யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

akootha

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  27,353
 • Joined

 • Last visited

 • Days Won

  74

akootha last won the day on February 22 2013

akootha had the most liked content!

Community Reputation

1,057 நட்சத்திரம்

About akootha

 • Rank
  Advanced Member

Contact Methods

 • Website URL
  http://
 • ICQ
  0
 • Yahoo
  akootha@yahoo.ca

Profile Information

 • Gender
  Male
 • Location
  Canada
 • Interests
  மக்கள் ஆட்சிக்கான போராளிகள், அவர்களுக்கு ஏன் ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது?

Recent Profile Visitors

5,079 profile views
 1. இன்றைய நாள் சிங்களத்தால் தமிழர்களை வென்ற நாளாக பார்க்கின்றது. அதற்கு உதவிய சர்வதேசம், புலிகளை அழித்த நாளாக பார்த்து வந்தது. கடந்த நான்கு வருடங்களில் அந்த நிலைமை மெல்ல மெல்ல மாறி சிங்களத்தின் உண்மை முகம் அவர்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. சர்வதேச மாற்றங்கள் ஊடாக ஒரு அரசியல் தீர்வை வென்றெடுத்து எமது மக்களின் இருப்பை உறுதிசெய்யும் நாளாக இந்த நாள் அமையட்டும்.
 2. Statement filed in US Congressional Records by Representative David Price today. http://price.house.gov/images/stories/issues/Foreign_Policy_and_Defense/CommemoratingSriLankanCivilConflict.pdf Congressman David Price Extension of Remarks The Legacy of Sri Lanka’s Civil War May 17, 2013 MR. SPEAKER: Four years ago this week, the Sri Lankan military declared victory over the Liberation Tigers of Tamil Eelam (LTTE) after more than 25 years of conflict. Thus ended one of the most devastating civil wars of the century, offering hope of a brighter future for the Sri Lankan people characterized by peace, reconciliation, and economic prosperity. Unfortunately, four years later this brighter future remains elusive for much of Sri Lanka’s population. The Sri Lankan military’s final offensive against the LTTE left hundreds of thousands of civilians – most of them Tamils – in a situation of forced relocation, humanitarian disaster, and precarious political rights. We have also learned that the government likely committed serious abuses during the fighting itself, leading to the death, torture, or disappearance of tens of thousands of Tamil civilians. A recent report by Human Rights Watch sheds a startling light on these abuses, documenting widespread and potentially systematic incidences of rape, torture, and sexual assault of Tamil detainees by Sri Lankan forces. Since the end of the conflict, the Sri Lankan government has blatantly and repeatedly defied the demands of the international community and commonly accepted norms of justice and human rights by failing to reintegrate large numbers of Tamil citizens in a timely manner, denying access by journalists and humanitarian organizations to conflict-affected areas, and detaining former combatants indefinitely without access to legal recourse. The government has also persistently rejected calls by a growing number of governments, international bodies, and human rights organizations for an independent investigation into potential war crimes. If the government truly has nothing to hide, why resist even this basic measure of accountability? On this anniversary of the end of the 2009 conflict, I call on the government of Sri Lanka to act expeditiously to reintegrate Tamil civilians into their communities, provide ex-combatants with appropriate legal recourse and a path toward reintegration, and open its doors to a truly independent international investigation. I also call on our own government to redouble its efforts to pursue accountability for atrocities committed by all sides of this tragic conflict. In the meantime, I urge Congress to expand current conditions on aid to the Sri Lankan government to cover all forms of military assistance. It is past time for the international community to finally bring an end to this dark chapter in Sri Lanka’s history so that the Sri Lankan people can realize the future they so badly deserve.
 3. May 18th will be forever etched in our memories as a day when Tamils around the world watched in horror as the 27 year old ethnic conflict came to a disastrous end. Tens of thousands of innocent people were slaughtered. Today, we mourn those men, women and children, fathers and mothers, sons and daughters, whose lives were taken. While we mark the anniversary of this emotional day with prayers and remembrance activities, it is equally important to ensure that the perpetrators of this massacre, and of the decades-long persecution against Tamils, are brought to justice. We cannot let their suffering and death be in vain. While the past year was meaningful, including inching towards achieving justice with the release of the United Nations report in November and the UN Human Rights Council resolution in March, the work has just begun. We must work hard, on many levels and through many means, to push for justice for our people. On this solemn day, let us unite together as Tamils, and resolve to work together as a community to move forward. May we always remember.
 4. Please see attached endorsements and media work of May 18th Tamil Genocide Day at Queens Park (@ 5pm) Ontario PC party leader Tim Hudak’s message attached MPP Jagmeet Singh’s message attached 680 New audio message attached. Please see the detail and schedule below. TYO Canada - Youth request on Tamil Genocide Day Poet Kasi Ananthan on Tamil Genocide vigil at Queens Park – Saturday May 18th @ 5pm http://www.youtube.com/embed/K53MXk_OJ58 Communist Party Leader Mr. C Mahendran on Tamil Genocide Day on May 18th at Queens Park : Senthamilzan Seeman on Tamil Genocide Day on May 18th TYO Canada - Youth request on Tamil Genocide Day Mr. Thinesh: Coordinator of Thamil Eela Viduthalaikkaana Maanavar Amaippu on Tamil Genocide Day vigil at Queens Park : Tamil Canadian request on Tamil Genocide Day at Queens Park @ 5pm 680 News would air this following message: At Queens Park , on May 18th at 5 PM, Tamil Canadians will solemnly remember tens of thousands of Tamils Killed during May 2009. This message is brought to you by National Council of Canadian Tamils. Airtimes: Friday 2:59:50 AM�� :10���������������� CFTR-AM 4:59:50 AM�� :10���������������� CFTR-AM 12:59:50 AM :10���������������� CFTR-AM 7:59:50 AM�� :10���������������� CFTR-AM 10:59:50 AM :10���������������� CFTR-AM 11:59:50 AM :10���������������� CFTR-AM 12:59:50 PM :10���������������� CFTR-AM 9:59:50 PM�� :10���������������� CFTR-AM 11:59:50 PM :10���������������� CFTR-AM Saturday 12:59:50 AM :10���������������� CFTR-AM 5:59:50 AM�� :10���������������� CFTR-AM 3:59:50 PM�� :10���������������� CFTR-AM
 5. 29.04- கிடைக்கப்பெற்ற 16 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
 6. 24.04- கிடைக்கப்பெற்ற 17 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
 7. ஒரு இனவிடுதலைக்கு தனது குரல்வளத்தால் துணையாக இருந்தவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
 8. 20.04- கிடைக்கப்பெற்ற 53 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
 9. 19.04- கிடைக்கப்பெற்ற 36 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
 10. 18.04- கிடைக்கப்பெற்ற 43 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
 11. 17.04- கிடைக்கப்பெற்ற 21 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
 12. தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர்களுக்கான விருது, தமிழ் படைப்பிலக்கியத்திற்கான விருது கனடா வாழ் எழுத்தாளர் அகில் 2011ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு 28 நூல்களுக்கான ஆசிரியர்கள் மற்றும் அந்நூல்களை பதிப்பித்த 22 பதிப்பகத்தாரருக்கு பரிசுமற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்முறை அயலகத் தமிழ் படைப்பிலக்கியத்திற்கான விருது கனடா வாழ் ஈழத்து புலம்பெயர் எழுத்தாளர் அகில் (அகிலேஸ்வரன் சாம்பசிவம்) எழுதிய கூடுகள் சிதைந்தபோது என்ற சிறுகதைத்தொகுப்பிற்கு வழங்கப்படவுள்ளது. பரிசு பெறும் நூலாசிரியர்கள் விவரம் வருமாறு:- மரபுக் கவிதை - முனைவர் மு.இளங்கண்ணன், புதுக்கவிதை - கவிஞர் நாவேந்தன் புதினம் - அரு.மருததுரை, சிறுகதை - செல்வி பர்வின்பானு நாடகம் (உரைநடை, கவிதை) - கவிமுகில் நா. கோபாலகிருஷ்ணன் திறனாய்வு- பெ.அ. இளஞ்செழியன் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் - முனைவர் ப.வேல்முருகன் பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் - புவியரசு நுண்கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) - முனைவர் கு.சேதுராமன் அகராதி, கலைக்களஞ்சியம்,கலைச்சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் - ஆரூர் தாஸ் பயண இலக்கியம் - ப.முத்துக்குமார சுவாமி வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு - டி. பவா செல்லதுரை நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு - முனைவர் கி.கிரா.சங்கரன் கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல் - இரா. சிவராமன் பொறியியல், தொழில் நுட்பவியல் - கதிரவன் கிருஷ்ணமூர்த்தி மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் -முனைவர் கி.அய்யப்பன் சட்டவியல், அரசியல் - முனைவர் ஆ.ஜெகதீசன் மருந்தியல், உடலியல், நலவியல் - டாக்டர் ஜெயம் கண்ணன் தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) - 1.டாக்டர் இல.மகாதேவன், 2. டாக்டர் ஒய். மகாதேவ ஐயர்ஸ். சமயம், ஆன்மிகம், அளவையியல் - இராமநாதன் பழனியப்பன் கல்வியியல், உளவியல் - கவிஞர் சுடர் முருகையா சுற்றுப்புறவியல்- வேணு சீனிவாசன் நாட்டுப்புறவியல் - டாக்டர் சிவ. விவேகானந்தன் வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம் - அகிலேஸ்வரன் சாம்பசிவம் இதழியல், தகவல் தொடர்பு - மா.ரா.அரசு பிற சிறப்பு வெளியீடுகள் - வெ.நல்லதம்பி தமிழர் வாழ்வியல் - முனைவர் பி.சேதுராமன். http://ekuruvi.com/award%20india%20writing