Jump to content

வல்வை சகாறா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5810
  • Joined

  • Last visited

  • Days Won

    39

Everything posted by வல்வை சகாறா

  1. கருத்துக்களத்திற்கு வரும்போது எனக்கும் இப்படித்தான் வருகிறது உடனே மேலே உள்ள "forums" ஐ கிளிக் பண்ணினால் கருத்துக்களம் தெரிகிறது
  2. இப்போதுதான் புரிகிறது ஆண்கள் ஏன் பெண்கள் பெயரில் கருத்துக்களத்தில் பதிவிடுகிறார்கள் என்று பெண்கள் பெயரில் இங்கு வந்தால்தான் வரவேற்பு கிடைக்கிறதோ????
  3. நிர்வாகத்திற்கு, ஒருவர் தன்னுடைய பெயரைத்தவிர மேலதிகமாக ஒரு பெரையே வைத்திருக்கக்கூடிய மாதிரி ஏதாவது செய்ய வழி இருக்கிறதா? ஏனெனில் உண்மையிலேயே யாழின் அரிச்சுவடியில் புதிதாக வருபவர்களை வரவேற்க மனம் வருகுதில்லை ஒருவரே பல முகங்களைத் தரித்து வரும்போது வரவேற்பு அளித்து பின்னர் இவர்தான் அவர் என்று அறியும்போது ஏன்டா லூசுகள் மாதிரி போய் வரவேற்றோம் என்று எண்ணத் தோன்றுகிறது.... உண்மையிலேயே இந்தக்கருத்துக்களத்திற்கு வரும் புதியவர்களை வரவேற்காமல் நாம் ஒதுங்கிக் கொள்ளும் ஒரு சூழலை உருவாக்குகிறது இத்தகைய நிலை இத்தகைய நிலை யாழை வளர்க்குமா? இது எனது அபிப்பிராயம் மட்டுமே இதைப்பற்றி உங்கள் கருத்துக்களையும் முன்வைத்தால் நல்லது.
  4. கிருபன் இதை ஒருமுறை எழுதினால் குறைந்தது பத்துத்தடவைகளாவது இந்தப்பதிவு வருமாறு யாழுக்குள் ஏதாவது பூச்சிகளை அனுப்பி செய்விக்க முடியாதா? :lol:
  5. இனிய தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
  6. இணையவன், யாழ் இணைய இணைப்புகள் அப்படி தோன்றுவதில்லை வெளியார் இணைப்புகளை அழுத்திப் பார்க்க முற்படும்போது ஒன்றுக்கு இரண்டுதடவையாக அதாவது ஒரே முகவரியைக் கொண்ட இரண்டு தளங்கள் தெரிகின்றன. மற்றவர்களுக்கு இந்தச் சிக்கல் இல்லையா எனக்கு மட்டுந்தான் இந்தப்பிரச்சனையா? யாராவது பார்த்துச் சொல்லுங்கள்.
  7. ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை பச்சைப்புள்ளிகள் இடமுடியும்? என்னால் ஒரு நாளைக்கு ஒரு பச்சைப்புள்ளிதான் இடமுடிகிறது ஒவ்வொரு பச்சைப்புள்ளிக்கும் ஒவ்வொரு 24 மணிநேரம் பொறுக்கவேண்டுமா?
  8. யாழ்க்கள நிர்வாகத்தினருக்கு யாழில் திண்ணையில் அல்லது கருத்துக்களத்தினுள் ஏதாவது இணைய இனைப்புகள் இணைக்கப்பட்டிருந்தால் விடயத்தை அறிவதற்கு அதனை அழுத்தினால் ஒரே இணைப்பு இருதடவைகள் பார்வைக்கு வருகிறது...யாழில் மட்டுமே இணைப்புகளை அழுத்தும்போது இப்படி ஏற்படுகிறது காரணம் என்ன?
  9. யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  10. தமிழச்சிக்கும், அலைமகளுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
  11. இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளங்கவி.
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்குத் தம்பி
  13. தோழர் சித்திரநகைச் செம்மலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  14. நுணாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
  15. சாத்திரியார் ஏற்கனவே கற்ற பலகலைகளையும் ஒழுங்காக பாவித்து வாழ வாழ்த்துக்கள்.
  16. எமக்குத் தொப்பி அளவாக இருக்கிறது அதனால் என்ன? முகமூடியுடன் உலவும் உங்களுக்கு எம்மை நோக்கி சொல்லும் தகுதி இருந்தால் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். தவறுகளைத் திருத்துவதாலும் , ஏற்றுக்கொள்வதாலும் நாம் எந்தவகையிலும் குறைவதில்லை இப்போது உங்களுடைய இலக்கு தவறியிருக்குமே... :lol:
  17. இயல்பான நேசிப்பை தம்பி வெளிக்காட்டினால் உங்களுக்கு ஏன் கண்ணை அரிக்கிறது?
  18. ராச வன்னியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  19. ஆ... அந்தரங்க செயலாளராக இருந்து கொண்டு இதென்ன கேள்வி... எல்லாம் எமது கழகத்தில் தந்திரமான அரசியல் நடவடிக்கைதான் :lol: தமிழ்சிறீ, மோகன் எனக்கு மூத்தவரா? இளையவரா அறியேன் அதனால் சிலசமயம் அண்ணா என்பேன் சிலசமயம் தம்பி என்பேன்...இதைப்போய் இப்படிக்கேட்டு அறிவிலிக்கு வாயை வளர்த்து வைக்கிறீங்களே தமிழண்ணா...
  20. நன்றி மோகனண்ணா கடைசியில என்னுடைய தற்கொலை முயற்சியை நிறுத்திவைத்துவிட்டீர்கள் அதற்கும் மிகவும் நன்றி :lol:
  21. வணக்கம் தம்பி மோகன் முதலில் என்னுடைய பெயரை "வல்வை சகாறா" என்று தமிழில் மாற்றிவிடுங்கள்...ஒருவேளை நீண்டபெயராக மாற்ற முடியாவிட்டால் "சகாறா" என்று தன்னும் தமிழில் மாற்றிவிடவும்
  22. நிழலி அபிஷேகா இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.