Jump to content

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Posts

    30345
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Status Replies posted by நன்னிச் சோழன்

  1. வணக்கம், நான் ஒரு புதிய உறுப்பினர், எனக்கு சமூக ஊடகங்களில் எழுதிப் பழக்கமில்லை. ஆனால் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன், உங்கள் இணைப்பைப் பார்த்தேன். இதைத் தேடி இந்த தளத்தைக் கண்டேன். இது நீங்கள் பேசிக் கொண்டிருந்த கவிதைதானா என்று எனக்குத் தெரியவில்லை.

    வேறு - காசி ஆனந்தன் கவிதை (eluthu.com)

    1. நன்னிச் சோழன்

      நன்னிச் சோழன்

      வள்ளியக்கா... வணக்கமக்கா...

      தாங்கள் என்ன காரியம் செய்துள்ளீர்கள் தெரியுமா? 😤😤😤😤
      .
      .
      .
      .
      .

      .

      .

      .

      .

      .

      .


      😀😀😛
      தாங்கள் கொடுத்தது 'தமிழன் கனவு' புத்தகத்தின் சில வரிகள்.. ஆனால் பொன்னான வரிகள். விலைமதிப் பற்றவை. தங்கள் உதவிக்கு மிக்க நன்றி அக்கா. என்றும் மறவேன். 

      எழுத பயப்பிடாதீர்கள்... 

      இது எங்கட இடம்தான்;எங்கட ஆக்கள்தான்.

      ஒன்டும் சிக்கல் இல்லை.

      தைரியமா எழுதுங்கோ!

      எனக்கு உதவி புரிந்த உங்களுக்கு நான் உதவி செய்கிறேன். உங்கள கோத்து விடுகிறன்... விரும் இருந்தால் வந்து எழுதுங்கோ!

       

      (அக்கா தொடர்ந்து தேடுங்கோ.. முழுப் புத்தகத்தையும் எடுக்கப் பாருங்கோ)
       


       

    2. (See 4 other replies to this status update)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.