Jump to content

கறுப்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33090
  • Joined

  • Days Won

    3

Everything posted by கறுப்பி

  1. சரியான விடை .பாராட்டுகள் மிக இலகுவாக கேட்டுவிட்டேன் போல் தெரிகிறது
  2. இரண்டு நாடுகளுக்கான தேசியகீதம் தந்த கவிஞர் யார்?
  3. ழகரம் தரும் ஒலி தமிழ்மொழியில் மட்டுந்தான் இருக்கின்றது என்று அறிந்திருந்தேன். தமிழ் பாடசாலை புத்தகத்திலும் அப்படித்தானே எழுதியிருக்கின்றது.
  4. 01) சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் என்ன வேகத்தில் பூமியை சுற்றி வலம் வருகின்றது? 92 மணித்துளிகளுக்கு ஒருமுறை சரியாக இருக்குமா தெரியவில்லை
  5. 02) சர்வதேச விண்வெளி ஆராட்சி நிலையம் பூமியில் இருந்து எவளவு உயரத்தில் வலம் வருகின்றது? 360 கி.மீ
  6. 01) USA எந்த ஆண்டில் சுதந்திரமடைந்தது? 4. 07. 1776 02) USA யாரிடம் இருந்து சுதந்திரமடைந்தது? பிரித்தானியா
  7. சரியான விடை. வாழ்த்துக்கள் யாழ்வினோ.
  8. உலகின் புதிய உலக ஏழு அதிசயங்கள் எப்போது அறிவிக்க இருக்கின்றார்கள்?
  9. முதலாவது ரெஸ்ற் கிரிக்கற் போட்டி எந்த ஆண்டில் நடைபெற்றது? 19.12.1896 02) முதலாவது ரெஸ்ற் கிரிக்கற் போட்டி எந்த மைதானத்தில் நடைபெற்றது? Brisbane Cricket Ground
  10. இந்தப்பகுதி வேகமாய் போய்க் கொண்டிருக்கிறதே.
  11. ஏனுங்கோ கேள்வி கேட்டு விட்டு ஒருநாளிலே பதில் சொன்னால் எப்படி? தேடல் இல்லாமலே செய்து விட்டிங்களே?
  12. 01) சீனப் பெருஞ் சுவரின் நீளம் என்ன? 6,352 km 02) எவறஸ்ற் சிகரத்தின் உயரம் என்ன? 8800 meters 03) மரியானா ஆழியின் ஆழம் என்ன? நாளை சொல்றன்
  13. யாருக்கும் தெரியாதா? பதிலை சொல்லவா?
  14. இல்லை. மேலும் முயற்சித்து பாருங்க
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.