Jump to content

வடிவேலு

புதிய உறுப்பினர்கள்
 • Content Count

  1,268
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About வடிவேலு

 • Rank
  Advanced Member

Contact Methods

 • MSN
  yarlvadivelu@hotmail.com
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

1,504 profile views
 1. குழம்பின் ருசியை பார்க்காது கோழிக்கு கண் குருடோ என்ற எக்காளம் இடும் எதிர்க் கட்சியினரை பார்த்து கேக்கின்றேன்.. சின்ன வயதில் என்னை பாடசாலைக்கு கூட்டிச் சென்றாயா ? இல்லை 'ல' ள' ழ' உள்ள வேறுபாட்டயாவது சரியாக சொல்லித் தந்தாயா? இல்லை மாடு மேய்க்க போற நேரத்தில் என் கூட வந்து வீட்டுப் பாடம் சொல்லித்தந்தாயா? மண்ணாக போக போற மன்னர் கட்சியினர் தங்கள் அந்தரங்க விளையாட்டை எங்கே நாம் ஒரு பிரச்சாரமாக எடுத்து விடுவோம் என்ற பயத்தில் பமேகட்சியின் இளைஞர் அணித் தலைவரின் 'ன' ண' ல' ள' ழ' என்ற இலக்கணத் தாக்குதல் செய்கிறார்கள். ஏதோ நான் வைத்துக் கொண்டு இல்லை என்கிற மாதிரி எதிர்க் கட்சியினர பேசு
 2. ப மேதைகள் மேதைகள் தான். இப்படி ஒரு வரவேற்பை எந்த ஒரு கட்சியும் சுயமாக சிந்தித்து நடைமுறை படுத்த முடியாது.... சில கட்சிகள் பெயருக்கு தான் பதியப்பட்டுள்ளனா ஆனால் அவர்களுக்கே அப்படி ஒரு கட்சி ஆரம்பித்ததை மறுந்து விட்டார்கள்.
 3. ப மே க ஒரு பண்பான கட்சி, அங்கு கட்சியை வளர்க்க வேண்டும் என்ற போட்டி இருக்குமே ஒழிய கட்சியை கவுக்கனும் என்ற பொறாமை இருக்காது. நாம் ஒன்றும் மன்னர் கட்சியில்லை அண்ணை எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என்று காத்திருப்பவர்களும் இல்லை.
 4. அறியாப் பிள்ளை தெரியாமல் எழுதியதை வைத்து ப்ளெக் மெயில் பன்னி ஆள் எடுப்பத்தை தேர்தல் ஆணையாளர் கண்டிக்க வேண்டும்... அரிசியலிலும் பன்பையும் அன்பையும் விட்டுக் கொடுக்காத கட்சி பமேக
 5. வெற்றி வெற்றி . எங்கள் கட்சியின் பிரச்சார பீரங்கியும் ஊடக பேச்சாளருமான சிறி அண்ணையின் பிரச்சாரத்தில் யாழ்கள உறவு ஒருவர் தானும் தனது மனைவி பிள்ளை குட்டியுடன் எமது பமேக வில் வெகு விரவில் தலைவி புரச்சிக் கவி சகாரா அக்காவின் தலமையில் இணையவுள்ளார்.. சிங்கம் போல் சிங்கிளாக தனிக் கட்சியை ஆரம்பித்து இன்று பலசிறந்த தொண்டர்களை கொண்ட பமேக தொடர்ந்து தனது மக்கள் சேவையை தொடரும். மாறாக நாடகங்களில் பேசப்படும் பேச்சுக்களை கொப்பி பன்னி அதை மன்னர் கட்சியின் பேச்சுவழக்கமெ ன்று பீத்திக் கொண்டும், அந்தப் புரத்துக்கு ஆளெடுப்பதுபோல் கட்சிக்கு ஆள் சேர்க்கும் வின்னர் கட்சிகள் வெகு விகுவிரவில் காண
 6. அந்தப்புரத்துக்கு ஆள் எடுப்பதில் மன்னர் கட்சியில் அடிதடி போல? அதனால் தான் இளவரசிகளை தூது விடுகிறார்கள்.
 7. பா மே கட்சியின் கொள்கைகள் தெரியாதனால் இப்படி குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறது எங்கள் கட்சியி ஒழுக்கம் முக்கியமானது உங்களஒ பொன்ற மென்மையான மந்தும் அழகானவர்களும் அன்பானவர்களும் இணைந்து மக்கள் பனியாற்ற ஏற்ற கட்சி சகாரா அக்காவை தலைவராக கொண்ட பா மே க தான்..மாறாக நடிகை குஷ்பு போல் திருத்த முடியாத கட்சியில் இணைந்தால் அந்தப்புரத்தில் அத்த ராத்திரியில் விழித்து இருக்க வேண்டும்,..................
 8. எமது கட்சி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையா தனிநபர் கட்சிகளை தடை செய்வது. ஆ ஊ என்றால் ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து தலைவருக்கு ( கட்சி தலைவர்களைச் சொன்னேன்) ஜனாதிபதிக்கு என்ரு கடிதம் எழுதுவதும் அரிவுரை சொல்வதுமாக காலத்தை ஓடுவார்கள். முதலில் இப்படியானவர்களை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும்.,
 9. ஆயிரத்தில ஒரு வா(ழ்)ர்த்தை குமாரசாமி அண்ணை. பா மே க எந்த சூழல் சுழ்நிலையிலும் தனது அடையாளாதை விட்டுக் கொடுக்காத கட்சி......... புலம் பெயர்ந்தாலும் புட்டையும் கனடா கொண்டு வந்ததில் எங்களின் கட்சியின் பங்கு அளபெரியது...... மன்னர் கட்சியின் வா(ய்) வீரம்
 10. அருமை அருமை எங்கள் கட்சியில் தொண்டன் முதல் அமைச்சர்கள் வரை வேறு பாடுஇல்லாது மன்னர்கட்சியை புரட்டி எடுக்கிறார்கள்..
 11. எமது கட்சியின் ஊடகப் பேச்சாளர் சிறி அண்ணை சிறப்பாக தனது கட்சிபனைகளை முன்னெடுக்கின்றார்..
 12. என்னமா கோத்து விடுறா கொய்யலே.... எங்கட கட்சியின் பலமே அது தான் எச்சரிப்போம் எச்சரிப்போம் எச்சரிப்போம் எச்சரித்துக் கொண்டே இருப்போம் அவளவும் தான் :lol: எங்கட கட்சியை எப்படியாவது வளர்ப்பதே தற்போது உள்ள முக்கிய பனி.. , உந்த மன்னர்கல் கட்சியை பற்றி எங்களுக்கு தெரியாதா? அந்தப்புரத்தில் கவுண்டு போய் கிடைப்பார்கள்,. அதுவும் உந்த கட்சியின் தலைவராக தெரிவ்ய் செய்யப்பட போகிறவர் பலசரகு சாமனை இலவசமகவே கொடுத்து ஒரு ஊரை சொந்தமாக உருவாக்கிவிட்டாராம்.......
 13. அது என்ன எங்கள் தலைவரின் கவிதையை வாசித்தே மண்டை வெடித்து யாழவிட்டு ஓடுபவர்களை எல்லாம் மாமா மன்னர்கள் என்ற பட்டம் கொடுத்துள்ளீர்கள்?
 14. எங்கள் கட்சியில் முக்கிய கொள்கைகளை தலைவி அவர்கள் வெகு விரவில் அறிவிப்பார் அதற்க்கு முன் யார் செயலாளர் யார் பொறுளாலர் போன்ற முக்கிய பொறுப்புக்களுக்கு கட்சி தேர்தல் நடத்தி அதன் பின் தான் எமது கட்சிக் கொள்கைகள் அறிவிக்க படும்..... முக்கிய குறிப்பு: இதுவரை எமது கட்சியில் சேராதவர்கள் வெகு விரவில் உங்களையும் உங்கள் பிள்ளை குட்டிகள்( வேற வேற பெயரில் இருபீர்கள் தானே),யும் இணைத்துக் கொள்ளுங்கள், எதிர்வரும் வெள்ளி மாலை 4 மணிக்கு முன் இணைந்து கொள்ளும் அங்கத்தவர்களுக்கு எமது கட்சி அங்கதவர்களின் இலவச பச்சை புள்ளி ஒன்று நீங்கள் எழுதும் கருத்துக்கு வழங்கப்படும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.