Jump to content

akootha

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    27353
  • Joined

  • Last visited

  • Days Won

    74

Status Updates posted by akootha

  1. மாவீரர் தினம் 2011, பல தடைகளை தாயகத்திலும் புலத்திலும் வெற்றிகரமாக நடந்தது. இது மக்களை அடிமையாக ஆள முடியாது என்ற செய்தியை சிங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் கூறியுள்ளது.

  2. வணக்கம் வாருங்கள்.

    உங்களால் இந்த களம் ஒற்றுமையும், சிறப்பும் அடையட்டும். தாயக உறவுகள் சுதந்திரமாக தமது மண்ணில் உரிமையுடன் வாழ ஒன்றாக உழைத்திடுவோம்.

  3. அன்பான வணக்கம்,

    உங்கள் வரவுடன் களமும் தாயகமும் சிறக்கட்டும்.

  4. இரண்டாம் வருட துக்கநாளில் கலந்து கொண்ட எனக்கு எனது மக்கள் புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்துள்ளனர். வெல்வோம் தமிழீழம்!

  5. " We Will not stop until Justice is served for Tamils in Ceylon under Srilankan oppression"

  6. வணக்கம்,

    உங்கள் கருத்துக்கள், ஆக்கங்கள் மூலம் எமது இனம், இந்த களம் சிறப்படையட்டும்.

    நன்றி

  7. What's on your mind?" எத்தனை சவால்களை எதிர் கொண்டாலும், எத்தனை இடையூறுகளை எதிர்த்து நின்றாலும், எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும்,

  8. நாம் ஒவ்வொருவரும் எமது இனத்திற்கு பயன்படும் விடயத்தில் இன்று என்ன செய்யப்போகிறோம் என்ற நினைவில் காலையில் எழ வேண்டும். அதேபோல் மாலையில் தூக்கத்திற்கு போகும்பொழுது இன்று எதை உருப்படியாக எமது இனத்திற்கு செய்தோம் என்பதை எண்ண வேண்டும் இதுவே எமது இனத்தின் விடுதலைக்கு வழிவகுக்கும்.

  9. எந்தவொரு இலட்சியப் போராட்டத்திற்கும் வெற்றியைத் தீர்மானிக்கும் காலம் ஒன்று மலர்ந்தே தீரும். அந்தக் காலம் மலரும் வரை தம் கொள்கையில் உறுதியாய் நின்று தம் வெற்றிக்கு உழைக்கும் நிலைகளை உயிர்ப்புடன் வைத்திருந்து காலம் மாறியவுடன் தீர்க்கமாய்ச் செயற்படுபவன் உறுதியாய்த் தன் இலட்சியத்தில் வெற்றி பெறுவான்.

  10. வணக்கம் மோகன்,

    அகூதாவின் சில பதிவுகள் அண்மைக்காலமாக யாழ் இணையத்தில் இருந்து உடனடியாகவே அகற்றப்படுகிறது.

    இணைப்புகள் எதுவும் தவறாகவும் தெரியவில்லை. தயவு கூர்ந்து, ஏதேனும் காரணங்கள் அல்லது தவறுகள் எனது இணைப்பில் இருந்தால்

    அகற்றும் போது அறியத்தரவும்.

    நன்றி.

    அகூதா,

    கனடா.

  11. The Star link regarding Uthayan does not work.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.