Jump to content

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13297
  • Joined

  • Days Won

    47

Posts posted by putthan

  1. 5 hours ago, குமாரசாமி said:

    அட நீங்கள் வேறை......
    ஊரிலை நல்ல சம்பளத்திலை வாத்தி வேலை செய்யிற ஒருத்தர்  கேக்கிறார் ஒரு சேஞ்சுக்காக லண்டனுக்கு போய் ........ஒரு அஞ்சு வருசம் வேலை செய்யலாமோவாம். அப்ப நான் சொன்னன் நிச்சயமாய் வாத்தி வேலை செய்யேலாது எண்டு......யோசிச்சு சொல்லுறன் எண்டு சொன்னார். 🤣

    நோகாமல் நுங்கு குடிக்கலாம் என சில பேர் வருயினம் அவையள் தான் வெளிநாடு சரியில்லை என போய் யூ டியூப் காரர்களுக்கு பேட்டி கொடுக்கினம் .... உலகத்தில் மூலைமுடக்கில்  எல்லாம் இருந்து அடிபட்டு கொண்டு உழைக்க வாராங்கள் .....சிறிலங்காவில் இருக்கிற சிலருக்கு ....மட்டும் ....கொழு.......

    • Like 1
  2. Just now, குமாரசாமி said:

    சிங்களத்தின் ஆதிமூலமும் புத்தர் பெருமானின் பிறப்பிடமும் இந்தியா தானே? அப்படியிருக்க கிந்தியா சிங்களத்திற்கு துரோகம் செய்யுமா?

    மற்றும் படி தமிழ்நாட்டிலும்  போலி திராவிடமும் ஆரியமும் தமிழரை மெல்ல மெல்ல  ஏதோ ஒரு வகையில் இன சுத்திகரிப்பு செய்கின்றார்கள் தானே?

    அந்த புத்த பெருமானின் பெளத்த மதத்தை இந்தியாவிலிருருந்து அகற்றியவர்கள் இந்துக்கள் என்ற பயம் சிங்களவர்களுக்கு உண்டு.....ஆகவே தான் சிவனை கண்டால் துறவில்கி நிற்க வேணும் என நினைக்கிறார்கள்...

    யாழ் பல்கலைகழக துணை வேந்தர் அண்மையில் ஒரு காணொலியில் சைவம் வெற்றி பெற்றது வாதம் வைத்து என புலம்பியுள்ளார்...

  3. 41 minutes ago, Kapithan said:

    75 களிலேயே வட துருவத்தில் இருக்கும் Norway இலங்கையில் கால்பதிக்கிறது. 

    நாம்? 

     

    ☹️

    நாம்..எம் இனம் இருப்பது சிங்கள இனத்துக்கு பயமாக இருக்கின்றது ...என்றோ ஒரு நாள் இந்தியாவின் விரிவாக்கத்துக்கு துணை போகும் என சிங்கள இனம் நினைக்கின்றது.....நோர்வே தற்காலிக விருந்தாளிகள் ...ஆனால் நாம் பூர்வீக குடிகளில் ஒன்று ....இன சுத்திகரிப்பு செய்ய வேண்டிய தேவை  சிங்களவருக்கு  உண்டு...

  4. 1 hour ago, alvayan said:

    வாருங்கோ வந்து பாருங்கோ...பிடிச்சால் இருங்கோ...பிடிக்காட்டில் போங்கோ...இப்ப கனடாவுக்கு ..இலகுவாக வரவழி பிறந்திருக்கு...அதை யே...பாவியுங்கோ என்றேன்...நாலு நாட்டுக்காரர் வந்து அட்டூழியம் புரியும் நாட்டில் இருப்பதைவிட...இடம்பெயர்ந்து  நன்றாக இருக்கட்டுமே...

    அது....50 வருடமா இந்த வெளிநாட்டு மோகத்தில் பலர் வெற்றி கண்டுள்ளனர் ... அதை தடுப்பதற்கு சில சக்திகள் திட்டமிட்டு செயல் படுகிறது...அதிக பணத்தை கொடுத்து ஏறாமல் தகுந்த விசா எடுத்து நாடுகளுக்கு வந்து உழைக்கலாம்

    • Like 2
  5. 5 hours ago, ஏராளன் said:

    2022 செப்டம்பரில் 70 வீதமாக காணப்பட்ட பணவீக்கம் 2024 பெப்ரவரியில் 5.9 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.என தெரிவித்துள்ளது

    அதிசயம் ஆனால் உண்மையோ?இந்தியாவுக்கு இது பொறுக்காதே..இந்தியாவின் பணத்தில் இந்த பணவீக்கம் குறைந்திருந்தால் அவர்கள் மகிழ்ந்திருப்பார்கள்

  6. ஐக்கிய தேசிய கட்சிக்கு செலைன் ஏத்தி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அந்த கட்சி சார்பாக நிற்க மான்புமிகு அரசியல் சாணக்கியர் ரணில் முயல்கின்றார்....

    வெற்றி பெற்றால் இவரின் திட்டம் அமுல்படுத்த படும் இல்லை என்றால் மகிந்தா அம்பாந்தொட்டை மகாவலியை திருப்பி விடுவார்...

  7. 1 hour ago, ஏராளன் said:

    இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் தான் இவர்கள் இவ்வாறு சுதந்திரமாக வாழ்கிறார்கள்

    அமெரிக்கர், சீனர்,இந்தியர்,ரஸ்யர்....இப்படி உலகத்தில் உள்ள எல்லோரும் உங்கன்ட நாட்டில் சுதந்திரமாக வாழ்கின்றனர் ...தமிழன் வாழ்ந்தால் பிரச்சனை ...75 வருடமா அர்சியல் செய்ய நீங்கள் எடுத்த ஆயுதம் இன்னும் தொடர்கிறது

    • Like 1
  8. 46 minutes ago, ஏராளன் said:
    21 MAR, 2024

    அதுமாத்திரமன்றி அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானோருக்கு பிரிட்டன் இராஜதந்திர உள்நுழைவு அனுமதியையோ அல்லது இராஜதந்திர பதவிகளை வகிப்பதற்கான அனுமதியையோ வழங்கக்கூடாது. இலங்கையின் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளையும் மறுசீரமைப்புக்களையும் மேற்கொள்வதற்கான அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு தடைகளை விதிப்பதென்பது சிறந்த கருவியாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    https://www.virakesari.lk/article/179361

    இது இந்தியாவின் பிராந்தியம் அதிலும் தமிழ் மக்கள் அவர்களின் அடிமைகள் ஆகையால் நீங்கள் என்ன நீதி நியாயம் கதைத்தாலும் இந்தியா நினைத்தால் தான் தீர்வு ....
    சோமாலிய கடற்கொள்ளையர்களை சிறை பிடிக்க தெரிந்த இந்த இந்தியாவுக்கு தனது எல்லையில் நடை பெறும் போதைபொருள் கடத்தலை தடுக்க முடியவில்லை 

    • Like 2
  9. 21 hours ago, Kandiah57 said:

    ஜேர்மனி என்ன செய்கிறது  வடக்கு கிழக்கில்  ??  

    உந்த மேற்கு கோஸ்டிகள் சூரிய குளியல் குளிக்கிறோம் எண்டு போட்டு கறுத்த கண்ணாடியை போட்டு வடக்கு கிழக்கு கடற்கரையில் படுத்திருந்து உளவு பார்ப்பினமோ?

    அவையளின்ட சூரிய குளியலை எங்கன்ட புரொஸ் களவா ரசிப்பினம்...

     அபிவிருத்தி என்ற போர்வையில் ஏதாவது செய்வினம்....75 களில்  CEY NOR  வந்த மாதிரி

  10. 19 hours ago, alvayan said:

    யார் குத்தினாலும்..அரிசி ஆமால் சரி....இருக்கவே இருக்குது..புலப்பெயர்வுக்கு கனடா...

    கனடாவுக்கு போகாதையுங்கோ என ஊரில இருக்கிற ஒரு கோஸ்டி,கனடாவிலிருந்து ஊருக்கு போன சில கோஸ்டிகள் கனடாவுக்கு வராதையுங்கோ என பிரச்சாரம் செய்யினம் ....

    நீங்கள் இப்படி சொல்லுறீங்கள்

    • Like 1
  11. 12 hours ago, ஏராளன் said:

    சட்டத்துக்கு மதிப்பளிக்குமாறு 'கொழும்பு அரசாங்கம்' வலியுறுத்தும் வரையிலும், நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் காணிகளை அபகரிப்பதையும், இன-மதப்பரவலை மாற்றியமைப்பதையும் இலக்காகக்கொண்டு இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இயங்கிவரும் பௌத்த பிக்குகளின் பேரரசியல் அபிலாஷைகளைத் தடுக்கும் வரையிலும் வெடுக்குநாறிமலை விவகாரத்தை ஒத்த மோதல்கள் தொடர்ந்து அரங்கேறும் என சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் எச்சரித்துள்ளார்.

    நாங்கள் 58 ஆம் ஆண்டு சொன்னதை நீங்கள் இப்ப சொல்லுறீயள் ...பார்ப்போம்...

  12. 10 hours ago, குமாரசாமி said:

    எல்லாரும் சிரிலங்காவுக்கு போய் ஆராச்சி செய்யிற அளவுக்கு அப்பிடி என்னதான் அங்கை கிடக்கு.....?😁

    அங்க ஒரு கோதரியும் இல்லை...ஆனால் விரும்பினவன் வெற்றிலை போடலாம் ....
    75 வருடமா  சிங்கள சாணக்கியர்கள் அரசியல் செய்த லட்சணம்...

    சின்ன வயசில நாங்கள் வடிவான காய் கோவிலில் நின்றாள் சாமி கும்பிட போறம் என சொல்லி சென்று சாமி கும்பிடாமல் சுழற்றி கொண்டு திரிவம் ....அது மாதிரி உந்த நாடுகள் ஆராச்சி செய்யிறம் எண்டு போட்டு வேற லெவலில் புகுந்து விளையாடினம்..

    • Like 2
  13. 12 hours ago, ஏராளன் said:

    இலங்கைக்கான சீன தூதரகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

    சிறிலங்காவின் இறையாண்மையில் சீனா தலையிடுகிறது ......உண்ணாவவிரத போராட்டத்தில் சிறிலங்கா தேசியவாதிகள் இறங்க வேண்டும் ...

  14. 5 hours ago, Kavi arunasalam said:

    IMG-6038.jpg

    ஏன் கையில் போத்தல் வைத்திருக்கிரார்....தண்ணிச்சாமிகள் தான் போராடியினம் என்ற கருத்து போல நான் விளங்கி கொள்கிறேன்😘

  15. 1 hour ago, ஏராளன் said:

    இது நாம் உருவாக்கும் ஒருவகை நீர்சேமிப்புக் கட்டுமானமாகும். நீர் அதிகம் இழுக்கும் நிலத்தை உள்ளடக்கி இந்த அமைப்பு கட்டப்படுகிறது. இதன் மூலம், நீர் ஊடுருவிச் சென்று, நிலத்தடி நீர்வளத்தை உயர்த்தும்.

    15 ஆவது நிமிடத்தில் பாருங்கோ ஒர் குளத்தின் ஊற்று எப்படி மூடப்பட்டுள்ளது என அறியலாம்..சரியான பாதுகாப்பு வழங்காத காரணத்தால் மக்கள் தங்களது அறிவுக்கு ஏற்ற வகையில் மூடி விட்டார்கள்

    • Like 1
  16. On 18/3/2024 at 19:58, தமிழன்பன் said:

    கடற்படை தெளிவாக உதவி செய்தது தெரிகின்றது. இப்படியான வால் வெட்டு கலாச்சாரம் 70 இதுக்கு முதல் பரவலாக இருந்தது , தலைவரும் அவரது படைகளின் நெறியான நடத்துதல் காரணமாக இந்த மாதிரியான கும்பல்கள் களை பிடுங்கி எறியப்பட்டார்கள். மறுபடியும் இப்ப .... சினிமா இதனை ஊக்கிவிக்கின்றது.

    பொலிசார்,ஆயுத படையினர் இதுகளை கண்டு கொள்வதில்லை...
    விளக்கெற்றல்,சிவராத்திரி கொண்டாட்ங்கள் போன்றவற்றை தடுத்து நிறுத்துவதில் முன்னுக்கு நிற்பார்கள்...

  17. 13 hours ago, ஏராளன் said:

    பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக கையாண்டு, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதால் அவருக்கு ஆதரவளிக்க வேண்டியது அனைத்து தரப்பினரின் கடமை எனவும் அவர் வலியுறுத்தினார்.

    இன்னும் எட்டு ஒன்பது மாதம் தான் இருக்கு அதுக்கு இடையில் கடன்களை தீர்க்கலாமோ?

    உப்படி தான் சுரேன் ராகவனும் ஆளுனராக வந்தவுடன்  அறிக்கை விட்டவர் ராஜபக்சா காலத்தில் ....

  18. 9 hours ago, alvayan said:

    இந்தியன் நிதி உதவியில் துறைமுகம் கட்டி வேலைமுடிய சீனா ஆராச்சிகப்பல் வந்து நிற்க சரியாயிருக்கும்..

    சீ சீ ....சிறிலங்கா இப்ப ....இரண்டும் கெட்டான் நிலை....வடக்கு இந்தியாவுக்கு தெற்கு சீனாவுக்கு ,மேற்கு அமெரிக்காவுக்கு ......கிழக்கு எல்லோருக்கும் என்ற நிலை  சிங்களவனின்ட அரசியல் சாணக்கியம் என சிலர் புலம்புவினம் ,,, 

    • Like 1
  19. 6 hours ago, நியாயம் said:

    ஆயுதத்துக்கு உள்ள மரியாதை வேறு எதற்கும் இல்லை போல. தொல் பொருள் திணைக்களம் எனும் பெயரில் சனங்கள் கண்களுக்குள் விரலை விட்டு இந்த ஆட்டு ஆட்டுறாங்கள். 

    ஆயுதமற்ற‌ கலாச்சாத்தை எமது மக்களுக்கு உபதேசம் பண்ணுவதறகு நாங்கள் பந்தி பந்தியாக எழுதும் பொழுது .....நீங்கள் ஆயுத கலாச்சரத்தை தூண்டும் வகையில் ஒற்றை வரியில் கருத்து எழுதுவதை வன்மையாக கண்டிக்கிறோம்😃

    • Haha 1
  20. 9 minutes ago, ஏராளன் said:

    முருகனுக்கும் குறத்திக்குமான உறவு சாதி மறுப்பைத்தான் பேசுகிறது

     

    10 minutes ago, ஏராளன் said:

    மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் பரிசாக அளிக்கப்பட்டது.

    அந்த வேலை அன்பளிப்பு செய்தது  கடத்தல் பேர்வழி சாதிக் என புலனாய்வு தகவல் வருகின்றது ...இந்திய மத்திய புலனாய்வு அதிகாரிகள் அந்த வேலை பார்வையிட வருவார்கள்

  21. low voltage இல் தானே கொம்பூட்டர் வேலை செய்யுது ...சகல தகவலையும் பெறக்கூடியதாக இருக்கிறது...

    high voltage பக்கத்தில் போக முடியாது என சொல்லுகின்றார் ..பிறகு எப்படி மாணவர்களுக்கு  பிரயோசனம்:(

  22. எங்களை விட தெளிவாக இருக்கினம் தாயக சிறுவர்கள் ..வரும் கால இளைஞர்கள் ....
    தமிழ் தேசியத்தை அவர்கள் புரிந்து வைத்திருக்கும் அளவுக்கு எங்களுக்கு புரிதல் இல்லை...
     

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.