Jump to content

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Posts

    30345
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Everything posted by நன்னிச் சோழன்

  1. "சந்தன வாசம் வீசிய தேசம் கந்தகம் பூசியதே! - எங்கள் தாயக பூமி வாசலில் எங்கும் சாவொலி கேட்கிறதே!" --> வாகையின் வேர்கள்
  2. உந்த சாதி பாக்கிறவங்கள் இங்க வெளிநாட்டிலையும் இருக்கிறாங்கள். உவங்கள் எல்லாம் ஆயிரத்திலை ஒருவர். ஐஞ்சியத்திற்கும் பயனில்லாதவங்கள்... உவங்களாலை உது மட்டும்தான் ஏலும். நீங்கள் தொடர்ந்து உங்கட நல்ல வேலையைப் பாருங்கோ. உங்கள் மூலம் பல விடையங்களை நான் அறிந்துள்ளேன். மென்மேலும் பல உயரங்கள் தொட்டு சிகரமடைய மனமார வாழ்த்துகிறேன். நன்றி
  3. பங்களித்துச் சிறப்பிக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  4. பாலஸ்தீன முஸ்லிம்கள் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட செய்தி கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆரவரிக்கும் போது. தனக்கு வந்தால் அரத்தம், அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னியோ.... முஸ்லிம் முஸ்லிம் தான்!
    இவருடைய தரநிலை "கேணல்", பிரிகேடியர் அன்று. இவருக்கு பிரிகேடியர் தரநிலை வழங்கியவர்கள் புலம்பெயர்ந்த வெளிநாட்டுத் தமிழர்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.