Jump to content

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Posts

    30376
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Everything posted by நன்னிச் சோழன்

  1. ஏது முதல் இலங்கைத் தமிழரா? டாய் இந்தியனே, பல தேர்தல்களின் வாக்குச் செலுத்திய எங்கடையாக்களைத் எனக்குத் தெரியும். 😁 இந்த அன்ரி, சட்டப்படி ஆதார் அடையாள அட்டையை எடுத்திருக்கா. அதனாலை படம் போட்டுக் காட்டுறாங்கள். அதனலை பெரிசா போடுராங்கள். வேறொன்டுமில்லை!
  2. "சந்தன வாசம் வீசிய தேசம் கந்தகம் பூசியதே! - எங்கள் தாயக பூமி வாசலில் எங்கும் சாவொலி கேட்கிறதே!" --> வாகையின் வேர்கள்
  3. வெற்றிகரமாக இலக்கைப் பிடித்த மகிழ்வில் இரு வீராப்புகள் மறந்தபுலவு மற்றும் கஞ்சாவீரன்😏 🤣🤣🥲 எமது மக்களுக்கு மறந்தி அதிகம். அவ்வப்போது ஞாபகப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அடிக்கடி அன்னவர்ர மனச புண்படுத்திட்டே இருக்கிங்க 😏😂
  4. முதல்லை தலைப்பை பாத்திற்று நம்பிற்றன். பேந்து ஏராளன் அவர்களின் கருத்தை வாசிச்சிற்றுத்தான், அட இன்டைக்கு ஏப்ரல் ஒன்டென்டதே ஞாபகம் வந்திது!! கொஞ்சம் ஓட்டியிருந்தால், இந்திய இராணுவம் இலங்கை வந்த கதையாக்கியிருக்கலாம்😂 எங்கட ஊடகங்களும் காவியிருக்கும்.😜 ஒருங்கிணைப்புத் தாக்குதல் முயற்சி ஏமாற்றம்.😄😄
  5. முற்றிலும் உண்மை. தென் தமிழீழ மக்கள் தமக்கான ஒரு சக்தியை தாமே உருவாக்கி கொள்ள வேண்டும். பிறரில் தங்கியிருக்கக் கூடாது. அது பிரதேசவாதம் இல்லாத ஒன்றாக முற்றாக அனைத்துத் தமிழரையும் அரவணைத்து செல்லத்தக்கதாக இருத்தல் வேண்டும் . மேலும் குறிப்பாக த.தே.கூ. & தமிழரசுக் கட்சிகள் சோனகர் விடையத்தில் விட்ட பிழைகளை இவர்களும் விடாது சோனகருக்குப் பணிந்து வாக்கரசியல் செய்யாமல் தமிழருக்கான அரசியல் செய்ய வேண்டும் என்பது என் அவா.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.