Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

சுகந்தமாறன்

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    7
  • Joined

  • Last visited

Community Reputation

12 Neutral

About சுகந்தமாறன்

  • Rank
    புதிய உறுப்பினர்

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

  1. மிக்க நன்றி சுவி. அஸ்வத்தாமனை கண்டதாக ஏராளமான காணொளிகளும், வட இந்திய தொலைக்காட்சி சனல் செய்திகளும் நீகுழாயில் உள்ளன.
  2. சுப்பவைசர் அசுவத்தாமனை சிலர் காட்டேரி என்றும் வேறு பலர் சாமக்கோடாங்கி என்றும் பட்டப்பெயரிட்டு அழைத்த போதிலும் அநேகரை கேட்டால் கடுமையான நேர்மையான உழைப்பாளி என்றே சொல்லுவார்கள். சிங்கபுரியில் இரவு பகலாக 24 மணித்தியாலமும் வேலை நடக்கும் இந்த கட்டுமான தளத்தில் தொழிலாளர்கள் இரண்டு சிப்டுகளில் மாறி வேலை செய்த போதிலும் அசுவத்தாமன் இரண்டு சிப்டுகளையும் தனி ஆளாக பார்த்துக்கொள்வான். காலை நேரத்தில் வலது கண்ணாலும் இரவு வேளையில் இடது கண்ணால் தூங்குவதாலேயே இப்படி முழுநாளும் வேலை செய்ய முடிகிறது என வேலையாட்கள் தமக்குள் பேசிக்கொள்வதை கேட்டிருக்கிறேன். புறஜெக்ட் மனேச்சராக பெயருக்கு நான் இருந்த போதிலும் அசுவத்தா
  3. பாராட்டுதலுக்கும் வரவேற்புக்கும் மிக்க நன்றி தனிக்காட்டு ராஜா
  4. கதைக்களம் பகுதியில் இருப்பதும் பொருத்தமானது தான். உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி வரவேற்பிற்க்கு நன்றிகள் ஆம் ஏராளன். நான் முகநூலில் எழுதும் கதைகளை புளொக்கிலும் போடுவதுண்டு.
  5. உங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி சுவி. புதிய உறுப்பினர் என்பதால் அரிச்சுவடி பகுதியில் இணைத்திருந்தேன். தற்போது கதைக்களம் என்ற பகுதிக்கு நகர்த்தியிருக்கிறார்கள். நிர்வாகத்திற்க்கும் நன்றி.
  6. தங்களது பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி புங்கையூரான். நான் எழுதுவதை நிறுத்தி 7 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இவையெல்லாம் திருமணமான முன்னரான காலத்தில் முகநூலில் எழுதிய கதைகள். யாழ்களத்தின் கருத்துக்களை பெறுவதற்காக இங்கே பதிவிட்டிருக்கிறேன். தொடர்ந்து எழுதுவேன். வரவேற்பிற்க்கு நன்றி ஈழப்பிரியன். இனி வரும் நாட்களில் எழுதி குவிப்பதாக உத்தேசம். உங்கள் கருத்து உற்சாகம் அளிக்கிறது. யாழ் களத்தில் இந்த கதையை பகிர்ந்து நீண்ட நேரமாக கருத்துக்கள் ஏதும் வராததால் "வாசகர்களுடைய ரசனைக்கும் எனது எழுத்துக்களுக்கும் வெகுதூரம்" என எண்ணியிருந்தேன். வரவேற்பிற்க்கு நன்றி தமிழ்த்தேசியன்.
  7. குறிப்பு- கீழ்வரும் கதை புகழ்பெற்ற ஷெர்லக் ஹோம்சும், வாட்சனும் யாழ் நகர வீதிகளில் உலாவினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் புனையப்பட்டதாகும். பேக்கரி ஒழுங்கைக்குள் நுழையும் போது இடதுபக்கமாக இருக்கும் நீர்ப்பாசன திணைக்களத்தால் 221B என இலக்கமிடப்பட்ட மதகுதான் எனக்கும் ஷெர்லக் ஹோம்ஸிற்கும் பகல் வீடு.அடித்து கொளுத்தும் யாழ்ப்பாண வெயிலில் கூட அந்த இடம் குளு குளுப்பாய் இருக்கும்.தலைக்கு மேல் இலங்கை மின்சாரசபையின் மர அழிப்பையும் மீறி வியாபித்திருக்கும் ஆலமரம் குளுமைக்கு ஒரு காரணம் என்றால் பிரதான வீதியின் மறுபுறம் இருக்கும் ரியூசன் கொட்டிலில் படிக்க வந்து போகும் இளம் சிட்டுக்கள் அதற்கு இன்னொரு க
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.