Jump to content

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1056
 • Joined

 • Last visited

Everything posted by Kandiah57

 1. பையன் அறிவது இன்று ஜேர்மனி --கோட்ட ரிச்சா. நடக்கும் போட்டியில் உலகத்தில் முதலாவது தடவையாக முற்று முழுதாக பெண்கள் நிர்வாகிகள் கடமையில் நடைபெறுகிறது தாத்தா உடன் போட்டியைக் பார்க்கவும்” ஜேர்மனி தோற்றாலும். பாறுவயில்லை. ஒரு வரலாற்றை பதிவு செய்வது மிக்க மகிழ்ச்சியே ஆடவர்களுக்கு ஆன போட்டியை
 2. இது ஒரு சிறந்த தீர்மானம்......மாணிக்கம். மான்புமிகு. அதிஉத்தமர் புட்டின் பயத்தில் உக்ரேன் இல் கண் மண் தெரியாமல் தாக்குவதை நிறுத்தலாம்...அல்லது குறைக்கலாம். ஏன் பயப்பட வேண்டும் 1...போர்குற்றுங்கள் பட்டியல் இடப்பட்டு...உறுதி செய்வார்கள்...2...மீள் கட்டமைப்பு மேற்கு கூட்டணி செய்யும் என புட்டின் நினைத்து கொண்டிருக்கிறார்’...நாங்கள் செய்யமாட்டோம். அடித்து உடைத்தது போல் நீங்களே செய்யுங்கள் என்பது தெளிவூட்டப்படுகிறது
 3. எனக்கும் உதவி செய்வீங்களா? நானும் பக்கத்தில் தான் நிற்கிறேன்.
 4. வாத்தியார் எப்போதும் யார் பிழையாக கால்பந்து விளையாடுகிறார்கள் என்று தான் பார்ப்பார். யார் வெல்லுவார்கள் என்று ஒருபோதும் பார்ப்பதில்லை இந்த விடயம் பலருக்கு புரிவதில்லை
 5. மன்னியுங்கள் சாத்தான்....இது பிழை.....தங்கத்தை அளக்கும் முறை...1...2...3...பவுண். அல்லது கிராம்....அதாவது 8கிராம் =1 பவுண். 22 ...23...24...கரட். என்பது தங்கத்தின். தாரதரம் பிழை என்றால் சரியானதை அறியத் தரவும்.
 6. ஆமாம் நிச்சயமாக ....பிரபாகரன்...அமிர்தலிங்கம்....லலித் அத்துல்லமுதலி...பண்டாரநாயக்க....இப்படி பலர் உண்டு” றம். மிகப்பெரிய கோடிஸ்வரன். கைக்கிளில். திரியும். குமாரசாமியண்ணையை. றம்முடன். எப்படி ஒப்பிடுகிறீர்கள்.?றம்முக்கு 14 நம்பர் வேலை செய்கிறது
 7. இது நம்பும்படி இல்லை..வீட்டையும். பக்கத்தில் ஒரு எடுபிடியையும் பார்க்கும்போது கோடிஸ்வரனாகவே தெரிகிறது ....கால்சட்டையும் கழற்றி காட்டினால் நம்ப முடியும்
 8. வியாபாரம் ...உங்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்...அதாவது சனம் அல்லது மக்கள்....உறவினர்கள்.... எந்த திகதியில். பிறந்த பெண்ணையும். திருமணம் செய்யலாம் . எனது வங்கி இலக்கத்துக்கு பச்சை தாள் ஒன்றை அனுப்பி வையுங்கள்
 9. பையனுக்கு உள்ளம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.......26....இலக்கம்...8.....அரசியலில் ஈடுபட்டால். நல்ல எதிர்காலம் உண்டு
 10. உக்ரேன் அழிக்கப்படுவது....எப்படி ரஷ்யாவின். தற்பாதுகாப்பு ஆகும் ? இந்த தற்பாதுகாப்பு. யுத்தத்தை தான் இந்தியா முள்ளிவாய்க்காலில் செய்ததா ?. இந்த தற்பாதுகாப்பு. உக்ரேன் பின்லாந்து போலந்து.......போன்ற நாடுகளுக்கு இல்லையா ?
 11. விசுகு நீங்கள் தலையங்கத்தை மட்டும் வாசித்து உள்ளீர்கள் முழு செய்தியையும் வாசிக்கவில்லை.....என்று நம்புகிறேன்...கஜேந்திரகுமார் சொல்லுகிறார். ரணில் சமஷ்டி தரமுடியாது என்றவர்...ரணில் நிகழ்ச்சித் நிரலில். சமஸ்டியை சேர்த்தால். பேச்சுவார்த்தையில். கலந்து கொள்ளலாம்.....என்பது தான் ...ஆனால் வரவேற்றது மற்ற கட்சிகளை கூட்டமைப்பு அழைப்பு விடுத்தமைக்கு.......மாறாக பேசுவதற்கு இல்லை ..சமஸ்டி இல்லை என்றவனுடன். என்ன பேச்சு என்பது கஜேந்திரகுமார் நிலைப்பாடு......அது சரியில்லையா?....மிகச்சரி.....நான் ஆதரிக்கிறேன்....பேச்சுவார்த்தைக்கு போய் ஏமாத்திட்டீங்களே என்பதை விட இது மேல் நான் அவரது ஆதரவாளன் இல்லை சில பேச்சுக்கள் நன்று
 12. எனக்கு இப்ப தான் தெரியும்.......ஆனால் நேற்று மாஸ்சி கூறினார் இந்த முறை பிரேசில்...பிரான்ஸ் ....பிரித்தானியா உலக கோப்பையை எடுக்கும் வாய்ப்புகள் உண்டு என்று
 13. ஆமாம் எனக்கும் தெரியும் ஆனால் இங்கு விளையாடுகிறது பிரான்ஸ் உட.ன். ....சமநிலை அல்லது பிரான்ஸ் வெல்லும் அண்ணை இதைப் பார்த்ததும் ரணில் நினைவு தான் வந்தது ....உடனே அமைச்சரவையை கலைக்கவும் சும்மா பகிடிக்கு....
 14. முதல் முறையாக குளிரூட்டப்பட்ட மைதானங்களின் விளையாட்டு நடைபெறுகிறது
 15. புட்டுக்கும் இந்தியா சீனா ஈரான். .......போன்ற நாடுகள் மண் சுமக்கும்போது சுனாக்......போன்றோர் உக்ரேனுக்கு உதவியாக இருப்பதில் என்ன பிழை காண்கிறீர்களோ? முதலில் புட்டு. உக்ரேனை விட்டுட்டு வெளியேறட்டும். . அதன்பின்னர் உக்ரேனுக்கு உதவிகள். சென்று அடையாது
 16. உங்களுக்கு எத்தனை புள்ளிகள் ? எவ்வளவு புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னுக்கு நிக்கிறீர்கள். .....?பையன்...குமாரசாமி. .....போன்றோர் உங்களை முன்ந்தக்கூடிய சந்தர்ப்பம் உண்டா ?.
 17. பையன்....குமாரசாமி. அண்ணையின். 23 ஆம் கேள்விக்கான பதில் எப்படி எங்கே...இருந்து அல்லது யார் சொல்லி கொடுத்து இருப்பார்கள் என்று யோசித்து கொண்டிருக்கிறேன் லொள்ளு…
 18. நீங்கள் எறிந்த பெரிய தொப்பியை. இவர்கள் ஏன் தங்களது சிறிய தலைக்கு எடுத்து போட்டார்கள் ?. ஆசை யாரை விட்டது”?. அடிக்கிற காற்றினிலே தொப்பி பறந்து விடும் போல
 19. ஐக்கிய நாணய சபையை எவன் மதிக்கிறன் ?. எந்த நாடு மதிக்கிறது ? ஐக்கிய நாணய சபை இல்லை என்றால் எங்கள் பிரச்சனை எப்பவோ தீர்த்து இருக்கும் ஐக்கிய நாணய சபையின் எண்ணம் போல் இலங்கையில் எதாயினும் நடததிருத்தால். அதை இணையுங்கள். வாசிப்போம் .......நீங்களே பிரச்சனை நீங்கள் சொல்வது பிரச்சனையின் வர்க்கம்
 20. பையன் நீங்கள் ஏன் சினிமாவை விட்டு விட்டீர்கள ?சினிமா இல்லை என்றால் இந்தியா எங்கேயோ போயிருக்கும்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.