-
Content Count
25 -
Joined
-
Last visited
-
Days Won
1
balakumar2 last won the day on February 2
balakumar2 had the most liked content!
Community Reputation
21 NeutralAbout balakumar2
-
Rank
புதிய உறுப்பினர்
Recent Profile Visitors
The recent visitors block is disabled and is not being shown to other users.
-
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் வீரவணக்க நாள்
balakumar2 commented on யாழிணையம்'s calendar event in மாவீரர் நினைவு
--> https://en.wikipedia.org/wiki/Battle_of_Aanandapuram#Alampil_Landing Matyred senior LTTE leaders (Ranks known) Velayuthapillai Baheerathakumar alias Brig. Theepan (Overall commander of the LTTE northern front fighting formations) Bri.Viduthalai alias Amuthan alias Gaddafi (Bodyguard of LTTE leader Velupillai Prabhakaran, later a commander of the Imran-Pandian regiment) Brig.Manivannan (Leader of the "Kittu" artillery regiment) Brig.Durga alias Yaazhini (Special commander of Sothia regiment) Brig.Vidhusha (Special commander of Maalathi regiment) -
balakumar2 started following விடுதலைப் புலிகளின் உந்துகணைகள்(Rockets) and மேஜர் சேரலாதன் - அன்பகத்தின் அம்மா
-
வன்னி கிழக்கு விசுவமடுப் பகுதியிலே பூக்கள் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை மற்றும் மாக்கள் கனிந்து கொட்டும் மாஞ்சோலையுடன் கூடிய அழகிய தென்னஞ்சோலையும் இதமாக தெம்மாங்கு பாட அன்புடன் புன்னகைக்கும் கணக்காய்வுப் பகுதி ஆண் போராளிச் சகோதரர்களுடன் நடுநாயகமாக கம்பீரமாக வீற்றிருக்கும் எமது விசுவமடு #அன்பகம் எனும் கணக்காய்வுப்பகுதி நடுவப் பணியகம்.அங்கே அன்பு எனும் வானிலே ஒளிரும் துருவ நட்சத்திரமாக எங்கள் சேரலாதன் அண்ணாவைக் காணலாம்.கனிவு மற்றும் பண்பு கலந்த ஒரு நிமிர்வான ஆளுமையுடன் கூடிய பொறுமையான ஒரு போராளியாக அவர் காணப்பட்டார்.அந்த முகாமின் ஒழுங்கான நிர்வாக நடவடிக்கைகளுக்கும்,தூய்மைக்கும் அழகுக்கும் அவரே க
-
இது கோராவில் நன்னிச் சோழன் என்பவர் எழுதிய விடையில் இருந்து எடுத்தனான். புலிகளின் உந்துகணைகளாம் இவை இவற்றில் எனக்கு புலிகள் உந்துகணை ஏவுவது போன்ற இரு படங்கள் கிடைத்தது. அதை இங்கு இணைக்கிறேன். 'சண்டியன்' 'சண்டியன் ' உந்துகணைகள் பற்றி வாசிக்க இங்கு அழுத்தவும். : - ---> https://qr.ae/pNdTaN நிர்வாகம் அனுமத்தித்தால் முழு கட்டுரையையும் கொப்பி பேஸ்ற் பண்ணுவன். (எம்மின வரலாறு.. பாதுகாக்கப்பட வேண்டியதே)
-
balakumar2 changed their profile photo
-
ரொம்ப சந்தோசம் அண்ணே... அவ்வ்வ்வ்
-
//ஆனால் இப்போது எங்கள் நிலை...... "உங்கின உள்ளவங்களுக்கு குடையவும் தெரியும் குடுக்கவும் தெரியும்" என்று நீங்களே செல்லிட்டீங்களே பாலா. // என்னப்பா வம்பாப் போச்சு .. ஐயோ அண்ணா.. என்னைப் பிழையா நினைச்சு போடாதீங்கோ.. சத்தியாமா நான் ஆரையும் பிழையா எதுவுமே சொல்லேல.... அவர் சொன்னதற்கு ஆமா மட்டும்தான் போட்டனான். அவ்வளவே! மேற்கண்ட கூற்றையும் நான் சொல்லேல... அப்புரூவரா மாறிட்டன். அதைச் சொன்னது அந்த கொங்கு படம் போட்ட ஆள்.. எதுவா இருந்தாலும் அவரக் கேளுங்கோ! எனக்கும் இதுக்கும் தொடர்பே இல்லை! வேணுமெண்டால் அந்தாள நான் புடிச்சுக்கொண்டு வாரன், கொஞ்சம் உதில இருங்கோ.. (நான் கொஞ்சம் பயந்த சுபா
-
வாங்கோ கொங்குக்குட்டி (குரங்குக் குட்டியை எங்கட அம்மா இப்பிடித்தான் செல்லமா அழைப்பா), நீங்கள் சொல்லுறது சரி தான்... உவங்கள் அந்தக் காலத்தில இருந்தே இஞ்ச இருந்து கதைக்கிற ஆக்கள். மேலும், நான் உவங்கட எழுத்துகள் எல்லாத்தையும் வாசிச்சிருக்கிறன். அதால ஆர் எப்ப கதை விடுவினம் எண்டு ஓரளவிற்கு தெரியும். கவனமாத் தான் இருக்கிறன். ஆனால் இதில சோக கீதம் என்னெண்டால் ஒருத்தரும் என்ர கேள்வியை திரும்பிக் கூடப் பாக்கேல, கோசான் அண்ணையைத் தவிர. மனசெல்லாம் புண்ணாப் போச்சு அண்ணே சரி பரவாயில்லை... காலம் வரும் என்டு காத்திருக்கிறன். இலவு காக்காமல் இருந்தால் சரி . ஒருநாள் ஆராவது குடுப்பினம் என்டு ந
-
அண்ணைமார், நான் இஞ்ச இருக்கிற எல்லாரையும் விட சின்னவன்.. என்னட்ட ஒரு கேள்வி.. உங்கள் எல்லரையும் நோக்கி! சரியோ. ஆள புதுசுதான்.. ஆனால் கற்கை எல்லாம் உங்கள் எல்லாரிட்டையும் இருந்துதான் நீங்கள் எல்லாரும் இன்டைக்கு புலியைப் பற்றி சேறடீக்கிறதில்லை குறியா இருக்கிறியள்.. ஆனால் ஒருகணம் எங்கட தேசத்தை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கோ.. நாளுக்கு நாள் ஒவ்வொண்டா அவன் புடிங்கிக் கொண்டிருக்கிறான். ஒவோரு ஊரா மாத்துப்படுது, சிங்களமா!.. ஆனால் நிங்கள் எல்லாரும் இனமுமா புலி எங்க பிழை விட்டது என்டு தேடுறியள்?.. முதல்ல இவன நிப்பாட்டப் பாருங்கோ.. அவன நிப்பட்ட ஒரு உருப்படியான வழிதேடுங்கோ! புலிக்கு சேறடடிகிறதாலையு
-
மக்களே... யாருக்கேனும் இந்த வகைப் படகுகளின் பெயர் தெரிந்தால் அந்தப் பெயரை மட்டும் தெரிவித்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதைத்தான் சிங்களவன் அவனுடைய அம்புப் படகுகளின் முன்மாதிரியாகக் கொண்டிருந்தவன். http://muhiloosai-news.3534470.n2.nabble.com/file/n3728193/sea-tigers-boat.jpg
-
கிழக்கில் தரித்திருந்த படையணிகளின் விவரம் தேவை:
balakumar2 replied to balakumar2's topic in யாழ் அரிச்சுவடி
எப்பா இந்த செய்தி பற்றி யாரேனும் எனக்குச் சொல்லுங்கோ. புண்ணியமா போகும் ----- 2004 ஆம் ஆண்டு கருணா பிரிவதற்கு முன்னர் தலைவர் மாமாவைப் பற்றிப் புகழ்ந்து ஒரு குறுவெட்டு வெளியிட்டு இர்நுதான். அதன் தொடக்கத்தில் மட்டக்களப்பு பற்றி புகழப்பட்டிருந்தது. தொடர்ந்து பல படையணிகளின் புகழ் பாடப்பட்டிருந்தது, குறிப்பாக மதனா படையணி பற்றி தனிப் பாடலே இருந்தது. அந்த குறுவெட்டு யாரிடமேனும் இருந்தால் கொடுத்துதவுங்கள். -
கிழக்கில் தரித்திருந்த படையணிகளின் விவரம் தேவை:
balakumar2 replied to balakumar2's topic in யாழ் அரிச்சுவடி
----------- இதுபற்றி ரதி அக்காட்ட கேட்டா ஏதாவது சொல்லுவாவோ? அக்கா உங்களுக்கு ஏதேனும் தெரிஞ்சா அறியப்படுத்துங்கோ -
கிழக்கில் தரித்திருந்த படையணிகளின் விவரம் தேவை:
balakumar2 replied to balakumar2's topic in யாழ் அரிச்சுவடி
சோழனே இது தெரியாமற்றான் திண்டாடிக் கொண்டிருக்கிறான்... அவனிடம் இவை இல்லை -
மாத்தையா.. எல்லாருக்கும் குனிஞ்சு குனிஞ்சு கும்புடு வைச்சு பளுவே உடைஞ்சு போச்சு... உங்களுக்கு குனிச்சு வைக்கனுமா இல்லை நிமிர்ந்து வைக்கனுமா?☹ இரக்கம் காட்டுங்க மாத்தையா பரவால இருக்கட்டும்... ஓவராக் குனிய வேணா .. (பொண்ணுங்க குனிஞ்சு வணக்கம் சொல்லுறது எனக்குப் பிடிக்காது) ---------------- அப்புறம், நீங்கள் இந்தியாவா அண்ணா?
-
அண்ணா.. நீங்கள் எல்லாரும் வேறு யாரையோ மானசில வைச்சுகொண்டு என்னோட பறையிறியள். நான் இங்க தெளிவா சொல்லிட்டன், வேறொரு இடத்தில நான் ஒரு எழுத்தாளர் என்டு. என்னை அறிஞ்ச எழுத்துலகத்தில என்னுடைய பெயர் வேறு. அங்கு இருக்கிறாக்கள் இஞ்சயும் தரப்பாள் விரிச்சுப்போட்டு படுத்துக்கிடக்கினம்(எல்லாம் தலைக்கு மேல இருக்குற ஆலமரத்துக்காரர்) அதானால நான் என்ர புனைப்பெயர இஞ்ச பாவிக்கேல.