Jump to content

yarlpriya

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Posts

    583
  • Joined

  • Last visited

Posts posted by yarlpriya

  1. 50 கருத்துக்கள் எழுதினால் பிறகுதானா எம்மை ஏனைய பகுதிகளுக்கு அனுமதிக்கிறார்கள்???

    வணக்கம் திருமலை,

    நீங்கள் முதலில் யாழ் அரிச்சுவடி பகுதிக்கு சென்று உங்களைப்பற்றிய சிறு அறிமுகத்தை முன் வையுங்கள்.பின்னர் ஏனைய பகுதிகளில் எழுத அனுமதி வழங்கப்படும்.

  2. வணக்கம், உங்களை யாழ் இணையத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

    தமிழில் எப்படி எழுதுவது என்று இங்கு பார்க்கவும். => http://www.yarl.com/forum3/index.php?showtopic=20

  3. dan என்ற பெயரில் ஏற்கனவே ஒருவர் இணைந்திருப்பதால், Danklas இன் பெயரை dan என்று சுருக்கமுடியாது.அதனால் தான் மாற்றம் செய்யப்படவில்லை .விரும்பினால் "டன்" அல்லது "டண்" என்று தமிழில் மாற்றிவிடலாம்.:lol:

  4. வணக்கம் செவ்வந்தி,

    பெரியளவில் உள்ள படமாக இருக்கலாம், மேலதிக உதவிக்கு இதிலிருப்பதைப் பார்க்கவும் => http://www.yarl.com/help/forum/upload_imag...oad_images.html

    சரி வரவில்லையென்றால் அனேகமா எல்லாரும் படங்களை தறவேற்ற பாவிக்கும் www.imageshack.us என்ற இணையத்திற்கு சென்று நீங்கள் இணைக்க இருக்கும் படத்தை தரவேற்றம் செய்து ,அதில் 5 வதாக இருக்கும் ( Direct link to image ) இணைப்பை கொப்பி செய்து இவ்வாறு இணையுங்கள். > %7Boption%7D கொப்பி செய்த இணைப்பு [ /img]

    - யாழ்பிரியா -

  5. வணக்கம் இந்த இணைப்பையும் பாருங்கள். => http://www.yarl.com/forum3/index.php?showtopic=20

    களத்தில் தமிழில் எழுதுவதற்கான வழிமுறைகள்

    தமிழில் இலகுவாக எழுதுவதற்கு இங்கே இரண்டு வழிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளது.

    converter.gif

    பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்கள் களத்தின் இறுதிப்பகுதியில் மேலே காண்பிக்கப்பட்டது போன்று மாற்றிக் கொள்வதற்கான வசதி உண்டு. அங்க நீங்கள் Bamini type என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதிக் கொள்ளவே அல்லது ஏற்கனவே எழுதப்பட்ட விடயத்தினை யுனிக்கோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ளவோ முடியும்.

    convert_bamini.gif

    ஆங்கில உச்சரிப்பு முறைப்படி எழுதுபவர்கள் English type என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் எழுதுவதை யுனிக்கோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ள முடியும். உதாரணமாக ammaa அல்லது ammA என்று எழுதும்போது "அம்மா" என்று மாறிக்கொள்ளும்.

    convert_english.gif

    இவற்றினைத் தவிர பல்வேறுவகையான சிறு programs வகைகளையும் தமிழில் எழுதுவதற்காகப் பாவித்துக் கொள்ள முடியும். உதாரணமாக சுரதாவின் பாமுனி: http://www.yarl.com/downloads/vanni.zip

    மேலும் மேலே குறிப்பிட்ட வகை எழுத்துரு அமைப்பினைத் தவிர வேறு எழுத்துரு அமைப்புக்களில் இருந்து யுனிகோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ள சுரதாவின் தளத்தில் உள்ள பொங்குதமிழ் எனும் convert இனைப் பாவிக்கலாம். http://www.suratha.com/reader.htm

    Flash animation வடிவில்:

    http://www.yarl.com/help/forum/changeing_s...eing_style.html

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.