Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சந்தியா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    786
  • Joined

  • Last visited

Posts posted by சந்தியா

  1. யோவ் சின்னப்பு சார் இதென்ன எனக்கு பிறந்தநாள் எண்டு ஏண் புரளியை கிளப்பிவிட்டிங்க.

    நல்லாத்தான் போட்டு விட்டு புலம்புறிங்க :o

    அக்கி என்ன இது சின்னப்புவின் புரளியா? ஆகா ஆகா :lol::lol::lol::lol:

  2. சின்னா!

    எந்தப் பக்கம் கோல் போடுகின்றோம் என்பது முக்கியமில்லை எத்தனை கோல் போடுகின்றோம் என்பதுதான் முக்கியம்.

    அருளியவர்:தூயவன் :D

    அண்ணா சூப்பர் :o:( :P

  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதன் அண்ணா (தாமதமாக சொன்னதற்க்கு மன்னிக்கவும்)

    1008029171068ru4.gif

    ஆமாம் கோவிலுகக்கு போனீங்களா? :lol::lol::D

    மன்மதனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :D

    அது இருக்கட்டும், மதனின் வயசை அறிய பலர் ஆவலாக உள்ளார்கள் போலிருக்கே? கவலையை விடுங்கள் டன் புலனாய் சில ரிப்சை உங்களுக்காக தருகின்றது,

    கனக்க கஸ்ரப்படாதீர்கள் எனி மதனுக்கு வாழ்த்து சொல்ல வரும் கள ஸ்ரார்களீன் கருத்துக்களை கவனியுங்கள்,,, :P

    1.சின்னப்பு, "மதன் அண்ணாக்கு எனது பிறந்த நாள் வாழ்த்து" என்று சொன்னால் மதனுக்கு கண்டிப்பாக 75+ தாண்டி இருக்கும். சப்போஸ் "தம்பி மதன்" என்று சொன்னால் கண்டிப்பாக சின்னப்புவின் பேரன் வயதை ஒத்து இருக்கும் அதாவது 25/ ;)

    2.சாஸ்த்திரி, "மதனுக்கு வாழ்த்துக்கள்" என்று சொன்னால் சாத்திரியை விட ஒரு 10 வயசு கூட இருக்க சான்ஸ் இருக்கு, சோ 45+

    3.முகத்தார், மதன் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று சொன்னால் 30+ இருக்கலாம்,

    4.ரசிகை வந்து மதனுக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னால் கண்டிப்பா அக்காச்சியிண்ட வயசை விட ஒரு 20 வயசு கூட இருக்கும் சோ மதனுக்கு ஒரு 26, (அட அக்காச்சி பச்சைப்புள்ளையப்பா, நம்புங்க எனக்கே 2 வயசு எண்டால் அக்காச்சியிண்ட வயசை கல்குளேற்றர் எடுத்து கூட்டிக்கழிச்சு பெருக்கி அள்ளி போடுங்கப்பா),

    இவர்கள் 4 வரும் ஒரே நேரத்தில் வாழ்த்து சொன்னால் மதன் என்னம் பிறக்க வில்லை என்று வைத்துக்கொள்ளவும். :rolleyes::D

    நன்றி. :lol:

    டன் அங்கிள் சூப்பர் கண்டுபிடிப்பு இதற்பு தான் சொல்கிறது டன் அங்கிள் யாழ்பக்கம் தொடர்ந்து வரவேணும் என்று. சரி அங்கிள் எப்படி நலமாய் இருக்கிறீங்களா? புலநாய் எங்கே?

  4. லண்டனில இருக்கிற சந்தியாவுக்கு ????இல்லையாாாாா :? :? :? :? :? :? :?

    :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

    தாத்தா ஆஆஆஆஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :evil: :evil:

  5. இன்று பிறந்தநாளை கொண்டாடும் வடிவேலுக்கு என் இனிய வாழ்த்துக்கள்

    மெனி கப்பீ றிட்டான்ஸ் ஆப் த டே மிஸ்டர் வி.வி

    :P :P :P :P :P :P :P :P

    நாளை பிறந்தநாளை கொண்டாடும் சந்தியாவுக்கும் என் வாழ்த்துக்கள் :oops: :oops: :oops: :oops: :oops:

    ஐயோhhhhhhh தாத்தா எந்த சந்தியாவுக்கு நாளை பிறந்தநாள்

    தாத்தா என்ன இதெல்லாம்? :roll: :roll: :roll: :roll: :roll: :?: :?:

  6. என்ன பேட்டை ரவுடி போல கதைக்கிறீர்

    :shock: :shock: :shock: :shock:

    என்ன தாத்தா நீங்கள் தான் சொல்லித் தந்து போட்டு இப்படி கேட்கலாமா? சொல்லுங்கள் இது சரியா?

    தாத்தூஸ் :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :evil: :evil: :evil:

  7. :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

    ஓய் தாத்தா நீங்கள் ஏன் இப்ப வீணாய் ரென்சன் ஆகிறீங்கள் ஓஓஓஓஓஓஓஓஓ உங்களைப் பற்றியும் பாட்டியிடம் போட்டுக் கொடுக்கவா :?: :?: :wink: :lol::lol::lol::lol:

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.