Jump to content

பொன்வள்ளி

புதிய உறுப்பினர்கள்
  • Posts

    0
  • Joined

  • Last visited

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

பொன்வள்ளி's Achievements

Newbie

Newbie (1/14)

  • Dedicated Rare
  • Week One Done
  • One Month Later

Recent Badges

3

Reputation

Single Status Update

See all updates by பொன்வள்ளி

  1. வணக்கம், நான் ஒரு புதிய உறுப்பினர், எனக்கு சமூக ஊடகங்களில் எழுதிப் பழக்கமில்லை. ஆனால் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன், உங்கள் இணைப்பைப் பார்த்தேன். இதைத் தேடி இந்த தளத்தைக் கண்டேன். இது நீங்கள் பேசிக் கொண்டிருந்த கவிதைதானா என்று எனக்குத் தெரியவில்லை.

    வேறு - காசி ஆனந்தன் கவிதை (eluthu.com)

    1. Show previous comments  2 more
    2. பொன்வள்ளி

      பொன்வள்ளி

      தங்கள் பதிலிற்கும் தாங்கள் கொடுக்கின்ற ஊக்கத்திற்கும் நன்றி நன்னி்ச்சாேழன். நான் கொடுத்த இணைப்பில் திரு காசி ஆனந்தனின் கவிதைகள் யாவும் தொகுக்கப்பட்டுள்ளன என நம்புகின்றேன். இந்தப்பக்கத்தின் அடியில் பக்கங்களை முன் பின்னாகத் தட்டுவதற்கு வசதி செய்ய்பட்டுள்ளமையைக் கவனித்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன். இருப்பினும் என் தேடல்கள் தொடரும்.

    3. பொன்வள்ளி

      பொன்வள்ளி

       நன்றி goshan_che.

    4. பொன்வள்ளி

      பொன்வள்ளி

      காசி ஆனந்தன் கவிதைகள் | Kasi Anandan Kavithaigal (eluthu.com)

       

      இ்ந்த இணைப்பில் கவிஞரின் கவிதைகள் யாவும் தொகுக்கப்பட்டுள்ளன என நம்புகிகன்றேன்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.