யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Mohan

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • Content Count

  15
 • Joined

 • Last visited

Community Reputation

1 Neutral

About Mohan

 • Rank
  பொறுப்பாளர்

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

978 profile views
 1. I Am unable to read the yarl forum in tamil.Help me to download correct font please.

 2. hi

  I want to post comments.Can I do that?

  How?Please help me.

  Thiva

 3. கருத்துக்களத்தில் தமிழில் எழுதுவதற்கான சில வழி முறைகள் அனைவரும் Keyman எனும் Program இனை தரவிறக்கம் செய்து install செய்து அதன்பின் யாழ் அவர்களால் உருவாக்கப்பட்ட பாமுனியினை இணைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர
 4. code 2000ம் யுனிகோட் எழுத்துருதான். அந்த எழுத்துருவினை நான் இங்கு இணைத்துவிடவில்லை. இணைத்துவிட்டு தெரிவிக்கின்றேன்
 5. Windows XPயில் எடுக்கப்பட்ட சில படங்கள்
 6. * ஒரு தளத்தின் உதவி விபரங்களை பலமொழிகளில் மாற்றிக்கொள்ளலாம். உதாரணத்திற்கு இங்கு புதிய கருத்துக்களத்தினை Danish, Dutch, English, Finnish, French, German, German [sie], Norwegian, Swedish ஆகிய மொழிகளுக்கு மாற்றிக் கொள்ளலாம். (தமிழ் மொழி விரைவில் இணைக்கப்படும்) ஒரு மொழியில் பரீச்சயம் குறைந்தஒருவர் தனக்கு புரியும் மொழியின் மூலம் (அது அனூமதிக்கப்பட்டிருந்தால்) விளக்கங்களைப்பெற்றுக்கொள்ள
 7. யுனிகோட் தேவையின் சிலகாரணங்கள். அவசரத்தில் எழுதுகின்றபடியால் முறையான விளக்கம் சிலவேளை கிடைக்காது. கேள்விகள் பலதும் வரும்போதுதான் இவை பற்றிச் சரியாகக் கலந்துரையாடலாம். ஆதலால் கேள்விகள் அனைத்தையும் முன்வையுங்கள். அத்துடன் யுனிகோட் சம்பந்தாமாக தெரிந்த அனைவருடம் இங்கு தங்கள் கருத்துக்களை, பதில்களை எழுதுங்கள். நாங்கள் யுனிகோட்டிற்கு போவதா இல்லையா என்பதைத் தீர்மானிப்போம். - புதிய windows os களுடனூம் எதிர்காலத்தில் வரவிருக்கும் windows os களுடனூம் இவ் யுனிகோட் இணைந்து வரவிருப்பதால் எழுத்துக்களைத் தரவிறக்கம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. - இன்று நாம் பாவிக்கும் தமிழ் எழுத்துக்கள் சில குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக ஈ எனூம் எழுத்து இருக்குமிடம் இணையப்பக்கங்களை தயாரிக்கும்போது மிக முக்கியமான ஒரு குறியீடாகப்பாவிக்கப்படுகின
 8. இது தற்போது பரீட்சார்த்தமான தளமாகவே இயங்குகின்றது. இந்த யுனிகோட் முறைபற்றி, இதன் சாதக பாதகம் பற்றி முழுமையான ஒரு தகவல் பரிமாற்றத்தினை நாங்கள் இங்கு செய்து அதன் அடிப்படையில் இதற்கு ஆதரவு கிடைக்குமாயின் இதனையே வருங்காலத்திற்குரிய களமாகப் பாவிக்கலாம் என எண்ணியுள்ளேன். யுனிகோட் சம்பந்தமான ஒரு விளக்கம் மிக விரைவில் இங்கு இணைத்துவிடப்படும். சில அறிவித்தல்கள் இங்கு பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்களுக்கும், ஆங்கில உச்சரிப்பு அடிப்படையில் எழுதுபவர்கட்கும் என இரண்டு வடிவமைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பதிவு செய்தாலே, அல்லது இங்கு பரீட்சார்த்தத்திற்கென திறந்து விடப்பட்டிருக்கும் களத்தில் எழுதும்போதோ பாமினி எழுத்துரு அமைப்பிலேயே எழுதக்கூடிய முறையாக அமைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்தவர்கள் விரும்பினால் தாங்கள் எழுதும் முறையை ஆங்கில உச்சரிப்பு முறையில் வைத்திருக்கவிரும்பினால் மேலே உள்ள profile என்பதில் அழுத்தி bordstyle என்பதில் english2unicode என்பதைத் தெரிவு செய்துவிட்டால் போதுமானது. இங்கு எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். வலது பக்க பெட்டியில் அனைத்தையும் எழுதிய பின்னர் இடது பக்க பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதவேண்டிய சொல்களையோ படங்களையோ இணைக்க வேண்டும். அவ்வாறு இடதுபக்கம் ஏதாவனை இணைத்துவிட்டு மீண்டும் வலதுபக்கம் நீங்கள் ஏதாவது எழுதினால் நீங்கள் செய்த வடிவமைப்பு இழக்கப்பட்டுவிடும். இந்தப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன். தற்போது இங்கு களத்தில் யாழ்இணையம் பகுதியும், பரீட்சார்த்தம் பகுதியும் அனைவரும் எழுதக்கூடியதாக திறந்துவிடப்பட்டுள்ளது. தேவையற்ற கருத்துக்கள் தொடர்ச்சியாக நீக்கப்படும். நீங்கள் பழைய களத்தில் எழுதும் கருத்துக்களையும் இங்கும் அவ்அவ் பிரிவுகளில் இணைத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கின்றேன். இது பரீட்சார்த்தத்தினை மேலும் வெற்றிகரமாக நடாத்துவதற்கு உதவும். பெயர்களை ஆங்கிலத்திலேயே பதியுங்கள் உங்கள் கேள்விகளையும், எனது நேரத்தினையும் பொறுத்து மேலதிக விளக்கங்கள் தொடர்ந்து தரப்படும்.