Jump to content

putthan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  12765
 • Joined

 • Days Won

  43

Posts posted by putthan

 1. 16 hours ago, ஏராளன் said:

  ஆண்டவன் தான் காப்பாற்றணும் என்று.

  செய்திகளை பார்த்தால் ஆண்டவன் டபிள் சிவிட்(,double shift)ஒவர் டைம்(over time) செய்தாலும் இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது....

  • Like 1
 2. நன்றி சிறி
  எங்களுக்கு எறிக் சொல்கைமை தெரிந்தால் என்ன ,மேற்குலக ராஜதந்திரிகளை தெரிந்தால் என்ன .... ஏன் ஆண்டவனையே தெரிந்தால் என்ன ? 

  சகல செல்வாக்கும் பெற்ற கோத்தாபாஜவுக்கு (மக்கள் பலம்,அதிகார பலம் ,பண பலம் ,வல்லராசுகும் சீனாவின் பலம் ) இவ்வளவும் இருந்தும் அவரது ஆட்சியை முழுமையாக முடிக்க முடியாமல் பண்ணியவர்கள் ....எதுவும் இல்லாத எமக்கு ஏதாவது செய்வார்களா? இல்லை.....ஆனால் தமிழர் பிரதேசம் ஒன்று அங்கு இருக்க வேணும் அது எந்த நேரமும் கொந்தளிப்புடன் இருக்க வேணும் என்பது ....மேற்குலக அரசியல் கொள்கை வகுப்பாளர்களின் 
  கொள்கை....

 3. பல்கலைகழகம் சென்றோமா,படிச்சமா என்று இருப்பது சிறந்தது,  இந்த காந்தீய,மாவோ சிந்தனைகளில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க மாணவர்கள் பழகி கொள்ள வேண்டும்....

 4. தமிழன் இருக்கும் வரை நீங்கள் எழும்புவியள்,எழுப்பிவியள்.....ஆனால் சிங்கள மக்களை வறுமையிலிருந்து எழுப்பமாட்டியள் இந்த ஜென்மத்தில்....

 5. 2 hours ago, இணையவன் said:

  என்ன கொடுமை இது. 🤣
  இலங்கைக்கு இரட்டிப்பு லாபம். எந்த அளவு இலங்கை சீனாவை அதரிக்கிறதோ அந்த அளவு இந்தியா இலங்கைக்கு ஆதரவு வழங்குவதோடு பரிசும் கொடுக்குமாம். அண்மையிலும் சீன உளவுக் கப்பல் வந்தபோது இலங்கைக்கு இந்தியா ஒரு விமானத்தைக் கொடுத்து மகிழ்ந்தது. இலங்கை மேலும் சீனாவுடனான உறவுகளை எந்தத் தயக்கமும் இன்றித் தொடரும்.

  யாழ் மக்கள்தான் பாவம். சீனாவுக்கு எதிராக கடிதம் எழுதிக்கொண்டு காந்தி ஜெயந்தியக் கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான் அவர்களது விதி.

  அது மட்டுமா? ராமருக்கு அபிசேகம்,ஆஞ்சநேயருக்கு கோவில் ,சைவ சின்னங்களை விட இந்து அ டையாலங்களை  அபிவிருத்தி செய்தல் ...புத்தர் இந்தியாவின் சொத்து என சிங்களவருக்கு  ஐஸ் வைத்தல் ....இப்படி பல அரசியல் விளையாட்டுக்கள் நடக்கின்றது....

  பாண்டியன் தனது அதிகாரத்துக்காக (ஆட்சி) சிங்கள அதிகார வர்க்கத்தின் சோழர்களை வீழ்த்தியது போல இன்று இந்தியா தனது அதிகாரத்துக்காக சிங்கள அதிகாரத்துடன் சேர்ந்து தமிழருக்கு ஆப்பு வைக்கின்றது 

 6. 2 hours ago, ஏராளன் said:

  இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் நேர்மையாகவோ அல்லது துணிந்தோ இந்தியா செயல்பட வாய்ப்பில்லை. இலங்கை அரசு நமக்கு (இந்தியாவுக்கு) கட்டுப்பட்டு இருக்க வேண்டுமென்றால், நாம் அவர்களுக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதுதான் இந்திய அரசு பேசும் அரசியல் தர்மம்" என முடித்தார்

  இது தான் உண்மை

  தாய்வானில் மனித உரிமை மீறல் நடந்தால் குரல் கொடுப்பினம் 

 7. உங்கன்ட கொத்தா சீனாவுக்கு கழுவ போய் பதவியை இழந்து போய் நிற்கின்றார்....கோத்தவுக்கு  
  செம்பு தூக்கின நீங்களும் இப்ப அதே நிலை தான்....

  பேசாமல் அமெரிக்காவுக்கு கழுவ தொடங்குங்கோ ஏதாவது கிடைக்கும்...

 8. மக்களே புத்தர் தமிழன் என்று சொல்லி தேவாரம் பாடுங்கோ....இல்லை என்றால் இந்த காடையர்கள் எங்களை அழித்து விடுவார்கள்🤣

 9. On 14/9/2022 at 17:20, nochchi said:


  இதில் இன்னுமொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும் இந்த பிபிசி உண்மையாக அழுகிறதா? அல்லது வேறு ஏதாவது நோக்கோடு செய்தியாக்குகிறதா என்றும் சிந்திக்க வேண்டும்.சிங்களப் படைகளின் சுற்றிவளைப்பில்,  சிங்களப் படைகளுக்கு அஞ்சி, ஒளிந்துவாழும் மிகவும் பின்தங்கிய தமிழர் கிரமாங்களும் உள்ளன. அவற்றையும் அவர்களது அவலங்களையும்,பிபிசி எப்போவாவது பதிவாக்கியுள்ளதா? தமிழர் பிரதேசத்தில் தெலுங்கர் ஒளிந்து வாழ்தல்என்பதூடாக (தமிழ் - தெலுங்கு)முரண்பாடுகளை தோற்றுவிக்க, தமிழகத்தில் ஏற்கனவே கொதிநிலையில் இருப்பதற்கு எண்ணெய் ஊற்றுகிறதா பிபிசி. 

  பிரபாகரன் மலையாளி,தெலுங்கர்கள் சிறிலங்காவில் வாழ்கின்றனர்....தமிழர்கள் வடக்கு கிழக்கின் பூர்வீக குடிகள் ஆகவே சிறிலங்கா இந்தியாவின் சொத்து.... 

 10. 3 hours ago, ரஞ்சித் said:

  நல்ல முயற்சி அண்ணா. வாழ்த்துக்கள் !

  முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கின்றதா இந்தக் கிராமம்?

  இல்லை..... யாழ் மாவட்டம் ,நான் நினைக்கிறேன் மாதகல் ,பொன்னாலை பிர‌தேசங்கள்...வலிகாமம்  வட‌க்கு

 11. 22 hours ago, தமிழ் சிறி said:

  முகத்தை... காட்டினால் தானே, ஆர் ஆக்கள் எண்டு பார்க்கலாம்.   😎

  காட்டினால் பார்வையால் நீங்கள் அந்த பெண்ணின் புனிதத்தை கெடுத்து விடுவீங்கள் என நம்பினம்

  On 14/9/2022 at 17:35, விளங்க நினைப்பவன் said:

  அங்கே ஒரு பெண் பஸ்சில் கூட நிம்மதியாக பயணிக்க முடியாதாம். அல்லாவின் காலத்திற்கு கொண்டு செல்ல தான் இந்த சட்டம் வழிவகை செய்யுமே தவிர சமுதாயத்தை திருத்த ஒரு போதும் உதாவாது.

  அந்த சட்டத்தை வேறு நாடுகளிலும் திணிக்க முயல்கின்றனர்

  • Like 1
 12. ராஜபக்சா தெலுங்காம்...

  On 8/9/2022 at 18:49, தனிக்காட்டு ராஜா said:

  தெலுங்கு போலதான் இருக்கும் ஆனால் அதிலும் சந்தேகமாக இருக்கும் தற்போது இவர்கள் வாழ்க்கை உயர்ந்துள்ளது படிக்க ஆரம்பித்துள்ளார்கள் காரணம் இவர்களை மதம்மாற்றி படிக்க வைத்து உதவி செய்கிறார்கள் கிறிஸ்தவ பாதிரியார்கள் தமிழ் எம்பிக்கள் தமிழ் மக்கள் இவர்களை கண்டுகொள்ளாதது மிக துயரமே எனது மாவட்டமாக இருந்ததாலும் இவர்களை ஒதுக்கியே வைத்துள்ளார்கள் செய்யும் தொழில், சாதி ரீதியாக சொல்லவும் வேதனையாக இருந்ததாலும் அம்மக்கள் வாழ்க்கைத்தரத்தில் உயர்வது மகிழ்ச்சி 

   

  பற தெமிழு என்று சொல்லுவது என சிங்கள மேட்டுக்குடிகள் சொல்வது இந்த தொழிலை செய்யும் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் இந்த மக்களை பார்த்து தான் 

  • Sad 1
 13. 20 hours ago, Kapithan said:

  "மோசமான செயல் " ?

  இத்ற்குப் பெயர் tamilmorror ன் பூசி மெழுகுதல். 

  அண்ணனுக்கு மத்தியகிழக்கு வழிமுறைதான் தகும். 

  😡

  மத்திய கிழக்கில் சகோதரர்கள் சகோதரிகள் பழக விடமாட்டார்கள் ...இது சரியா? ஏன் இப்படியான  சட்டம் அங்கு  வந்தது என சிந்திக்க வேணும் 

  • Thanks 1
 14. அவனும் அதிகார பகிர்வு தரப்போவதில்லை.....நீங்கள் முதலீடு செய்யப்போதுமில்லை

  செய்யப்போவதுமில்லை

  • Like 1
 15. வழமையாக வீட்டுக்கு வேலை முடிந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வீடு வந்து சேர்ந்து விடுவேன் ....சில நேரங்களில் கொஞ்சம் பிந்தி வந்தா மனைவி பிள்ளைகள் கேட்பினம் ஏன் அப்பா இன்று வேலை முடிய லேட்டா என்று...நான் "சீ சீ பெற்றொல் அடிக்க போனேன், அது தான் " 
  பெற்றோல் டாங்க் ஏற்கனவே நிரம்பி தான் இருக்கும்..... நான் எனக்கு உற்சாக பாணம் வாங்க போன கதை எனக்கு மட்டும் தான் தெரியும் ...

  ஒரு நாள் மாட்டுப்பட்டு போனேன் ..முதல் நாள் மணைவி காரை கொண்டு போய் பெற்றோல் அடிச்சு இருக்கின்றார் எனக்கு அது தெரியாது ...அடுத்த நாள் வேலையால்  வரும் பொழுது என்ட உற்சாக பானத்தை வாங்கி கொண்டு வந்து லேட்டாக வந்தமைக்கு காரணத்தை சொன்னேன் " ஐயோ நான் நேற்று தானே பெற்ரோல் அடிச்சனான் ஏன் இன்றும் நீங்கள் அடிச்சனீங்கள் .....வேலைக்கு போகாமால் வேறு ஏங்காவது டெ ரிப் போனீங்களோ" என பத்திரகாளியாக மாறினால்....
  உடனே நான் "கூல் கூல் எல்லாவற்றையும் நட்பு ரீதியாக பேசி தீர்த்து கொள்ளலாம் என சமாதனபடுத்தினேன்"
  இனி நான் வேறு காரணம் சொல்ல வேணும் ...தேடிக்கொண்டிருக்கிரேன் 🤣

  • Haha 3
 16. On 5/8/2022 at 02:27, Nathamuni said:

  அமெரிக்கன் ஸ்பீக்கர், சும்மா, ஒரு டீயை குடிச்சு போவம் எண்டு தானே தைவான் போனா. அதில சீனாவுக்கு என்ன பிரச்சனையோ, அதே தான் இந்தியாவுக்கும் இருந்திருக்க வேணும், உளவுக் கப்பல் வரேக்க...

  தாய்வான் சீனாவின் ஆட்சியில் 5000 ஆண்டுகள்.மேல் இருந்தது...என நாங்கள் சொல்லுவோமல்ல எங்கன்ட சிவப்பு சிந்தனை சொல்ல வைக்குமல்ல

  • Like 1
 17. On 4/8/2022 at 03:08, தமிழ் சிறி said:

  ஐ.நா. கவலைப் படுவதை பார்க்க, எனக்கும் சரியான கவலையாய் இருக்கு. 😢

  நான் அறிய 45 வருசமா கவலைப்பட்டு அறிக்கை விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்....சந்தோசமான் அறிக்கை இது வரை விடவில்லை 

   

  • Like 1
 18. 2 hours ago, சுவைப்பிரியன் said:

  இதெல்லாம் ஊரில் நடக்குது.நமக்கேன் வம்பு.😄

  நாஙகள் மண்ணின் மைந்தர்கள் கேட்போமல்ல...
  அமேரிக்காரன்,இந்தியாக்காரன்,சீனாக்காரன் ,ஐ.நா எல்லாம் அக்கறைப்படு பொழுது நாங்கள் மண்ணின் மைந்தர்கள் அக்கறை படுவதில் தப்பே இல்லை....🤣
   

  • Haha 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.