மாற்றி பல படங்கள் எடுத்து Facebook...You Tube....போன்ற தளங்களில் போடுவதான் மூலமும். விளம்பரம் செய்திருக்க முடியும் இதையும் எமது குழந்தைகள் பார்க்க தான் போகிறார்கள் உங்களால் தடுக்க முடியுமா?இல்லை அல்லவா ஐயார். அல்லது ஐயாரைக கொண்டு செய்த தான் மூலம் விளம்பரம் வந்து விட்டது என்பது எற்க்க முடியாது பிள்ளைகள் பாதிப்பு அடைவாரகள் என்பது எற்க்கக்கூடிய கருத்து இல்லை என்னெனில் பெறும்பாலும். திருமணம் பிள்ளைகள் விருப்பப்படி தான் நடைபெறுகிறது அந்த பெண்கள் இந்து சமயத்தில் உள்ள பற்று காரணமாக ஐயார் மூலம் செய்துள்ளனர்
 9. ஜேர்மனியில் Standesamt. என்ற காரியாலயத்தில் பதிவு செயது. தான் திருமண எழுத்து எழுத முடியும் கனடாவில் ஐயார்மாரும். அனுமதி பெற்று வீட்டில் மண்டபம்...என. திருமணம். எழுதுவதாக அறிந்தேன். இந்த திருமணம் யார் எழுதியது மேற்படி ஐயாரா.? எழுத முடியாது என அவர் மறுக்க முடியாது என நினைக்கிறன் அப்படி மறுத்தால். .....சம்பத்தப்பட்ட பெண்கள் முறைப்பாடு செய்யும்போது அனுமதி இரத்து செய்யப்படும் எனவே அவர் எழுதியிருத்தால் சடங்கும் செய்ய கடமைப்பட்டிருக்கிறார். இதுபற்றி மேலதிக தகவல்களை கனடா வாழ். யாழ்கள உறவுகள் அறியத்தருவார்கள். என நம்புகிறேன்
 10. இந்த திரி ஒழுங்காக போய்க்கொண்டு இருக்கிறது தயவுசெய்து திசை திருப்ப வேண்டாம் மேலும் அவனாவன் செய்வது அவனாவனுக்கு மற்றும் சட்டியிலுள்ளது தான் அகப்பையில் வரும்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.