சுவைப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  6,564
 • Joined

 • Last visited

 • Days Won

  3

சுவைப்பிரியன் last won the day on March 4 2017

சுவைப்பிரியன் had the most liked content!

Community Reputation

558 பிரகாசம்

1 Follower

Contact Methods

 • Website URL
  http://
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  swiss
 • Interests
  reeding and music

Recent Profile Visitors

6,494 profile views
 1. இப்ப புலத்து புனைக்குட்டி முழுசா வெளியே வந்து விட்டது.முன்பு ரோட்டு போட்டதற்க்கும் கோச்சி விட்டதற்க்கும் குத்தி முறிஞ்சதற்க்கான காரனமும் தெளிவாகி விட்டது.
 2. இவங்களுக்கு உந்ம தடைஎல்லாம்கானாது.நாலு சாத்து சாத்னால்தான் சரிரும்.
 3. உதெல்லாம் இருக்கட்ம்.உங்களை இந்தப்பக்கம் ஏன் காணக்கிடைக்குதில்ல.
 4. இன்னும் ஒன்றை விட்டுவிட்டீர்கள் நாட்டை விட்டு ஓட தமிழர்களுக்கு வசதியாக விமான நிலையம் அவர்களுக்கு பக்திலேயே அமைத்துக் கொடுத்திருக்கிறாகள்.எப்ப்ப பாத்தாலும் புறு புறபத்தபடி.
 5. சிறு துரும்பும் பல் குத்த உதவும்.இனி நாங்கள் அதை என்ன செய்கிறம் என்டதை பொறுத்து மற்றது.
 6. இந்த முறை நிலமைகொஞசம் வித்தியாசமாக இருக்கும் போல இருக்குது.தமிழ் முஸ்லிம் மக்களும் இரன்டு பகுதிக்கும் பிரிந்து வாக்களிப்பார்கள் போல் உள்ளது.
 7. இப்டித்தான் ரோட்டுப் போடும் போதும் கோச்சி ஓடும் போதும் னம் குத்தி முறிஞ்சது.மற்றும் படி சிங்களவன் எதையும் தனக்கு லாபம் இல்லாமல் செய்ய மாட்டான் என்பது சின்னப்பிள்ளைக்கும் தெரியும்.கிடைக்கிற ரைக்கும் லாபம் என்பது தான் எமது நிலை. இதுதான் நடக்கும்.நடக்கவும் வேண்டும்.
 8. அந்த அமளியிலும் குருவிகளை திறந்து விட்ட மிருக காருனியம் அசுத்துகிறது.
 9. நீங்கள் இப்பவும் எதிர்க்கவோ அல்லது ஆதரிக்கவோ இலங்கை வாக்குரிமை வைத்திருப்பது பாராட்டுக்குரியது.
 10. இங்கையும் மெல்ல மெல்ல மாறுது.எல்லாம் கண்ணை முடிக்கொண்டு உதவி என்ட பெயரில் அள்ளி வீசுவது தான்.கொஞசம் சிந்தியிங்கள் மக்களே.