• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    11,759
  • Joined

  • Days Won

    39

putthan last won the day on June 9 2019

putthan had the most liked content!

Community Reputation

2,037 நட்சத்திரம்

About putthan

  • Rank
    Advanced Member
  • Birthday August 14

Contact Methods

  • ICQ
    0
  • Yahoo
    yarlputthan@hotmail.com
  • Skype
    ratnas14

Profile Information

  • Gender
    Male
  • Location
    sydney
  • Interests
    poltics,religion,gardening

Recent Profile Visitors

8,133 profile views
  1. இல்லை இது தப்பு.....உரிமை என்பது வேறு ...நக்கல் என்பது வேறு....இதை அறிந்த எம் இனம் வாழ்க
  2. மனித சமுகம் இன்னும் உன்னதம் அடையவில்லை .....என்பது உண்மை நிதர்சனங்கள் இலகுவில் கிழிய வாய்ப்பில்லை
  3. தமிழர்கள் என்று சொல்லும் பொழுது எந்த மதத்தை பின்பற்றுவோரின் தமிழர்களை சுற்றி காட்டுகின்றீர்கள் இந்துகள் சைவர்கள் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள பெளத்தர்கள் சாய் பக்தர்கள் வைஸ்ணவ்ர்கள
  4. தலைவியே நாங்கள் பழைய பஞ்சாங்கம்... 30 வருடங்களுக்கு முன்பு .வீரகேசரி பத்திரிகை வாசித்த பொழுது மனதில் கிரகித்த தகவலை சொன்னேன்....30 வருடங்களுக்கு முன்பு இணையமும் இல்லை லிங்கும் இல்லை
  5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன்..... 30 வருடங்களுக்கு முன்பு பிரசுரமான வீரகேசரி பத்திரிகையை பாருங்கள் அதில பெயர் மாற்றம் என்ற பகுதியில் பார்த்தால் இது போன்ற உணர்வு வரும் ....அனுபவ த்தில் சொல்லுகின்றேன்...
  6. இது என்ன கோதாரி......சிறிலங்கா ஒரு இறமையுள்ள நாடு ...ஐ.நா சபைக்கே சவால் விடும் நாடு ....இந்தியா அரசின் விருப்புக்கு ஏன் அடி பணிய வேண்டும்... கோத்தா வா கொக்கா ....கிளர்த்தெழு கொத்தா
  7. மானிட சமுகம் இன்னும் உன்னதம் பெறவில்லை ......இதை நான் சொல்லவில்லை பல உன்னத மனிதர்கள் சொல்லிசென்றுவிட்டார்கள்
  8. கொரனா வைரஸ் ராஜபக்ச கோஸ்டியையும் ஆட்டம் காணவைக்குது போல கிடக்கு இன்றைய நாகரிக.போர் (இஸ்லாமிய ,இந்து ,கிறிஸ்தவ,பெளத்த)போட்டியில் மோடி ஒரு இந்து பயங்கரவாதி( ஜனநாயகவாதிகளின் பாஷையில்)....ராஜாபக்ச பெளத்த பயங்கரவாதி...
  9. தமிழனுக்கு பெப்பே காட்டி முடிந்து இப்ப இந்தியாவுக்கு (வல்லரசு கனவில்)பெப்பே காட்ட வெளிக்கிட்டினம்.... முக்கியமாக மொடிக்கு ...நான் உன்ட நண்பேன்டா என்று சொல்லினம்.....
  10. நீங்கள் கூறிய எவையும் எம்மிடம் இல்லை.... சிறுபான்மையினரின் மொழியும் ,மதமும் வல்லரசுகள்,வல்லரசாக வரத்துடிக்கும் நாடுகள் போன்றவற்றின் அரசியல் தேவைக்கு அதாவது பெரும்பான்மைக்கு கடிவாளம் போட பாவிப்பார்கள் .... எமக்கு இதனால் எந்த வித ஆதாயமும் இல்லை என்பது வேறு விடயம்