தாரணி

புதிய உறுப்பினர்கள்
 • Content Count

  384
 • Joined

 • Last visited

Everything posted by தாரணி

 1. பிரியசகிக்கும், இலக்கியனுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்!
 2. வாழ்த்துக்கள் பாலன் அழகான வரிகள்!
 3. வாழ்த்துக்கள் வர்ணன். தொடர்ந்து எழுதுங்கள்....
 4. இறந்த உறவுகள் அனைவருக்கும் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். :cry: :cry: :cry:
 5. நல்ல உணர்வுபூர்வமான கவிதை வாழ்த்துக்கள் பாலன் தொடர்ந்து நல்ல கவிகளைத் தாருங்கள்! "வந்து போகும் சொந்தம் யாவும் நிலைப்பதில்லை எனது வீழ்ச்சியிலும் உனக்கு வளர்ச்சியுண்டு" உண்மையான வரிகள்!
 6. வெறி பிடித்து திரியுது பார்... சிங்கள இனம்- இங்கே சொறி பிடித்து அலையுது பார்... சில தமிழரினம்! நல்ல அருமையான வரிகள்! எதற்காக போராட்டம்? மக்கள் எல்லாம்-செத்தபின்பு மண்ணை வைச்சு என்ன செய்ய,,,,,?????? ம்.. உண்மைதான் மக்கள் எல்லாம் இறந்த பின்பு மண்னை வைத்து என்ன செய்வது...? பாராட்டுக்கள் பாலன்
 7. நல்ல கதை நல்ல முடிவு சாத்திரி. வாழ்த்துக்கள்! :P
 8. வாழ்த்துக்கள் சினேகிதி இது போன்று நல்ல கவிகள் தொடர்ந்து எழுதுவீர்கள் தானே? எழுதுங்கள்!
 9. உங்கள் கவி நன்றாகவுள்ளது.
 10. என்ன கருத்து எழுதுவது என்று தெரியவில்லை இரசிகை. தயவு செய்து மன்னியுங்கள்.
 11. வாழ்த்துக்கள் கோமயத்தினால் ஆன பிள்ளையாருக்கு :P ஆகா என்ன கற்பனை! பாராட்டுக்கள்.
 12. வாழ்த்துக்கள் திரு. திருமதி சயந்தன் தம்பதிகளுக்கு.
 13. நன்றி சுபீத்திரன் உங்கள் வாழ்த்துக்கு
 14. நன்றி சுருதி உங்கள் வாழ்த்துக்கு :P
 15. பாராட்டுக்கள் தூயா உங்கள் கதைக்கு :P பாவம் கதையில் வரும் சரண்யா