யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Thulasi_ca

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  120
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About Thulasi_ca

 • Rank
  உறுப்பினர்
 • Birthday September 14

Contact Methods

 • MSN
  thamilsky@hotmail.com
 • Website URL
  http://www.thamilsky.com
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Female
 • Location
  Canada

Recent Profile Visitors

545 profile views
 1. மனச்சோர்வு வேண்டாம் மோகன் அண்ணா. எத்தடை வந்தாலும் என்றென்றும் யாழ் இணையம் இயங்க வேண்டும்.
 2. அண்ணா விகடகவி!! காண்பவை அனைத்தும் கெளசிகாவா? யாரு அந்த கெளசிகா? :P
 3. வானை தொட்டு விடத் துடிக்கும் தென்னை மரங்கள் தென்னையுடன் போட்டியாக பனைமரங்கள் குச்சொழுங்கையை எட்டிப் பார்க்கும் வேப்ப மரங்கள் குச்சொழுங்கையின் இரு மருங்கும் கோலம் இடும் அறுகம் புற்கள் மெல்லத் தடவி வரும் இளம் தென்றலுக்கு நாணி அசைந்தாடும் கோரைப் புற்கள் மொத்ததில் பச்சை சேலை உடுத்த அழகு தேவதை எமது ஈழம் இன்று மெல்ல மெல்ல வனப்பு.. இழந்து சுடுகாடு ஆகிறது! துளசி
 4. அனைவரது விமர்சனங்களுக்கும் நன்றி நண்பர்களே.
 5. மஸ்கற் தேவையான பொருட்கள் கோதுமை மா: 1/4 . கி.கிராம் சீனி: 3/4 கி. கிராம் ஏலப்பொடி: 1 தே. கரண்டி (full ) சிறிதாக வெட்டிய கஜீ: 3 மே. கரண்டி (full) நெய் / தேங்காயெண்ணை : 1/4 போத்தல் தண்ணீர் : 1/2 தம்ளர் உப்பு: மிக சிறய அளவு கேசரிப்பவுடர்: 2 சிட்டிகை செய்முறை: - கோதுமைமாவை அரித்துப் பாத்திரத்தில் போட்டு அளவிற்கு உப்பும் தண்ணீரும் சேந்த்து கையிலொட்டாத பததிற்கு அடித்துக் குழைத்துப் பந்து போல உருண்டையாக்கி ஒரு மெல்லிய துணியில் வைத்துத் தளர்வான பொட்டலமாகக் கட்டிக் கொண்டபின்பு பிறிதொரு பாத்திரத்தில் 10 தம்ளர் தண்ணீரில் அமிழ்த்தி 3 மணிநேரம் ஊற வைத்த பின்பு பொட்டலத்திலுள்ள் மாவு பால்போல் கரைத்து நீருடன் சேரும் வரை நன்றாகப் பிசைந்து கொண்டபின் மிகுதியக வரும் இறப்பர் போன்ற பகுதியை வீசிவிட்டுப் பாத்திரத்தில் உள்ள கலவையை 30 மணிநேரத்திற்கு புளிக்கவைத்துக் கொள்க. -பின்பு புளிக்கவைத்த மாக்கலவையை எடுத்து மேலே தெளிந்திருக்கும் தண்ணீரை மெதுவாக வடித்து ஊற்றிவிட்டு மாக்கரைசலை மட்டும் எடுத்துக் கேசரிப்பவுடர் கலந்து வைத்துக்கொள்க. - பின்பு தாச்சியில் சீனியைப்போட்டு 1/2 தம்ளர் தண்ணீர் விட்டுக்காய்ச்சவும். சீனி முழுவதும் கரைந்து பாகு பொங்கிக் கொதிக்கத் தொடங்கும் போது மாக்கரைசலை விட்டு இடைவிடாது கரண்டியால்த் துளாவிக் காய்ச்சுக. கலவை இறுகி பிசு பிசுப்பாக வரும்போது சிறுது சிறிதாக நெய்யைச் சேர்த்து இடைவிடாது கிளறுக. - மாக்கலவை தாச்சியில் ஒட்டாது திரளும் பத்தை அடைந்ததும்( கையில் ஒட்டாத பதம்) கஜீ, ஏலப்பொடி சேர்த்து நன்கு கிளறி எண்ணெய் பூசிய தட்டில் கொட்டி 1 1/2 " தடிப்பாக பரவி விரும்பிய அளவுடைய துண்டுகளாக வெட்டி, ஆறிய பின் பரிமாறலாம்.
 6. ஏக்கம் மலர்களைப் பார்க்கும் மலருக்கு என்ன ஏக்கம்? மலர்களே நீங்கள் வாழும் காலம் ஒர் சில நாட்கள் ஆகினும் உங்கள் உறவுகளுடன் எவ்வளவு அழகாய்ச் சிரிக்கிறீர்கள் என் அன்னை எங்கே? என் தந்தை எங்கே? என் உடன் பிறப்புகள் எங்கே? அனைத்தையும் இழந்து தவிக்கிறேன் இந்த மலர் ஈழத்தின் விடியலின் அந்த நாளுக்காய் ஏக்கத்துடன் காத்திருக்கும் இப் பிஞ்சு மலர் துளசி
 7. ஏன் உங்களுக்கு அந்த நாள் ( ஈழத்தின் விடியல்) எப்போ வரும் என்று ஏக்கம் இல்லையா? 8) ஆதிவாசி மாமா உங்களின் மனதில் என்ன என்ன ஏக்கங்கள் உள்ளன என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே. :oops:
 8. அப்படியா? ஏதோ சிறு பங்களிப்பு செய்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சி.