aathipan

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    463
  • Joined

  • Last visited

Community Reputation

4 Neutral

About aathipan

  • Rank
    உறுப்பினர்

Contact Methods

  • MSN
    ஆதிபன்
  • Website URL
    http://aathipansiva.blogspot.com/
  • ICQ
    0
  • Yahoo
    aathipan

Profile Information

  • Gender
    Male
  • Location
    Melbourne
  • Interests
    Tamil Eelam
  1. இவை நியூட் (newt) என்று அழைக்கப்பெறும்
  2. ஓலை சுவடியை இவர் படிப்பது போல இல்லை. சும்மா தலைய தலைய ஆட்டி வார்த்தைகளை கோர்க்கிறார். ஜோசித்து ஜோசித்து வார்த்தையை கோர்க்கிறார் . ஓலை பெரிசா இருக்கு அவர் தலை ஒலையின் கடைசிப் பகுதிக்கோ ஆரம்பத்துக்கோ போக வில்லை. சின்ன சின்ன பாவனையில் இல்லாத தமிழ் வார்த்தைகளை சொல்லி அதோடை அர்த்தத்தை சொல்கிறார். இப்படி சொன்னா அது ஓலைல இருகிறதா மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறார்.
  3. நித்தியானந்தா செய்த விளையாட்டுகளுக்கு இது காரணமாக இருந்து இருக்குமா?
  4. நேரம் கேட்ட நேரத்திலை செய்து, பிறகு நித்திரை போய், நைட் சிப்ட் வேலைக்கு லேட்டா போய்... வேலைய தொலைச்சவன் நான்
  5. இங்கு ஆஸ்திரேலியாவில் உள்ளவர்கள் வற்புறுத்துவது இல்லை. ஒருதடவை மூன்று பேர் வந்தார்கள். மனைவி அவர்கள் வருவதைக் கண்டு ஓடி ஒழித்துக் கொண்டாள் . நான் தான் மாட்டிக்கொண்டேன் . கடவுள் நம்பிக்கை இருகிறதா என்றார்கள் ? இல்லை என்றேன். ஏன் என்றார்கள்? குழந்தைகள் பெண்கள் அப்பாவிகள் கொல்லபடுகிறார்கள் எனது நாட்டில் என்று அவர்களை மெதுவாக எனது பக்கத்துக்கு இழுத்து வந்து ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை சொல்ல ஆரம்பித்தேன். தானாகவே விடைபெற்று சென்றுவிட்டார்கள். மறைந்தி ருந்து கேட்டுகொண்டிருந்தமனைவி என்னை பாராட்ட தவறவில்லை.
  6. நேற்று கதை படிச்சன் நல்ல கதை. இரவு மகள் பாலுக்கு அழுவாள் . மனிசி என்னைத்தான் துரத்திவிடுவாள் . எப்படி போய் பால் கரைக்க போறன் என்று பயந்தன் .
  7. சிங்களவனின் பரப்புரை பொய் என்று நான் நிருபிக்க உதவிய , ஆதரவு தெரிவித்த உறவுகளுக்கு நன்றி. உங்கள் உதவி அக்கபூர்வமாக இருந்தது. என்ன நடந்தது மதிய உணவு இடைவேளையில்தான் என்னால் ஆஸ்திரேலிய நண்பர்களுடன் (தாய்மார்கள்) பேசுவது சரி என பட்டது. அதன்படி கிடைத்த பத்து நிமிடங்களை சரியாக பயன்படுத்த நினைத்தேன். சில படங்களை பிரிண்ட் செய்து எடுத்து சென்றேன். படங்கள் என்னை விட அதிகம் பேசின. அதுவே போதுமாக இருந்தது. எனது கருத்து சிங்களவர்கள் நண்பர்களா இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயமாக எங்கள் மனநிலையை தெரியப்படுத்த வேண்டும். நேரடியாக இல்ல விட்டாலும் எங்கள் தலைவரின் படத்தையோ புலிகொடியை யோ மரியாதைக்குரிய இடத்தில வைத்து தெரியபட்டுதலாம் . அவர்களை சங்கட படுத்துமா என்று வருந்த தேவை இல்லை. எங்கள் மக்கள் இறந்தோ போது அவர்கள் வந்து கவலை தெரிவித்தர்களா இல்லையே. அப்படி செய்ய வில்லை என்றால் என்னுடன் படித்த சிங்களவன் சொன்னது போல எனக்கு அதிக தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரும் புலிகளை ஆதரிப்பது இல்லை. என்று அவர்கள் சொல்ல தலைப்படலாம்., என் கருத்தில் பிழை இருப்பின் மன்னித்துகொள்ளுங்கள்.
  8. என்னுடன் படிக்க வந்த சிங்களவனை நாகரிகம் கருதி நட்புடன் பழகினேன். ஆனால் அவன் எமது ஈழ பிரச்னை குறித்து பேசும் போது. சண்டை முடிந்து விட்டது. தீவிரவாதிகளை அழித்து விட்டோம் . தமிழர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அவர்கள் இலங்கையில் எல்லா இடங்களிலும் வாழ்கிறார்கள் . அவர்கள் தங்களுகென்று நாடு கேட்கிறார்கள் என்று எனது பேராசிரியருக்கு கதை சொன்னான். நான் உடனே மறுத்து எனது வாதத்தை வைத்தேன். ஆனாலும் திங்கட் கிழமை படிக்கச் செல்லும் போது எனது ஆஸ்திரேலியா மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் எமது பிரச்சனையை சரியாக விளங்க படுத்த கூடிய ஆவணங்களை எடுத்து செல்ல இருக்கிறேன். அது ஒரே கோர்வையில் இருந்தால் நல்லது . யாராவது உதவ முடியுமா? pdf ஆக இருப்பின் பிரிண்ட் செய்து கையில் கொடுத்து விடலாம். USP dirvel இல் எடுத்து இலவசமாக குடுக்கலாமா? need help
  9. இந்த மாப்பிள்ளை பருவாய் இல்லை. அங்கை போய் திருமணம் என்று போலி நாடகம் ஆடிவிட்டு வர வில்லை. எத்தனியோ பேர் இந்தியாவில் உட்பட மணம் செய்துவிட்டு பிடிக்க வில்லை எண்டு விட்டுவிட்டு வந்து இருக்கிறார்கள். முதல் திருமணமான பெண்ணையே முழுதாக டிவோர்ஸ் செய்யாமல் புதிது புதிதாய் கல்யாணம் செய்து இருக்கிறார்கள்
  10. கவனம் கவனம் அவ நினைக்க போற அந்த சாவச்சேரி பிள்ளைக்கு நீங்களும் காசு அனுப்பி போட்டு அமசடகம இருக்கிறியள் எண்டு
  11. உங்கள் எழுத்து மூலம் அவர்களுக்கு உதவி கிடைத்தது சந்தோசம்.
  12. இந்த குழந்தைகளுக்கு உதவ யாரை தொடர்பு கொள்ள வேண்டும் விபரம் தாருங்கள்