Jump to content

கறுப்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32807
  • Joined

  • Days Won

    3

Status Updates posted by கறுப்பி

  1. சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை

  2. வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான்... கடமையை செய்தால் வெற்றி... கடமைக்கு செய்தால் தோல்வி...

    1. நிலாமதி

      நிலாமதி

      நல்ல கருத்து உண்மையும் கூட

    2. கறுப்பி

      கறுப்பி

      நன்றி நிலாமதி.

  3. அன்பு போலியானால் வாழ்கின்ற வாழ்வும் போலியாகி விடும்.

  4. உறவு அறுபடும் தருணங்களைவிட.... உறவு அறுபடும் நேரம் கொடுமையானது.

  5. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.

  6. மனதை அடக்க நினைத்தால் அலையும். அதை அறிய நினைத்தால் அடங்கும். தவறு செய்வதும் மனம் தான்.இனி தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் மனம்தான்.

  7. மறக்கப்படும் அன்பும் மறுக்கப்படும் அன்பும் மரணத்தை விட கொடுமையானது.

    1. ரதி

      ரதி

      இது என்டால் 100க்கு 1000% உண்மை.என்னுடைய அனுபவத்தில் இதை நான் கண்டிருக்கிறேன்

    2. வரணியான்

      வரணியான்

      இது அனுபவித்தவர்களுக்குதான் தெரியும் அதன் வேதனை

      100% உண்மையும்

    3. வந்தியத்தேவன்

      வந்தியத்தேவன்

      கறுப்பி அன்பு என்பது தான்னல வரனும் எதையும் எதிர்பார்க்காமல்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.