Jump to content

கருத்து கந்தசாமி

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    298
  • Joined

  • Last visited

Community Reputation

8 Neutral

About கருத்து கந்தசாமி

  • Rank
    உறுப்பினர்

Profile Information

  • Gender
    Male
  • Location
    விண்வெளி
  1. பிரசவத்திற்க்கு ஆட்டோக்காரன் இலவசம் பிறசவத்திற்க்கு பொலிசுக்காரான் இலவசம்
  2. ஆட்கள் தேவை!! நாம் தொடங்கவுள்ள வருத்தமில்லா வாலிபர்கள் சங்கம் என்ற கட்சிக்கு அந்தந்த பிரதேச பொறுப்பாளர்கள் தேவைப்படுகிறது. சொற்ப .டங்களே உள்ளதால் முந்திக்கொள்ளவும்! எனது கட்சியின் கொள்கைப்பாடலை இங்கே அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகின்Nறுன். http://www.youtube.com/watch?v=E8j-s5iPUCA எமது திருவாசகம்: 2012 நம்ம கையில, சந்திப்போண்டா தோழா நாம சட்ட சபையில!
  3. தேர்தல் ஆணையம் ப.மே.க. விடம் லஞ்சம் வாங்கிவிட்டு இப்படி பேசுவதாக நான் கருதுகின்றேன். இதை வ.வ.ச. வன்மையாக கண்டிக்கின்றது. இந்த வ.வ.ச. கட்சியின் வளர்ச்சியை பார்த்து எதிரிகள் அஞ்சி நிட்கின்றனர் என்பதை வ.வ.ச. ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தயவு செய்து யாரும் பொதுவுடமைகளை சேதம் செய்யவேண்டம் என்று கட்சி கேட்டுக்கொள்கின்றது.
  4. ப.மே.க கட்சியில் நடந்த 2000ம் கோடி பாத்ரும் ஊழல் காரணமாக அந்த கட்சியிலிருந்து விலகி நான் புதிதாக ஒரு கட்சி தொடங்கவுள்ளேன். எனது கட்சியின் பெயர் : வருத்தமில்லா வாலிபர்கள் சங்கம் (வ.வ.ச). கட்சி பதிவு செய்யப்பட்டவுடன் கொள்கை விளக்கங்கள் அறியத்தரப்படும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.