Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வடிவேலு

புதிய உறுப்பினர்கள்
 • Posts

  1,268
 • Joined

 • Last visited

Posts posted by வடிவேலு

 1. என்னப்பா

  இங்க ஒரு கட்சிக்கு தலைவியைத்தேடுவதே வேலையாக்கிடக்கு?

  மற்றொரு கட்சிக்கு தலைவரை மாற்றுவதே வேலையாக்கிடக்கு

  இன்னொன்றுக்கு தலைவரைப்பிடிப்பதே வேலையாக்கிடக்கு

  அடுத்ததுக்கு தலைவர் யாரென்று பார்ப்பதே வேலையாக்கிடக்கு

  இதில் மன்னர்கள்மட்டுமே எதிலும் எப்போதும் எலஇலாவற்றிலும் வெற்றிக்கொடி நாட்டி வேகம் கொண்டு களமாடுகின்றனர்.

  அந்த வகையில் அவர்களுடன் இருப்பதில் பெருமை எனக்கு

  மற்றவர்களும் தங்கள் பாதையைச்செப்பனிட காலம் தாழ்ந்துவிடவில்லை. இன்றே செய்வீர் நன்றே செய்வீர். வாரீர் வாரீர் என வரவேற்று

  மன்னர்களின் சேவையை துரிதப்படுத்த போடுவீர் வாக்கு என வேண்டி

  தொடருவர் மன்னர்கள் தமது வாக்கு வேட்டையை என்றும்போல் என

  கத்திக்கத்தி பேசி

  கதைபல கூறி

  வடைபல தின்றுவிடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்

 2. குழம்பின் ருசியை பார்க்காது கோழிக்கு கண் குருடோ என்ற எக்காளம் இடும் எதிர்க் கட்சியினரை பார்த்து கேக்கின்றேன்..

  சின்ன வயதில் என்னை பாடசாலைக்கு கூட்டிச் சென்றாயா ? இல்லை 'ல' ள' ழ' உள்ள வேறுபாட்டயாவது சரியாக சொல்லித் தந்தாயா?

  இல்லை மாடு மேய்க்க போற நேரத்தில் என் கூட வந்து வீட்டுப் பாடம் சொல்லித்தந்தாயா? :D

  மண்ணாக போக போற மன்னர் கட்சியினர் தங்கள் அந்தரங்க விளையாட்டை எங்கே நாம் ஒரு பிரச்சாரமாக எடுத்து விடுவோம் என்ற பயத்தில் பமேகட்சியின் இளைஞர் அணித் தலைவரின் 'ன' ண' ல' ள' ழ' என்ற இலக்கத் தாக்குதல் செய்கிறார்கள். ஏதோ நான் வைத்துக் கொண்டு இல்லை என்கிற மாதிரி எதிர்க் கட்சியினர பேசுகிறார்கள். இதற்கு எல்லாம் பயந்தால் பொதுவாழ்வில் ஈடுபட முடியாது...

  நான் ஒன்றும் மன்னர் சபையில் புலவர் போட்டிக்கு வரவில்லை ..

  முடிந்தால் நேர்மையான பண்பான அரசியல் மோதலுக்கு வாருங்கள் இல்லையேல் தோல்வியை ஏற்றுக் கொண்டு தேர்தலில் இருந்து பின்வாங்கி ஓடுங்கள்........ <_< <_<

  • Like 1
 3. ஸ்நேக் வடிவு குறிப்பிட்டபடி... கட்சியில் இணையவிருக்கும் யாழ்கள உறவு இன்று மாலை... கட்சிக்காரியாலத்தில் இணைந்து கொள்வார். அப்போது கட்சித் தலைவியும் சமூகமளிப்பார் என்பதால்... கட்சிக்காரியலயத்தைச் சுற்றி... பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கட்சிக்காரியாலய வெளியரங்கில் நடக்க இருக்கும், மாபெரும் கூட்டத்தில் ஆழநோக்கான் மருதங்கேணி, கொள்கைக்கொம்பன் தமிழரசு, கருத்துக்காட்டான் நீலப்பறவை,முத்துநகை நிலாமதி, சீற்றச்சிறுத்தை புலிக்குரல், இளைஞர் அணித்தலைவர் ஸ்நேக் வடிவு ஆகியோர் சிறப்புரை ஆற்றுவார்கள்.

  வாக்காளப் பெருமக்களே... அலைகடலென ப.மே.க. காரியாலத்திற்கு திரண்டு வாருங்கள்.

  ப.மே.க.

  தலைமைச் செயலகம்.

  ப மேதைகள் மேதைகள் தான். இப்படி ஒரு வரவேற்பை எந்த ஒரு கட்சியும் சுயமாக சிந்தித்து நடைமுறை படுத்த முடியாது....

  விசேட அறிவித்தல் - யாழ் கள களமாளுமன்றத் தேர்தல். 2011

  தேர்தலில் நிற்க தகுதி பெற்றுள்ள கட்சிகள் விபரம்:

  1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) () பதியப்பட்டுள்ளது.

  2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) () பதியப்பட்டுள்ளது.

  3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) () பதியப்பட்டுள்ளது.

  4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) () பதியப்பட்டுள்ளது.

  5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா.) () பதியப்பட்டுள்ளது.

  6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்.) () பதியப்பட்டுள்ளது.

  4. அமைதியாகவும் சிறப்பாகவும் சிந்திக்கவும் சிரிக்கவும்.. மக்கள் சபை விருப்பக் கூடிய அளவிலும் தேர்தல் பரப்புரைகளை செய்வது வலியுறுத்தப்படுவதோடு.. அவ்வாறு செயற்படும் கட்சிகளுக்கு கட்சி உறுப்பினர்களுக்கு விசேட ஊக்குவிப்பு பரிசில்களை தேர்தலின் பின் சுயாதீன தேர்தல் ஆணையகம் வழங்கும்.

  பின் இணைப்புக்கள்:

  யாழ் கள களமாளுமன்றிற்கான.. பொது விதிகள்.. யாப்புக்கள் பற்றிய விபரங்கள் கீழே உள்ள இணைப்புகளில் உண்டு.

  http://www.yarl.com/...ic=94465&st=200

  http://www.yarl.com/...ic=94465&st=300

  தேர்தல் அறிவிப்பு பற்றிய இணைப்பு:

  http://www.yarl.com/...ic=94465&st=420

  நன்றி:

  தொடர்புகட்கு:

  ஆணையாளர்.

  சுயாதீன தேர்தல் ஆணையகம்.

  யாழ் கள களமாளுமன்றம்.

  யாழ் இணைய உட்சந்து .

  யாழ் களம்.

  இணைய வெளி.

  பூலோகம்.

  சில கட்சிகள் பெயருக்கு தான் பதியப்பட்டுள்ளனா ஆனால் அவர்களுக்கே அப்படி ஒரு கட்சி ஆரம்பித்ததை மறுந்து விட்டார்கள்.

 4. unp_19122011_2.jpg

  unp_19122011_3.jpg

  unp_19122011_1.jpg

  கழக உறவுகளே! மற்றும் மாற்றுகட்சிதோழர்களே! போட்டியிருக்கலாம் ஆனால் பொறாமை உண்டாகி வன்முறையாக கூடாது

  ப.மே.க.

  தலைமைச் செயலகம்.

  ப மே க ஒரு பண்பான கட்சி, அங்கு கட்சியை வளர்க்க வேண்டும் என்ற போட்டி இருக்குமே ஒழிய கட்சியை கவுக்கனும் என்ற பொறாமை இருக்காது. நாம் ஒன்றும் மன்னர் கட்சியில்லை அண்ணை எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என்று காத்திருப்பவர்களும் இல்லை.

 5. ஹலோ.. :wub:

  பமேகவினரின் பாம்பு எல்லாம் பல்லுப் புடுங்கினது எண்டு நீங்கள் எழுதினதை நாங்கள் வாசிச்சிட்டம்..! :lol: இப்ப மாத்திப் பிரியோசனமில்லை..! :icon_mrgreen:

  பி.கு: மன்னர்கள் சபையில் சேர்ந்தால் இப்பிடிப் போட்டுக் குடுக்க மாட்டமல்லோ..! :lol:

  அறியாப் பிள்ளை தெரியாமல் எழுதியதை வைத்து ப்ளெக் மெயில் பன்னி ஆள் எடுப்பத்தை தேர்தல் ஆணையாளர் கண்டிக்க வேண்டும்...

  அரிசியலிலும் பன்பையும் அன்பையும் விட்டுக் கொடுக்காத கட்சி பமேக

 6. வெற்றி வெற்றி . எங்கள் கட்சியின் பிரச்சார பீரங்கியும் ஊடக பேச்சாளருமான சிறி அண்ணையின் பிரச்சாரத்தில் யாழ்கள உறவு ஒருவர் தானும் தனது மனைவி பிள்ளை குட்டியுடன் எமது பமேக வில் வெகு விரவில் தலைவி புரச்சிக் கவி சகாரா அக்காவின் தலமையில் இணையவுள்ளார்..

  சிங்கம் போல் சிங்கிளாக தனிக் கட்சியை ஆரம்பித்து இன்று பலசிறந்த தொண்டர்களை கொண்ட பமேக தொடர்ந்து தனது மக்கள் சேவையை தொடரும்.

  மாறாக நாடகங்களில் பேசப்படும் பேச்சுக்களை கொப்பி பன்னி அதை மன்னர் கட்சியின் பேச்சுவழக்கமெ ன்று பீத்திக் கொண்டும், அந்தப் புரத்துக்கு ஆளெடுப்பதுபோல் கட்சிக்கு ஆள் சேர்க்கும் வின்னர் கட்சிகள் வெகு விகுவிரவில் காணாது போய்விடும்.

  யாழ்கள பெண்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு: எங்கள் கட்சி ஒன்றே பெண்களுக்கு 50% ஓதுக்கிடும் உள் கட்சிக்குள் பாதுகாப்பும் கொடுக்க படும்.

  உ+ம்= எங்கள் கட்சி தலைவரே ஒரு பெண் தானே.

 7. என்ன கேள்வி இது ரோஜா? இப்போது யாழில் கொடிகட்டி பறக்கும் கட்சி - சிறந்த உறுப்பினர்களை உள்ளடக்கிய கட்சி எம் மன்னர் கட்சி என்று சொல்லித்தான் தெரியனுமா என்ன? எனக்கு உற்ற தோழியாக இன்றே மன்னர் கட்சியில் இணையுங்கள் ரோஜா...! உங்களையும் தங்கையாக தத்தெடுக்க அனைத்து மன்னர்களும் ஆயத்தமாக உள்ளார்கள். வாருங்கள் - இணையுங்கள் - இளவரசியாகுங்கள்..! நன்றி.... :) :)

  அந்தப்புரத்துக்கு ஆள் எடுப்பதில் மன்னர் கட்சியில் அடிதடி போல? அதனால் தான் இளவரசிகளை தூது விடுகிறார்கள்.

 8. எந்தக்கட்சியில் சேரலாம்? :rolleyes::icon_mrgreen:

  பா மே கட்சியின் கொள்கைகள் தெரியாதனால் இப்படி குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறது எங்கள் கட்சியி ஒழுக்கம் முக்கியமானது உங்களஒ பொன்ற மென்மையான மந்தும் அழகானவர்களும் அன்பானவர்களும் இணைந்து மக்கள் பனியாற்ற ஏற்ற கட்சி சகாரா அக்காவை தலைவராக கொண்ட பா மே க தான்..மாறாக நடிகை குஷ்பு போல் திருத்த முடியாதட்சியில் இணைந்தால் அந்தப்புரத்தில் அத்த ராத்திரியில் விழித்து இருக்க வேண்டும்,..................

  பா மே கட்சியின் கொள்கைகள் தெரியாதனால் இப்படி குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறது எங்கள் கட்சியி ஒழுக்கம் முக்கியமானது உங்களைபோன்ற மென்மையான மனதும் அழகானவர்களும் அன்பானவர்களும் இணைந்து மக்கள் பனியாற்ற ஏற்ற கட்சி சகாரா அக்காவை தலைவராக கொண்ட பா மே க தான்..மாறாக நடிகை குஷ்பு போல் திருத்த முடியாதட்சியில் இணைந்தால் அந்தப்புரத்தில் அத்த ராத்திரியில் விழித்து இருக்க வேண்டும்,..................

 9. ஈசல்கள் போன்றும் காளான்கள் போன்றும் முளைத்து இருக்கும் மெலியாரைக் கொண்ட கட்சிகளைப் பார்க்கச் சிரிப்பாகத்தான் உள்ளது.

  எமது யாழ்கள உயர் குழாம் கட்சியின் தாரக மந்திரம் (நிபுணர்கள் என்பதால் ஆங்கிலத்தில் உள்ளது! :icon_mrgreen: )

  Be ruthless. Life doesn't forgive weakness. This so-called humanity is religious drivel. Compassion is an eternal sin. To feel compassion for the weak is a betrayal of nature. The strong can only triumph if the weak are exterminated. Being loyal to this law, I've never had compassion. I've always been ruthless when faced with internal opposition from other races. That's the only way to deal with it.

  எமது கட்சி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையா தனிநபர் கட்சிகளை தடை செய்வது. ஆ ஊ என்றால் ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து தலைவருக்கு ( கட்சி தலைவர்களைச் சொன்னேன்) ஜனாதிபதிக்கு என்ரு கடிதம் எழுதுவதும் அரிவுரை சொல்வதுமாக காலத்தை ஓடுவார்கள். முதலில் இப்படியானவர்களை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும்.,

 10. கனடாச்சனம் புட்டு இடியப்பம் எல்லாத்தையும் அஞ்சு சதத்துக்கு வித்து அமைச்சரையும் மயக்கிட்டாங்கள்.பேய்க்காயள் :lol:

  ஆயிரத்தில ஒரு வா(ழ்)ர்த்தை குமாரசாமி அண்ணை. பா மே க எந்த சூழல் சுழ்நிலையிலும் தனது அடையாளாதை விட்டுக் கொடுக்காத கட்சி.........

  புலம் பெயர்ந்தாலும் புட்டையும் கனடா கொண்டு வந்ததில் எங்களின் கட்சியின் பங்கு அளபெரியது......

  எமது மன்னர் சீன விஜயத்தின் போது கற்று வந்த பாம்புகளைப்

  பிடிக்கும் கலையை இங்கே பயன்படுத்தினால்

  பா மே க வினர் பதறி ஓடுவார்கள். :lol:

  பாவங்கள் பிழைத்துக் கொள்ளட்டும் என

  மன்னர் அடக்கி வாசிப்பதால் நீங்கள்

  தப்பினீர்கள். :D

  இல்லையேல் இங்கே ஒரு களோபரமே நடந்து விடும் :wub::icon_idea:

  மன்னர் கட்சியின் வா(ய்) வீரம்

 11. கட்சிக்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரச்சாரங்கள்.......

  படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்

  படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

  - படித்ததினால்...

  கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா – என்றும்

  குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா

  வாழை மரம் படித்ததில்லை கனி கொடு்க்க மறந்ததா

  வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா

  சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா

  சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா

  - படித்ததினால்...

  கல்வியில்லா கன்றுகளும் தாயை அழைக்கும்

  காட்டில் கவரிமானும் பெண்களைப் போல் மானத்தைக் காக்கும்

  பள்ளி சென்று இவைகளெல்லாம் படித்ததில்லையே – நெஞ்சில்

  பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா

  படித்ததினால்.

  அருமை அருமை எங்கள் கட்சியில் தொண்டன் முதல் அமைச்சர்கள் வரை வேறு பாடுஇல்லாது மன்னர்கட்சியை புரட்டி எடுக்கிறார்கள்..

 12. ஏ.மு.க.வின் இந்தத் திட்டத்தை ப.மே.க. வரவேற்பதுடன், மேலதிக ஆலோசனைகளுக்காக....

  யா.ம.ச.வின் முன்னாள் கடலை மன்னர் இசையையும், விசிற்றிங் புரொபசராக அவ்வப் போது திண்ணைக்கு வந்து போகும் இந்நாள் கடலை மன்னர் விசுகரையும் ப.மே.க. பரிந்துரைக்கின்றது. :D:lol::icon_mrgreen:

  எமது கட்சியின் ஊடகப் பேச்சாளர் சிறி அண்ணை சிறப்பாக தனது கட்சிபனைகளை முன்னெடுக்கின்றார்..

 13. என்ன படிக்காத மேதை கட்சிக்காரர்கள் மாறி மாறி எச்சரிக்கை செய்வதிலேயே கண்ணாக இருக்கின்றார்கள்...... பேசாமல் உங்கள் கட்சி பெயரை எச்சரிக்கும் கட்சி என்று மாற்றினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் :lol::icon_idea:

  என்னமா கோத்து விடுறா கொய்யலே.... எங்கட கட்சியின் பலமே அது தான் எச்சரிப்போம் எச்சரிப்போம் எச்சரிப்போம் எச்சரித்துக் கொண்டே இருப்போம் அவளவும் தான் :lol: :lol: :lol: எங்கட கட்சியை எப்படியாவது வளர்ப்பதே தற்போது உள்ள முக்கிய பனி.. , :icon_mrgreen:

  தலைவர் அவர்களே எங்களின் கட்சியில் உள்ள மன்னர்களையும் அவர்களின் உறுப்பினர் பதவியையும் அறிவிக்கும்படி சிரம்தாழ்த்தி வேண்டிக்கொள்கின்றேன்

  தலைவர்

  வாழ்க...........

  தலைவர்

  வாழ்க ............

  v150ThalaivaVazhga.jpg

  உந்த மன்னர்கல் கட்சியை பற்றி எங்களுக்கு தெரியாதா? அந்தப்புரத்தில் கவுண்டு போய் கிடைப்பார்கள்,. அதுவும் உந்த கட்சியின் தலைவராக தெரிவ்ய் செய்யப்பட போகிறவர் பலசரகு சாமனை இலவசமகவே கொடுத்து ஒரு ஊரை சொந்தமாக உருவாக்கிவிட்டாராம்.......

 14. அது என்ன எங்கள் தலைவரின் கவிதையை வாசித்தே மண்டை வெடித்து யாழவிட்டு ஓடுபவர்களை எல்லாம் மாமா மன்னர்கள் என்ற பட்டம் கொடுத்துள்ளீர்கள்?

 15. எங்கள் கட்சியில் முக்கிய கொள்கைகளை தலைவி அவர்கள் வெகு விரவில் அறிவிப்பார் அதற்க்கு முன் யார் செயலாளர் யார் பொறுளாலர் போன்ற முக்கிய பொறுப்புக்களுக்கு கட்சி தேர்தல் நடத்தி அதன் பின் தான் எமது கட்சிக் கொள்கைகள் அறிவிக்க படும்.....

  முக்கிய குறிப்பு: இதுவரை எமது கட்சியில் சேராதவர்கள் வெகு விரவில் உங்களையும் உங்கள் பிள்ளை குட்டிகள்( வேற வேற பெயரில் இருபீர்கள் தானே),யும் இணைத்துக் கொள்ளுங்கள், எதிர்வரும் வெள்ளி மாலை 4 மணிக்கு முன் இணைந்து கொள்ளும் அங்கத்தவர்களுக்கு எமது கட்சி அங்கதவர்களின் இலவச பச்சை புள்ளி ஒன்று நீங்கள் எழுதும் கருத்துக்கு வழங்கப்படும்.

  • Like 1
 16. vadivelu.jpg

  Uploaded with ImageShack.us

  படிக்காத மேதைகள் கட்சியின் கொள்கை என்னை அக் கட்சியில் இணைக்க தூண்டிவிட்டது.

  இன்றில் இருந்து நானும் எனது பல்லாயிரம் ஆதரவாளர்களும்ம் தலைவர் வருங்கால கனடா பிரதமர் ஆகிய புரட்சிக் கவிதாயினி வலவை மண்னின் சுதந்திரப் பறவை சகோதரி சகாரா அவர்களின் தலைமையில் அக் கட்சியில் இணைந்துள்ளோம் என்று அறிவித்துக் கொள்கிறேன்..

  இப்படிக்கு அண்ணன் வடிவேலு....

  • Like 1
 17. முந்தி பாலாலி இராணுவ முகாமின் சுற்றளவு சிறிது அந்த நேரம் யாழ்டிப்போ பஸின் இயாங்களை எல்லாம் உருக்கி பசீலன் 2000 தயரித்து டிரக்டரில் வைச்சு ச்எம்ம குத்து குத்துவார்கள் அதன் விடிப்பின் பின் வரும் சிதறல்களை விட அதன் வெடிப்பின் சத்தம் பெரிது இந்த நெருக்கடிக்ககவே பலாலி முகாமை சுற்றிய காவல் அரன்களை பெரிதாக்கினார்கள்...

  பெயர் பெற்ற போராளி..

 18. இம்சை அரசனின் டபுள் அக்டிங் தாங்கமுடியல்லையோய்  :wink:

  எனம்மா செய்வது அண்ணனின் அழகில ஒரே ரசிகர்களின் மடல்கள் வாசிக்கவே நேரம் இல்லை அதோட இலங்கையில் எனது ரசிகர் மன்ற தலைவியாக உங்களை போடலாம் என்று எனது உலகரசிகர் மன்ற தலைவர் எனக்கு அறிவுரை சொல்லி இருக்கார் உங்களுக்கு நேரம் இருந்தால் இதை பற்றி நாம் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வரலாமே :roll: :P

 19. இன்று பிறந்தநாளை கொண்டாடும் வடிவேலுக்கு என் இனிய வாழ்த்துக்கள்

  மெனி கப்பீ றிட்டான்ஸ் ஆப் த டே மிஸ்டர் வி.வி

  :P  :P  :P  :P  :P  :P  :P  :P

  நாளை பிறந்தநாளை கொண்டாடும் சந்தியாவுக்கும் என் வாழ்த்துக்கள் :oops:  :oops:  :oops:  :oops:  :oops:

  நன்றி மச்சி சின்னா ஆனா உங்களுக்கு மச்சி இன்னும் வெறி முடியவில்லை போல :P :P எனக்கு வாறவருடம் ஜப்பசிதான் பிறந்த நாள் இப்போ கார்த்திகையில் வாழ்த்துச் சொன்னா? சரி என்மோ இளவு குடிகிறது கள்ளு அதுவும் கடன் அது என்ன மனுசி அப்பத்துக்கு போட்டு இருக்கா என்று சொல்லி 2 போத்தில் கள்ளை வீட்டுக்கு வாங்கிட்டு போய்ட்டியாம் :twisted:

 20. அட எண்ட கொக்கா மக்கா பல ஆண்டுகளாக 18வது பிறந்தநாளைக் கொண்டாடும் ப்ரியசகிக்கு அண்ணன் புலிகேசியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் :wink:

  இப்போ பார்த்து ஒருதனும் புறாவை தூதுவிடவில்லை பாட்டிக்கு புறபொரிச்சு சாப்பிட கொடுக்க தான் :oops:

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.