யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

சுவைப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  6,460
 • Joined

 • Last visited

 • Days Won

  3

Everything posted by சுவைப்பிரியன்

 1. மற்ற தமிழ் தலைவர்கள் கையாலகாவதர்கள் என்பற்க்காக விக்கியர் மாற்று தலைவர் என்று இல்லை.அபிவிருத்துக்கு எதிராவனர் எல்லாம் இப்ப எமக்கு தேவை இல்லை..அதுதான் காரனம்..
 2. இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மார்க்கம் எவளவு முக்கியமோ அதே அளவு வியாபாரமும் முக்கியம்.இலங்கையின் தனியார் ஏற்றுமதி கிட்டதட்ட அவர்கள் கையில்தான்.
 3. உங்களை புலிககள் தான் வந்து அழிக்க வேணும் எண்டு இல்லை.அது உங்களாலேயே நடக்கும்.
 4. படிச்சதுகள் படிக்காததுகள் எல்லாம் இங்கால(வெளிநாடு)வந்தால் இப்படித்தான் மற்ற இனத்திடம் கை ஏந்த வேண்டி வரும்.நான் உட்ப்பட.
 5. இதயே புலிகளுக்கு இப்படி ஆதரவு தெரிவித்துப்போட்டு இப்படி வரலாமா.தடிப்பு அப்படி.
 6. சிங்களவர்கள் இப்போ விழித்துக்கொண்டார்கள்.....தமிழ்நாட்டுக்கும் தமிழர்க்கும் தொடர்பு இருப்பதால் தஙகளுக்கு ஆபத்து என இதுவரை நினைதிருந்தார்கள் இப்போ முஸ்லீகள் சர்வேதே இஸ்லாமிய தேசத்துடன் தொடர்பு இருப்பதால் ,தங்களுக்கு தமிழர்களை விட இஸ்லாமியர்கள் மிகவும் ஆபத்தானவ்ர்கள் என்று 
 7. இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்டவர்களுக்கு எனது ஆதரவு என்ட முறையில் பஞ்சாப்பில் தொடங்கி இப்ப டெல்லியில் வந்து நிக்குது.பார்பம். ஆம் உண்மைதான்.என்னுடன் மட்ச் பாத்துக் கொன்டிருந்தவருக்கு சொன்னன் அடுத்த பந்து 6 அல்லது அவுட் என்டு. ஆனாலும் பையனுக்கு பிரகாசமான எதிர் காலம் உண்டு.
 8. அப்படி பாத்தால் ஒரு தமிழனும் இலங்கையில் இருக்காமல் இருக்க வேணும்.இதைத்தானே அவனும் விரும்பிறான்.ஊருக்கு போக நினைப்பவர்கள் தங்கள் சயநலம் இருந்தாலும் மறைமகமாக பல நன்மைகள் அதில் உண்டு.நாங்கள் படுக்காவிட்டாலும் தள்ளியாவது படுக்கலாம்.எனது தாழ்மையான கருத்து.
 9. சுவியருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.ஞாபகப்படுத்திய ரதிக்கு நன்றிகள்.மற்றும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
 10. இருக்கும் யார் கன்டது. அவர்களின் வளர்ச்சிக்கு நாங்கள் யுப்பி.
 11. இலங்கை கொஞ்சம் தலை நிமிர்ந்தாலும் இந்தியா விடாது.ஆனால் இதில் இந்தியா சம்பந்தப்பட்டிருக்க வாயப்பு குறைவு.