Jump to content

கறுப்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33090
  • Joined

  • Days Won

    3

Status Replies posted by கறுப்பி

  1. சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை

  2. சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை

  3. வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான்... கடமையை செய்தால் வெற்றி... கடமைக்கு செய்தால் தோல்வி...

  4. வந்தவழி நாம்நடந்து வாசல் புகவேண்டும் - எங்கள் வயல்வெளிகள் மீண்டும் இனி அழகொளிர வேண்டும் எந்தையர்கள் வாழ்ந்திருந்த ஊர் திரும்ப வேண்டும் -தமிழ் ஈழமதைக் காணுகின்ற நாளும் வரவேண்டும்!

    1. கறுப்பி

      கறுப்பி

      என்று ஆசைப்படத்தான் முடியும்.

  5. தேடல் இல்லாத வாழ்வு உயிர்த்து தளிர்ப்பதில்லை, புரிதல் இல்லா நட்பு நிலைப்பதில்லை..

  6. தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்

    1. கறுப்பி

      கறுப்பி

      நிச்சயமாய்.........

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.