Jump to content

sivarathan1

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    220
  • Joined

  • Last visited

Everything posted by sivarathan1

  1. வாங்க இண்டைக்கு இலகுவில செய்ய கூடிய உப்புமா எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். அதுவும் நல்ல உதிரி உதிரியா வர கூடிய மாதிரி செய்வம் எண்டு பாப்பம், நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
  2. வாங்க இண்டைக்கு நாம மாலை நேரத்தில செய்து சாப்பிட கூடிய உருளைக்கிழங்கு போண்டா எப்பிடி சுவையா மொறு மொறு எண்டு செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து சுவைத்து மகிழுங்கோ. எப்பிடி வந்த எண்டும் சொல்லுங்கோ.
  3. வாங்க இண்டைக்கு எங்கட பாட்டி செய்யிற மாதிரி அகத்தியிலை வைச்சு ஒரு பால் சொதி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து பிள்ளைகளுக்கு குடுங்க விரும்பி சாப்பிடுவாங்க. செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
  4. வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்து ஆட்டிறைச்சி கறி எப்பிடி தேங்காய் பால் விடாம ஒரு பிரட்டல் கறியா வைக்கிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ...
  5. வாங்க இண்டைக்கு என்க அம்மா சொல்லி தந்த ஒரு முறையில மிக சுவையான எலுமிச்சை ஊறுகாய் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து பாருங்க பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ என.
  6. இண்டைக்கு நாம இலகுவா கொஞ்ச எண்ணெயில எப்பிடி இறால் பொரியல் செய்யிற எண்டு பாப்பம் இப்பிடி கொஞ்ச எண்ணெயில செய்யிற உடம்புக்கு ரொம்ப நல்லம். நீங்களும் செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
  7. வாங்க இண்டைக்கு நாம இறால், பாவற்காய் எல்லாம் போட்டு ஒரு பிரட்டல் கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து குடுத்தா பாவற்காய் பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
  8. எல்லா பெயரும் நல்லா இருக்கு, நண்பரோட கதைச்சு என்ன பெயர் வைக்கிறன் எண்டு சொல்லுறன், தொடங்கினா பிறகு கட்டாயமா எல்லாரும் வாங்க, வந்து சாப்பிட்டு எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க,
  9. வணக்கம், நானும் 2 நண்பர்களும் சேர்ந்து ஒரு சின்ன கேரள உணவுகளை வளங்கிற உணவகம் ஒன்றயாழ்ப்பாணத்தில தொடங்க போறம், , கேரளாவில இருந்து ஒரு நண்பர் சமையலறை பொறுப்பை எடுக்க வாறார். இப்போ சரியா ஒரு பெயர் கிடைக்குதில்ல உங்களுக்கு ஏதும் நல்ல பெயர் தெரிஞ்சா சொல்லுங்கோவன், கொஞ்சம் நகைச்ச்சுவையாவும் இருக்கணும் அதே நேரம் எங்கட உணவகத்தின்ட special கேரளா & தென் இந்திய உணவு எண்டுறதையும் காட்டனும். நீங்க சொல்லுற பெயர் பிடிச்சு நாங்க வச்சா, என்க உணவகத்தில் ஒரு விருந்து இலவசம் 😅
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.