Jump to content

சுவைப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8444
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Posts posted by சுவைப்பிரியன்

  1. 14 hours ago, வாலி said:

    அப்ப கனபேருக்கு இன்னும் கள்ளக் காதலன் சான்ஸ் இரிக்கி!😂

    கொலையும் செய்ய வேணுமாம்.அது தான் யோசிக்கிறேன்.😂

  2. வணக்கம் கோசான்.இப்ப தான் இந்தப்பதிவைக் கன்டேன்.முழவதுமாக வாசித்து முடித்தேன்.இங்குள்ள நிலவரங்களை அனுபவ ரீதியாக எழுதியமைக்கு நன்றி.

  3. முதலில் அந்த சிறுமிக்கு வாழ்த்துக்கள்.நான்நேற்று யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி பேருந்தில் வரும் போது அந்த ஊர்வலம் பாரத்தேன்.அந்தச் சிறுமியை வரவேற்பதில் தவறில்லை.ஆனால் நடந்தது கொஞ்சமல்ல ரொம்ப ஓவர்.இப்படியான நிகள்ச்சிகள் எத்தனையோ பேரின் வாழ்க்கையை நல்ல விதமாக மாற்றியிருக்குது என்டது உண்மை.என்டாலும் இது ஓவர்தான்.

  4. 23 hours ago, பையன்26 said:

    அவுஸ்ரேலியாவின் இந்த‌ வெற்றியை க‌ண்டிப்பாய் இங்லாந் நாட்ட‌வ‌ர் நியுசிலாந் நாட்ட‌வ‌ர்க‌ளும் ச‌ந்தோஷ‌த்தில் கொண்டாடுவின‌ம்.............

    இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரையும் விட‌ ஜ‌பிஎல்ல‌ ராஜ‌ஸ்தானுக்கு தொட‌க்க‌ வீர‌ரா  விளையாடும் Yashasvi Jaiswal இந்த‌ உல‌க‌ கோப்பையில் தெரிவு செய்து இருக்க‌னும் அதோட‌ த‌மிழ‌க‌ வீர‌ர் அஸ்வினை அனைத்து விளையாட்டிலும் விளையாட‌ விட்டு இருக்க‌னும்..................

    இது தான் எனது நிலைப்பாடாகவும் இருந்தது.ஜஸ்வாலுக்கு பயப்பிடுறாங்கள போல விட்டால் எல்லா இந்திய வீரர்களின் சாதனையகளை முறயடிப்பான் என்று.

    • Like 3
  5. 12 hours ago, நிழலி said:

    நான் இவர் ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுப்பார் என்று நம்பி வாழ்த்தவில்லை. அது அவரது பணியும், பொறுப்பும் அல்ல. சிங்கப்பூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அந்நாட்டு மக்களுக்கு சிறப்பாக பணிபுரிந்தால் போதும்.

    ஈழத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளே தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க இதயபூர்வமாக பணியாற்ற மறுக்கும் போது இவரிடம் நான் ஏன் அதை எதிர்பார்க்கப் போகின்றேன்?

    ஆனாலும் உலகில் எங்காவது ஒரு மூலையில் ஒரு தமிழர் நேர்மையான வழி மூலம் உயர் பதவிகளை மற்றும் சாதனைகளை செய்வாராகின், சக தமிழனாக அவரை என்றும் வாழ்த்துவேன். 

    தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வந்தால் சிங்கள தமிழ் அரசியல் வாதிகளுக்கு வாழ்க்கை இல்லை.

    • Like 1
  6. இப்படித்தான் நீதிபதி இளஞ்செளியனும் தன்னுடைய மெய்காப்பாளரின் குடும்பத்தின் காலில் விழுந்து ஏச்சு வாஙகினவர்.அவருக்கு பதவி அல்லது மனச்சாட்ச்சி.இவருக்கு வியாபாரம்.அவனவனுக்கு அவனது பிரச்சனை.இதுக்குள நாங்கள் வேறை.

  7. நல்ல விடையம்.தாயகத்தில் உள்ள மக்கள் இப்படி பொருளாதரத்தில் ஓரளவு தன்னும் நிறைவு கன்டால்தான் தாயகத்தில் மக்களின் இருப்பு இருக்கும்.

  8. 1 hour ago, நிழலி said:

    எம் மத்தியில் இன்னும் பல லைக்காக்களும், அல்லி ராஜாக்களும் உருவாகட்டும். 

    வளமும், பொருளாதார மேன்மையுமே அதிகாரத்துக்கான அடிப்படைகள். இவற்றை மட்டுமே இந்த உலகம் கண் கொண்டு பார்க்கும். 

    அல்லி ராஜாவுக்கு வாழ்த்துகள்.

    இதைத்தான் நானும் பல தடவை எழுதியிருக்கிறேன்.பொருளாதரப் பலமே எம்மை மீட்க்க வளி.ஆனால் நாமும் செய்ய மாட்டோம் செய்யிறவனுக்கும் ஏதோ ஒரு பட்டம் கொடுத்து எதிரி ஆக்கி அவனுக்கு பலம் சேர்ப்போம்.

    • Like 5
    • Thanks 2
  9. On 20/8/2023 at 22:54, விளங்க நினைப்பவன் said:

     

    தவகரன் சங்கவி என்பவர்களின் விடியோ எனக்கு வட்சப்பில் வந்தது. அதில் அவர் யாழ்பாண விமான நிலையத்தில் கண்டோஸ் சொக்கலேற்றை பாருங்கோ என்று காட்டுகிறார். ஆனால் அங்கே இருப்பவை வெளிநாட்டு   Kitkat  , Mars , Tobberone. வீடியோ 6:48 - 8:10 வரை பருங்கள்.

     

    உந்தக் கொடுமை ஊரில பெரிய கொடுமை.எல்லா சிலிப்பரும் பாட்டா எல்லா சிகரட்டும் கோலட் லீவ் விஸ்கி எல்லாம் வெளி நாட்டு சாராயம்.பண்ணியில் பண்னிப் பாருங்கோவன்.எல்லா சொக்லேட்டும் கன்டோஸ்.😂

    • Like 1
    • Thanks 1
    • Haha 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.