Jump to content

Puyal

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    4191
  • Joined

  • Last visited

Everything posted by Puyal

  1. மிகவும் சரியான பதில் தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்
  2. நீர்மத்தின் அடர்த்தியையும் விரிவையும் அளக்க உதவும் கருவியின் பெயர் என்ன?
  3. சரியான பதில் Seymour Roger Cray கறுப்பிக்குப் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்
  4. முதன் முதலில் சுப்பர் கணனிகளை வடிவமைத்து சுப்பர் கணனிகளின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
  5. மிகவும் சரியான பதில் Sarah Stevenson கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்
  6. 2012 ஒலிம்பிக்கின் ஒலிம்பிக் உறுதிமொழி எடுத்தவரின் பெயர் என்ன?
  7. மிகவும் சரியான பதில் கறுப்பி, நுணாவிலான் மற்றும் முழுமதி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்
  8. இந்தோனேஷியத் தலைநகரான ஜகார்த்தாவின் பழைய பெயர் என்ன?
  9. மிகவும் சரியான பதில் கறுப்பி, நுணாவிலான் மற்றும் முழுமதி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்
  10. இயலுமானால் அவர்களது பெயரைத் தர முடிந்தால் தாருங்கள் வாழ்க வளமுடன்
  11. 2012 ஒலிம்பிக்கில் 4 x 100 மீற்றர் தூரத்தை 36.84 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்த தொடர் ஓட்ட அணியினர் யாவர்?
  12. மிகவும் சரியான பதில் கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்
  13. எப்போதும் காற்று வீசும் திசையை நோக்கியே தலை வைத்துத் தூங்கும் வீட்டு மிருகம் எது?
  14. மிகவும் சரியான பதில் நுணாவிலானுக்குச் சிறப்பான பாராட்டுக்கள் முயற்சித்த நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  15. திரவம் பாயும் வீதத்தைக் கண்டறியப் பயன்படும் கருவியின் பெயர் என்ன?
  16. மிகவும் சரியான பதில் வாத்தியாருக்குச் சிறப்பான பாராட்டுக்கள் முயற்சித்த சுமே, நிலாமதி ஆகியோருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  17. தவறான பதில் மீண்டும் முயற்சிக்கவும் வாழ்க வளமுடன்
  18. போலியான மென்பொருள் வன்பொருள் உருவாக்குவது அல்லது பாவிப்பது அழைக்கப்படும் பெயர் என்ன?
  19. மிகவும் சரியான பதில் தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்
  20. மிகவும் சரியான பதில் தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் 2012ல் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டில் முதல் தங்கப் பதக்கம் வென்றவர் யார்?
  21. இருவரதும் பதில்கள் தவறு. மீண்டும் முயற்சிக்கவும் வாழ்க வளமுடன்
  22. 2012 ஒலிம்பிக்கில் நீச்சலில் நான்கு தங்கப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் எடுத்த நீச்சல் வீரர் யார்?
  23. மிகவும் சரியான பதில் முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள் முயற்சித்த தமிழினிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  24. தவறான பதில் மீண்டும் முயற்சிக்கவும் வாழ்க வளமுடன்
  25. மிகவும் சரியான பதில் தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் எமது உடலில் இரத்தச் சிவப்பணுக்களின் கல்லறை என அழைக்கப்படும் உறுப்பு எது?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.