வரணியான்.
-
Posts
12 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by வரணியான்.
-
-
-
-
-
On 1/7/2021 at 02:54, விசுகு said:
https://www.facebook.com/sasikumar.isaaivani/videos/182983607170826
இந்தப் பாடலை எழுதியவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மனம் மகிழ்ச்சியாக உள்ளதுHe is the Poet from Srilanka - Thirukumaran
https://www.facebook.com/Gurumenan/videos/137589495141405
https://www.facebook.com/sunder414/videos/4000316526670744
-
21 minutes ago, வரணியான். said:
இந்த திரைப்படத்தில் இயக்குனர்கிட்டுஅவர்களால் வெளியிடப்பட்டகுறும்படம் ஒன்றிலிருந்து அவர் ஒருசாதி வெறியர் என்று ஒரு தரப்புஅவர்மீது குற்றம் சுமத்திகொண்டிருக்கிறது அந்த இரண்டுவீடியோக்களும் கீழேஇணைக்கப்பட்டுள்ளது
இவர் முன்னர் நாம் தமிழர் கட்சியில்இருந்து அதீத சாதி வெறிகாரணமாக கட்சியிலிருந்துநீக்கப்பட்டவர் என்றும் ஒரு தகவல்உலா வருகிறது சில வேளைகளில்அதன் காரணமாகத்தான் சீமான்இதிலே தலையிடாமல் அல்லதுகருத்து சொல்லாமல் இருக்கிறாரோஎன்பது தெரியவில்லை
எது உண்மை எது பொய் என்பதுதெரியவில்லை ஆனாலும் கீழேஉள்ள வீடியோ உண்மையானதுபோல் தெரிகிறது
https://www.facebook.com/100057256234020/videos/1228201577609066
இரன்டாவது video இணைப்பதில் சிக்கல் உள்ளது அது தான் முளுமையான குறும்படம். please help me to attach
-
இந்த திரைப்படத்தில் இயக்குனர்கிட்டுஅவர்களால் வெளியிடப்பட்டகுறும்படம் ஒன்றிலிருந்து அவர் ஒருசாதி வெறியர் என்று ஒரு தரப்புஅவர்மீது குற்றம் சுமத்திகொண்டிருக்கிறது அந்த இரண்டுவீடியோக்களும் கீழேஇணைக்கப்பட்டுள்ளது
இவர் முன்னர் நாம் தமிழர் கட்சியில்இருந்து அதீத சாதி வெறிகாரணமாக கட்சியிலிருந்துநீக்கப்பட்டவர் என்றும் ஒரு தகவல்உலா வருகிறது சில வேளைகளில்அதன் காரணமாகத்தான் சீமான்இதிலே தலையிடாமல் அல்லதுகருத்து சொல்லாமல் இருக்கிறாரோஎன்பது தெரியவில்லை
எது உண்மை எது பொய் என்பதுதெரியவில்லை ஆனாலும் கீழேஉள்ள வீடியோ உண்மையானதுபோல் தெரிகிறது
https://www.facebook.com/100057256234020/videos/1228201577609066
-
The Family Man 2 பாகம் ஒன்றினை பார்க்க கிடைத்தது கொச்சை படுத்துவதற்காக வென்றே எடுக்கப்பட்டிருக்கிறது
போராட்டத்தைப் பற்றியோ போராளிகளைப் பற்றிய வரலாறு பற்றியோ எந்த ஒரு அறிவு இல்லாதவர்களால் நுனிப்புல் மேய்ந்த தகவல்களை வைத்துக்கொண்டு கொச்சைப்படுத்துவது என்ற நோக்குடன்கவன்ற எடுக்கப்பட்டதாக உணர்கிறேன்.
Amazon Prime Link
தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது.. Family Man 2 தொடருக்கு தடை கோரிய தமிழக அரசு
-
16 hours ago, ஜெகதா துரை said:
வணக்கம். வாங்கோ! வாங்கோ!
வரவேற்ற மைக்கு மிகவும் நன்றி ,நான் நலமாக இருக்கிறேன் உங்கள் நலம் அறிய ஆவல்
15 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:வணக்கம் வருக.. தங்கள் மேலான கருத்துக்களை தருக..! 👍
வரவேற்ற மைக்கு மிகவும் நன்றி ,நான் நலமாக இருக்கிறேன் உங்கள் நலம் அறிய ஆவல்
15 hours ago, புங்கையூரன் said:வணக்கம், வரணியான்..!
தங்கள் வரவு நல் வரவாகட்டும்..!
வரவேற்ற மைக்கு மிகவும் நன்றி ,நான் நலமாக இருக்கிறேன் உங்கள் நலம் அறிய ஆவல்
14 hours ago, விசுகு said:வணக்கம் வருக.. தங்கள் மேலான கருத்துக்களை தருக..!
வரவேற்ற மைக்கு மிகவும் நன்றி ,நான் நலமாக இருக்கிறேன் உங்கள் நலம் அறிய ஆவல்
14 hours ago, suvy said:வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!
வரவேற்ற மைக்கு மிகவும் நன்றி ,நான் நலமாக இருக்கிறேன் உங்கள் நலம் அறிய ஆவல்
12 hours ago, Kapithan said:வரணியான் வாங்கோ, எப்பிடி நல்லா இருக்கிறீங்களா.. 😀
வரவேற்ற மைக்கு மிகவும் நன்றி ,நான் நலமாக இருக்கிறேன் உங்கள் நலம் அறிய ஆவல்
12 hours ago, சுவைப்பிரியன் said:வணக்கம் வாங்கோ.
வரவேற்ற மைக்கு மிகவும் நன்றி ,நான் நலமாக இருக்கிறேன் உங்கள் நலம் அறிய ஆவல்
12 hours ago, தமிழ் சிறி said:வணக்கம்.... வரணியான். 🙂
உங்களை அன்புடன் யாழ்.களம் வரவேற்கின்றது. 🙏🏽
வரவேற்ற மைக்கு மிகவும் நன்றி ,நான் நலமாக இருக்கிறேன் உங்கள் நலம் அறிய ஆவல்
12 hours ago, zuma said:வருக வருக வரணியான். உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்
வரவேற்ற மைக்கு மிகவும் நன்றி ,நான் நலமாக இருக்கிறேன் உங்கள் நலம் அறிய ஆவல்
10 hours ago, குமாரசாமி said:வாங்கோ வரணியான்!
சுட்டிபுர அம்மாளாச்சியின் கருணை என்றும் இருக்கும்.வரவேற்ற மைக்கு மிகவும் நன்றி ,நான் நலமாக இருக்கிறேன் உங்கள் நலம் அறிய ஆவல்
9 hours ago, ஈழப்பிரியன் said:வணக்கம் வரணியான்.
உங்களுக்குள் நிறையவே தமிழ் ஒளிந்திருக்கிறது.
நிறையவே பகுதிகள் இருக்கின்றன.
புகுந்து விளையாடுங்கள்.வரவேற்ற மைக்கு மிகவும் நன்றி ,நான் நலமாக இருக்கிறேன் உங்கள் நலம் அறிய ஆவல்
வரவேற்ற மைக்கு மிகவும் நன்றி ,நான் நலமாக இருக்கிறேன் உங்கள் நலம் அறிய ஆவல்
-
வணக்கம் நட்புக்களே, நான் புதிதாக இணைந்திருக்கும் ஒருவன்.நீண்டகாலமாக வாசகனாக இருந்திருக்கிறேன். அடிக்கடி பதிவிடும் பலரின் பெயர்கள் ஞாபகம் இருக்கிறது. நேரம் கிடைக்கும் பொழுது வந்து வாசித்து விட்டுச் செல்லும் ஒருவன். நான் என்னைப் பற்றி கூறுவதென்றால் அதிகம் எழுத தெரியுமோ தெரியாது ஆனால் முயற்சிக்கிறேன். கொஞ்சம் கவிதை அல்லது கவிதை போன்று எழுதுவேன். விவாதங்களில் பங்கு பெற்றிருக்கிறேன் என்பதனால் விவாதி ரீதியான கருத்துக்களை முன்வைக்க ஆசைப்படுகிறேன் . நாடகங்கள் நாடகங்கள் எழுதுவது இயக்குவது எனது பொழுதுபோக்கு. ஆனால் நீண்ட காலம் ஈடுபடவில்லை.காரணம் வேலைப்பளு மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள்.அவற்றிலிருந்து நிறைய விடுபட்டு இருப்பதனால் இனி நேரம் கிடைக்கும் என்று எண்ணுகிறேன்.
என்னை உங்களில் ஒருவனாக அரவணைத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு !
-
3

NANTHIK KUVENI - SHORT FILM
in எங்கள் மண்
பதியப்பட்டது