• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Jeeva

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  44
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About Jeeva

 • Rank
  புதிய உறுப்பினர்

Contact Methods

 • MSN
  Jegan_80@hotmail.com
 • ICQ
  0

Profile Information

 • Location
  Canada
 1. அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்
 2. நானும் போர் காளத்தல் இpருந்து வந்ததால் கஸ்டமாக இருக்கிறது சற்று யோசியுங்கள!!! நான் இங்கு ;அக்கங்கள் எழுதுவதில்லை என்னேனில் எனக்கு தமிழ்ழில் எழுதுவது சற்று கடினம் ஆனலும் மனம் பொறுக்கவில்லை மன்னிக்கவும்
 3. வாத்தக சோலையின் சொந்தகாரருக்கு ஒரு பகிரங்க மடல்..! வணக்கம், வர்த்தக சோலை ஏற்பாட்டார்களே, உங்கள் இன உணர்விற்க்கும், உறவுகள் மீது நீங்கள் கொண்டிருக்கும் ஈடு இணையற்ற நேசத்துக்கும் நன்றிகள். தினம் தினம் தமிழர்கள் தாயகத்தில் செத்து மடிகையில், உங்களை போன்றவர்களின் திருவினையால் தானாம் அவர்கள் ஆத்மா சாந்தியடைகின்றது. உன் உடலில் ஓடும் தமிழ் இரத்தத்தை எவன் மாற்றினான்? தமிழன் இரத்தம் மண்ணில் ஓட மகிழ்ந்து கொண்டாட உங்களால் எப்படி முடிகின்றது? தமிழ் ஒற்றுமை வாரம் என்று கனடாவில் புலிகளுக்கு எதிரான தடைச் சட்டத்தை எதிர்த்து கனடிய தமிழரால் கொண்டாடும் இவ்வேளை , உங்கள் நிகழ்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. என்ன ஒரு இன உணர்வு பாருங்கள். உங்களை போன்ற ஒரு தமிழனை நான் இது வரை கண்ணடதில்லை கேளீர். தனியோரு மனிதனின் பிழைப்புக்காய், பல்லாயிரம் தமிழரின் உழைப்பில் உருவான தமிழர் வாரத்தில், உங்கள் நிகழ்ச்சி நடைபெற்றதானது, உங்களையும் உங்கள் எண்ணங்களையும் தமிழ் மக்களுக்கு தோலுரித்து காட்டியுள்ளது. புலிகள் தடை செய்யப்பட்டதில் உள்ளுர மகிழ்வடையும் ஒரு சிலரில் நீங்களும் ஒருவர் என்பது எமக்கும் தெரியாததல்ல. உங்களை விட இங்கே புலியேதிர்ப்பை கொண்டு பிழைக்கும் வானொலிகளும், பத்திரிகைகளும் மேல். விடுதலையை நேசிப்பவனாய் வேடமிட்டு நீங்கள் பெற்ற லாபங்கள் அதிகம் என்பதால் தானோ என்வோ இன்னும் நீங்கள், தமிழர்கள் பக்கம் கொஞ்சம் நிற்கிறீர்கள்? அன்பிற்கினியவரே, உங்கள் வர்த்தக கை நூல் தான் உலகில் முதலாவது பெரிய தமிழ் வர்த்த கையேடு என்று அறிந்தேன். மகிழ்ச்சி . உங்கள் உழைப்புக்கு தலைவணங்கும் அதே நேரம், உங்கள் நடவடிக்கைகள் தமிழ் மக்களை சீண்டும், செயல்களாகவே உள்ளதை நீங்கள் அறி வேண்டும் என்பதில் அதிக அக்கறையுடனும் இருக்கின்றேன். நீங்கள் இன்று போடும் கோர்ட் சூட் முதல் கொண்டு எல்லாமே தமிழர்களினால் நீங்கள் உழைத்தது என்பதை நீங்கள் மறக்க கூடாது. அந்த மக்கள் உங்களுக்கு ஆதரவழித்தமைக்கு உங்கள் நன்றிக்கடன் அவர்களின் உணர்வுகளை மட்டம் தட்டுவதா? மக்கள் இங்கே ஒரு போதும் மாடுகளாய் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள். கொல்லும் பகைவனையும் எதிர்ந்து கேள்வி கேட்க்கும் எங்கள் தமிழ் மக்கள் உங்களை கேள்வி கேட்க தயங்குவது அதிசயமே, கொஞ்சம் கனடா பக்கம் திரும்பி பார்க்கும் போது தான் புரிகின்றது அதன் பிரச்சினைகள். சட்டம் தந்த சுகந்திரத்தாலும், பணம் கொண்ட திமிரினாலும் நீங்கள் ஆடுவது நன்றாகவே புரிகின்றது. அட நான் இதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கின்றேன், பெற்றெடுத்த தந்தை கலமாகி ஆறு மாதம் கூட ஆகாத வேளை நீங்கள் ஜானகியை அழைத்து பிறந்த நாள் கொண்டாடியவர் தானே. உங்ளிடம் பாச நேச உறவுகள் பற்றி நான் கேட்பது எவ்வளவு முட்டாள் தனம். தாயகத்தில் ஆயிரம் ஆயிரம் பேர் சோறின்றி தவிக்க உங்கள் பணச் செருக்கு உங்களை என்ன பாடு படுத்துகின்றது. இதை வேறு தமிழ் தமிழ் என்று கத்தி கோவில்களின் விளம்பரப்பணத்தில், பெளத்தறிவு பேசும் முழக்கம் பத்திரிகை உங்கள் தந்தைக்கு செய்யும் நன்றியாய் பிரசுரித்திருந்தார்கள். தொடரட்டும் அவர்களின் தமிழ்ப்பணி, வேறின்றி விழதுகள் இங்கே வாழது என்பதை நீங்கள் மறக்க கூடாது. அந்த விழுதுகளும் காய்ந்து கருவாடாகும் வேர்களின் உதவியில்லை எனில். அந்த நிலையை நோக்கி நீங்கள் சென்று கொண்டிருக்கின்றீர்கள இதில் ஒரு நகைச்சுவை என்ன என்றால், உங்கள் வர்த்தக சோலைக்கு வருகை தரும், மக்களுக்கு, வர்த்தக சமூகத்தினருக்கு, அனுமதிக்கட்டணம் பெறும் நீங்கள், மற்றைய எந்த நிகழ்வுகளுக்கும், அனுமதிக்கட்ணம் செலுத்துவதில்லை என்று தென்னிந்திய கலைஞர்களை அழைத்த ஒருவர் அசடு வழிய சொன்னதை நினைத்து தினமும் நான் சிரிப்பதுண்டு. பகட்டுக்கு சிரிப்பதும் பழகுவதும் உங்கள் குணாம்சமாகியிருப்பதும், தமிழ் தேசியத்தின் பால் நீங்கள் கொண்ட பற்று வெறும் வேசம் என்பதும் தற்போது வெளிச்சம். தமிழர் புனர்வாழ்வுக்கழகம் உங்களின் வர்த்தக சோலையில் ஒரு கட்டம் அமைக்க நீங்கள் அனுமதியளிக்கவில்லை என்ற செய்தி கேட்டு நான் கவலை கொண்டேன். சில வானொலி , பத்திரிகையாளர்கள் வழியே நீங்களும் இணைந்திருப்பதானாது தமிழ் தேசியத்தை மேலும் பாதிப்டைய செய்யும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகின்றேன். அதே நேரம், உங்கள் வழமையான வர்த்தக சோலைக்கு வரும் மக்கள் கூட்டமும், வர்த்தக சாவடிகளும், இவ்வருடம் இன்மையை கண்டு உளம் குளிர்ந்தேன். இன்னும் எமக்குள் சூடு சொறனையுள்ள, மான ரோசமுள்ள மக்கள் இருக்கின்றார்கள் என்பதை நினைத்து பேருவகை அடைந்தேன். இது ஒரு ஆரம்பமாகவே கருதுகின்றேன். மக்கள் உணர்வுகளை மதியாதவர்கள், ஒரு போதும் மக்கள் முன் வரமுடியாது என்ற யாதார்த்த பூர்வமான உண்மையை கனடிய தமிழ் மக்கள் உங்களை போன்றவர்களுக்கு உணர்த்த தவறமாட்டார்கள் என்று நம்புகின்றேன்.
 4. இந்தியாவாக இருக்கும் அங்க தான் அடிக்கடி ஊர் சண்டை வாரது
 5. கேதிஸ்சின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறேன்!!! இளையவர்களே சற்று சிந்தியுங்கள் உங்கள் கோபத்தின் முடிவு ஓரு உயிரா!!! வேண்டாம் இனியும் பேசி தீருங்கள் உங்கள் பிரச்சனைகளை. அந்த இளைஞனின் பெற்றோர் எவ்வளவு கனவுகளுடன் அவனை வளர்த்திருப்பார்கள்!!!
 6. மதன்அண்ணாவிற்கும் அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துகோள்கிறேன்
 7. ரமா அக்கா இது உங்கடை ஊர் மாதிரி இருக்குது!!!
 8. வணக்கம் வித்தியாசமானவளே!! நான் ஒரு பகிடிக்காகவே அப்படி சொன்னேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் சின்ன வேன்டுகோள் நான் ஒரு தேவதை அல்ல தேவன் ம்ம்ம் வரும்போதே என்னோடு பிரச்சனையா வேண்டாம் சகோதரி இனி நீங்களும் எங்கள் குடும்பத்தில் ஒருவரல்லவா!!!
 9. எட்டாவது அகவையில் கால் பதிக்கும் யாழே இன்று போல் என்றும் நானும் உன்னுடன் இருக்கவேண்டும் என்று கடவுளை பிராத்திக்கிறோன்
 10. வணக்கம் வித்தியாசமானவள்!!! நிங்கள் வித்தியாசமானவளே நிங்கள் வித்தியாசமானவள் என்பதால் சற்று யோசிக்கிறோம் வில்லங்கத்தை நாங்களே விலைக்கு வாங்க விரும்பவில்லை!!!
 11. ம் ம் துயவன் கள்ளச் சிடியில் பாத்தாலும் பாறவாயில்ழை தான் பாத்துட்டு அக்கா விட்டையும் கொடுத்து அண்ணாக்கும் கொடுத்து எல்லா பார்த்தது!!!
 12. நண்பா கவிதை சுப்பர் இன்னும் தொடர வாழ்த்துகள்
 13. நான் பிறந்தது தனியா மண்ணில் வளர்ந்தது தனியா அடுத்து ஆரம்பிக்க வேண்டிய எழுத்து "யா"
 14. நான் நினைக்கிறன் இது இன்னும் கனடாவில் வெளியிடவில்லை என ஆனல் வடிவாக தெரியாது யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்