ukraj

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  167
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About ukraj

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Location
  தமிழின் மடியில்
 1. அதுவும் அந்த 80,000 இல் பழைய மாணவர்சங்கங்கள் கோவில்கள் ஆகியவற்றின் பங்களிப்புகளை கழித்தால் ஒரு பத்துகூட தேறாது.
 2. எங்களுக்கு நல்லா விளங்கீட்டுது ஏன் உங்களுக்கு விளங்கவில்லையோ?
 3. லண்டனில் நடந்த இசைநிகழ்ச்சிக்கு ஆர்பரித்த மாமேதாவிகள் மாகாஜனங்கள் இந்நிகழ்ச்சியை கண்டு மௌனமாய் இருப்பது ஏனோ?
 4. நாளை காலை பதினொரு மணியளவில் பிரித்தானிய வெஸ்மினிஸ்டர் தரைக்கீழ் புகையிரத நிலையமருகில் ஒன்று கூடுமாறு அனைத்து தமிழர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 5. LTTE activists threaten to kill Indian leaders Bala's phone numbers changed in London: Dushy Ranetunge in London UNITED KINGDOM: The Balasingham interview has brought the LTTE lunatic fringe out of the woodwork. One has threatened to eliminate the Indian Prime Minister. His posting in a well-known web newspaper reads as follows: "We Tamil LTTE don't care who it is in India that we kill. If we can kill Mahatma Gandhi, LTTE Tamils will kill him. I don't know why Bala apologised to India. India is a poverty stricken hell hole. LTTE Eelam is better. Manmohan is next on Prabhakaran's list." Rasam is expressing the LTTE hardcore view, which has been very critical of Balasingham for his comments in the Indian TV interview. Balasingham is reported to be suffering from Motor Neuron Disease. A. C. Shanthan, the LTTE representative in London who takes care of Balasingham and his wife, Adele, is reported to have banned all visitors to his house located in the posh residential area of New Malden, South London. It is also reported that Shanthan has changed all the phone numbers to the house and instructed, Adele, wife of Balasingham, not to answer phone calls. With India rejecting LTTE overtures, the LTTE has been backtracking and giving various interpretations and twists to Balasingham's comments. Daya Master of the LTTE Secretariat in Killinochchi has informed The Hindu, the Chennai-based Indian newspaper that "The LTTE has not owned responsibility for the killing. Balasingham has only regretted the incident".
 6. அதென்ன வெறும் 500(40) இந்திய ரூபாய்?
 7. சும்மா இங்கயிருந்து சண்டைபிடிக்காமல் மிகவிரைவில் எல்லாரும் ஒன்று சேர்ந்து தமிழ் தேசியத்திற்காக செயற்படுங்கள். ஒன்று சேர்வதற்கான சந்தர்ப்பம் தானாகவே உங்கள் வாசல் கதவை தட்டும். அப்போதாவது உங்கள் (மனக்)கதவுகளை சற்று அகலத் திறவுங்கள்.
 8. இங்கிலாந்து அணியினர் மீண்டும் தங்களால் பனால்டி அடிக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளனர்.
 9. இங்கிலாந்து 1 - 3 போர்த்துக்கல்
 10. தமது சொந்த முயற்சியில் http://nitharsanam.com/?art=18485
 11. அட அந்த வாகனத்தில அண்ணை போகிறார்...
 12. தல கருத்தெழுத முன் நன்றாக வாசித்து விளங்கி எழுதவும். சண்டை தொடங்கினால் ரி.ரி.ன் நேரடியாக செய்திகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். இதனால் தமிழீழ தேசியதொலைக் காட்சியிள் ஒளிபரப்பிலேயே ரி.ரி.ன் இன் எதிர்காலம் தங்கியிருக்கிறது.
 13. பிருந்தன் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் ஓளிபரப்பிய காட்சிகளையே ரி.ரி.ன் ஒளிபரப்புகிறது. சற்று சிந்தியுங்கள் ஒரு வேளை சண்டை தொடங்கினால் ரி.ரி.ன் இற்கு எப்படி அது தொடர்பான தகவல்கள் கிடைக்கும்?
 14. ரி;.ரி.ன் ற்குரிய பொருளாதார வசதி என்ன வானத்திலிருந்தா வந்தது? எல்லாம் மக்களின் கைகளில் தான் தங்கியுள்ளது.