• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

gausi

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    229
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About gausi

  • Rank
    உறுப்பினர்

Profile Information

  • Location
    swiss
  1. ஹலோ எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா நண்பர்க$லே ....வீடு குடி போக பலகாரம் செய்வார்கள் தானே என்ன பலகாரம் செய்யணும் அதன் செய்முறையையும் கூற முடியுமா நண்பர்களே... அதோடு பால்ரொட்டி எப்படி செய்வார்கள் அதன் செய்முறையையும் ப்லீஸ் ஹெல்ப் பண்ணவும்.....னன்றி
  2. அனைத்து தமிழ் கள உறவுகள் அனைவருக்கும், எனது இதயங்கனிந்த தை திருநாள் வாழ்த்துக்கள் anpu gausi
  3. ரொம்பக் கவனம் சுண்டல் எல்லோருக்கும் அந்த சம்போ வைத்து முடிதான் போகுது 100 வீதம் உண்மைங்க
  4. அச்சோ இதுக்கு சரியான சம்போவை சொல்லுங்கோ ஏனென்ரால் வெளி நாட்டிலே எல்லொரும் டோப்பு தானே போடறாங்க பிறகு உங்கடை கதையைக் கேட்டு மீதி எல்லொரும் போட வேண்டி வரப் போகுது அதான் ஹி
  5. அப்பொ வசம்பு சார் பெண்களுக்குமா இந்த மருத்துவம்?
  6. ஜமுனா நீங்க பல்லியை சாப்பிடுங்க ஆனால் என்னால் எலி சாப்பிட முடியாது.
  7. என்னங்க நீங்கள் யாராவது போய் எலியை சாப்பிடுவார்களா இனிமே இந்த சைட் பக்கமே வரக்கூடாது போலிருக்கே!
  8. இப்படி மஸ்கட் அய் நான் கேள்வியே படலையே
  9. வசம்பு மிகவும் நன்றி
  10. சம்பல் பெரியவர்க்ளுக்கு சொதி சிறியவர்களுக்கு
  11. அய்யோ எனக்கு தமிழில் தானே தெரியும்.