Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Raj1998

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2
  • Joined

  • Last visited

Everything posted by Raj1998

  1. தேவ‌தைக‌ள் இடை வெளிக‌ள் போதும் என்று இருந்த‌ ஓர் இன்ப‌ பொழுதினிலே என் ம‌னைவி மீண்டும் ஒரு முறை க‌ருவுற்றாள் அறியாம‌லே அவ‌ள் பெண் குழ‌ந்தை என்று ஆழ்ம‌ன‌தில் ப‌திவிட்டேன் அழ‌கான‌ பெண் குழ‌ந்தை க‌ருவான‌ அவ‌ள் காண‌ சுவ‌ரோடு மாட்டி வைத்தேன் வ‌ருவாள் என‌க் காத்திருந்த‌ ந‌ன்நாளிலே வ‌ள‌ர் பிறையாய் வ‌ந்துதித்தாள் மார்பு குடித்து ம‌டி த‌வ‌ழ்ந்து ம‌ழ‌லை பேசி ந‌டை ப‌யின்றாள் மொழி ப‌யின்று உட‌ல் வ‌ள‌ர்ந்து என் தோளோடு உட‌ன் நிற்கின்றாள் நாளை விடை க‌லைக்கும் நேர‌ம‌தில் க‌டை க‌ண்க‌ள் ப‌னிக்கையிலே யார் துடைப்பார்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.