Jump to content

mathuka

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    532
  • Joined

  • Last visited

Posts posted by mathuka

  1. இங்கு பத்தி பத்தியாக எழுதுகிறவர்கள் ஏன் அந்தப் பரபரப்புப் பத்திரிகையில உள்ள விசயத்தைச் சுருக்கமாகத்தரக்கூடர்து. இதிலிருந்தே தெரியுது இதுக்குள்ள ஏதோ பிசினஸ் நோக்ம் இருக்குதெண்டு. பேப்பரை வாங்கிப் பார்க்கட்டுமெண்டு விட்டிடடினம்.

    இது என்ன நம்ம நாட்டு ஈபீடீபீயின் தினமுரசு மாதிரி வண்ணப்பதிப்பா? பேசாமல் பரபரப்புக்குப் பதிலாக புரளி என வைத்தால் நல்லாய் இருக்கும். விடுதலைப்புலிகளே சுடப்பட்டதை உறுதி செய்யும்போது இது யாரப்பா இப்படி கதை கட்டுவது?

    விது என்ன இந்த பத்திகையின் முகவர் நீரோ?

  2. 1993 ஆம் ஆண்டு இவ்வகை விமானங்கள் ஈழப்போரில் குதித்தன. இவ்விமானங்கள் ஏற்படுத்திய முதலாவது அவலமாக 1993 நவம்பரில் நடைபெற்ற யாழ்ப்பாணம் - யாகப்பர் ஆலயம் மீதான தாக்குதலைச் சொல்லலாமென்று நினைக்கிறேன்.

    இல்லை. சுப்பர்சொனிக்கான F7 விமானத்தின் முதலாவது தாக்குதல் நாவற்குழி இறால் வளர்ப்பு திட்டத்துக்கு அருகில் + கோப்பாய் அரசினர்வைத்தியசலைக்கு அருகில், இரண்டாவது தாக்குதல் யாழ் இராசவீதி. யாழ் புனித யாகப்பர் ஆலையத்தில் மீது 1993 இல் தாக்கியது இத்தாலிய தயாரிப்பான சியாமா செற்றி ரகத்தைச் சேர்ந்த குண்டுவீச்சு விமானங்கள்.

    மன்னிக்கவும் நான் சுப்பர்சொனிக் F7 விமானத்தை தவறுதலாக கிபீர் என சொல்லிவிட்டேன். கிபீர் விமானம்1995 காலப்பகுதிகளில் தான் தனது தாக்குதலை ஆரம்பித்தது.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.