Jump to content

சந்தியா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    786
  • Joined

  • Last visited

Everything posted by சந்தியா

  1. ஓய் கறுப்ஸ் அக்காச்சி நான் தானே இந்தியா என்று சொல்லி தவறு என்று சொல்லிவிட்டார் கண்ணாடி போடுங்கள் முதலில்
  2. ஏதாவது குலு கிடைக்குமா? சும்மா கெஸ் பண்ணுகின்றேன் சுவிஸ்
  3. சுூடான் இதைவிட எனக்கு தெரியாது
  4. கட்டார் நான் இனி எல்லா அரபு நாடுகளையும் சொல்லிக் கொண்டு வரப்போறேன் :wink:
  5. ஈராக் இல்லையென்றால் ஈரான் இதுவும் பிழையென்றால் எனக்கு தெரியாதப்படியோ :cry:
  6. எல்லோருக்கும் சந்தியாக் கூடத்தான் லொள்ளுலென்று பார்க்க சுட்டிக்குமா :?:
  7. ஜெனனி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெனனி அக்காவையும் நீண்ட நாட்களாக காணவில்லை
  8. ஓய் சுட்டி நீங்களுமா? அது கேள்வி இல்லை விடை
  9. புயல் அண்ணா சவுதி அரேபியா என நினைக்கின்றேன் சரியா?
  10. அட நம்ம வினித் அண்ணாச்சி என்ன அண்ணாச்சி திரிசாவோடை சேர்ந்து சுத்திகிறீங்கள் போல யாழில் காணக்கிடைக்குதில்லை அன்னிக்கிட்டை கொஞ்சம் சொல்லனும் போல இருக்கு :wink: சரி அண்ணா எப்படி சுகம்? கண்டு கனகாலம்
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளைஞன் அண்ணாவுக்கு
  13. யாழ் களத்தில் பிறந்தநாளைக் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் எனது பிந்திய வாழ்த்துக்கள். இங்கு நீண்ட நாள் வராதபடியால் என்ன நடக்குதென்றே தெரியாமல் போய் விட்டது. முகத்தார் சித்தப்பு, சகி அக்கா, விஸ்ணுஅண்ணா, மற்றும் இலக்கியன் அண்ணா அனைவருக்கும் மனமார்ந்த வாழ்துக்கள்.
  14. யாழ்கள பிறந்தநாள் கொண்டாடிய உறவுகள் அனைவருக்கும் எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.