Jump to content

sivarathan1

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    220
  • Joined

  • Last visited

Everything posted by sivarathan1

  1. எல்லா பக்கமும் சும்மா சுத்தி பாக்கிறது தானே.. மிக்க நன்றி, இப்பொது தான் கொஞ்சம் கொஞ்சம் பழகி கொண்டு இருக்கன், பிழைகள் இருந்தால் பொறுத்து கொள்ளவும்
  2. வணக்கம், சில சந்தேகங்கள், இந்த தளத்துக்கு புதியவன் நான், சில பதிவுகளை வாசிக்கும் போது reaction இட வேண்டும் போல இருக்கிறது, ஆனால் எவ்வாறு இடுவது என்று தெரியவில்லை யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்கோ. அதே போல புது ஒரு thread எப்படி ஆரம்பிப்பது எண்டும் குழப்பமாக உள்ளது, என் பாட்டி, அம்மா சொல்லும் சமையல் குறிப்புகளை பகிர்வதற்கு, ஆரம்பிக்க முடியாமல் உள்ளது அது எப்படி ஆரம்பிப்பது என்று தெரிந்தால் சொல்லவும்.
  3. இப்போ தென் இந்தியா போல யாழ்ப்பாணத்தில் பல வித்தியாசமான பல தெருவோர கடைகள் வந்துட்டு, ஒரு 8 - 10 வருசத்துக்கு முதல் (மணியம் )கரம் சுண்டல் ( சந்திரா ) ஐஸ் பழம் இப்பிடி ஒண்டு ரெண்டு கடை தான் இருந்துச்சு இப்போ சந்திக்கு சந்தி பல கடைகள் வந்து இருக்கு, அப்பிடி ஒரு அப்ப கடைக்கு போய் சாப்பிட்டு பாத்திருக்கம், பாருங்க. (18) யாழ்ப்பாணத்தில இப்பிடி அப்பம் சாப்பிட்டிருக்க மாட்டீங்க | Jaffna Street foods ft@Inthusan Raveendran - YouTube
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.